EPX coin ஒரு இலட்சம் வாங்கியாச்சு
Posted: Tue Dec 12, 2023 5:18 pm
அப்பப்ப மார்க்கெட் பார்த்து குறைந்த விலை காயின் வாங்கி வாங்கி போட்டால் ... பின்னாளில் விற்று விற்று பணம் எடுக்கலாம்.. ஒன்னுக்கு இரண்டா
EPX coin 100000 purchase done
எல்லாம் ஆயிரம் இரண்டாயிரம் என்று என்னுடைய சக்திக்கு வாங்குறேன்..
EPX coin 100000 purchase done
எல்லாம் ஆயிரம் இரண்டாயிரம் என்று என்னுடைய சக்திக்கு வாங்குறேன்..