Page 1 of 1

பணம் சம்பாதிக்க கொஞ்சம் வேலை

Posted: Wed Dec 06, 2023 4:51 pm
by ஆதித்தன்
ஆன்லைன் ல பணம் சம்பாதிக்க ரொம்ப ஈசி.. அதுவும் கிரிப்டோ டிரேடிங் மார்க்கெட் ல பணம் சம்பாதிக்க ரொம்ப ஈசி. ஆனால் என்ன அதுக்கு கொஞ்சம் மெனக்கெட்டு வேலை செய்யனும்.

பணத்தை கொடுத்து மாதம் மாதம் பணம் வாங்கிக்க எல்லோரும் ரெடியா இருக்கிங்க... அப்படி மோசம் வேண்டாம்.

வேலை செய்யனும் சம்பாதிக்க.

கிரிப்டோ காயின் 300 க்கும் மேல் இருக்கும். தினமும் ஏதாவது ஒரு காயின் 50% மேலும் பிராபிட் கொடுக்கிறது.

தினமும் எத்தனை காயின் பிராபிட் கொடுக்கிறது.. எத்தனை காயின் லாஸ் கொடுக்கிறது... அப்படின்னு தினமும் இரவு நோட்ஸ் எடுத்து செயல்பட ஆரம்பித்த 30 நாள்ல டிரேடிங் பண்ணி பணம் சம்பாதிக்க ஆரம்பிச்சிட்டாங்க..

நீங்கள் முயற்சி செய்தால் முடியும்