Page 1 of 1

QI profit 40% in one day

Posted: Sat Dec 09, 2023 8:36 pm
by ஆதித்தன்
நேற்று இதே நேரத்தில் பத்து டாலர் qi coin ல இன்வஸ்ட்மென்ட் பண்ணியிருக்கேன் ...

இன்று வித்தாற்று நான்கு டாலர் பிராபிட் பார்த்தாச்சு..

கொஞ்சம் காசு இருந்தாலும் போதும் புத்திசாலித்தனமாக நிறைய சம்பாதிக்கலாம்.