Share Market - ஷேர்மார்கெட் மூலம் வருவாய் பார்க்க

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Share Market - ஷேர்மார்கெட் மூலம் வருவாய் பார்க்க

Post by ஆதித்தன் » Sat Jan 26, 2013 12:16 pm

ஆன்லைன் மூலம் வீட்டிலிருந்தப்படியே பணம் சம்பாதிக்க பல வழிமுறைகள் இருக்கின்றன. அவற்றில் ஒன்று தான் சேர்மார்கெட்.

ஷேர் மார்கெட்டில் பணம் சம்பாதிக்க நீங்கள் இனிசியலாக கொஞ்சம் பணம் இன்வஸ்மெண்ட் செய்ய வேண்டும். கொஞ்சம் எனச் சொன்னால் ரூ.5000 பண்ணி எல்லாம் அத்தனை எளிதாக பணம் சம்பாதிக்கலாம் என்பது எல்லாம் விளம்பரம்.

குறைந்தப்பட்சம் ரூ.25000/- இன்வஸ்மெண்ட் செய்தால் எந்தவொரு லாசும் இல்லாமல் உறுதியாக பணம் சம்பாதிக்கலாம். ஏனெனில் ஒர் பங்கு விலை இறங்குகிறது என்றால் என்னொரு பங்கு விலை ஏறும். ஆகையால், இப்படி ஒன்றுக்கும் மேற்பட்ட பங்குகளில் நமது பணத்தினை இன்வஸ்மெண்ட் செய்து மொத்தத்தில் டேலி செய்து வருவாய் பார்க்கலாம்.

இதற்கு பணம் இருந்தால், பணம் இல்லாமலும் சம்பாதிக்கலாம். அதாவது, நாம் நினைப்பது போல், சேர் மார்கெட் டவுன் ஆகும் பொழுது சம்பாதிக்க முடியாது என்பதில்லை. டவுன் ஆகும் பொழுதும் சம்பாதிக்கலாம். அதாவது ஒர் பொருள் விலை குறைந்து கொண்டு வருகிறது என்றால், அப்பொருளினை நாம் முதலில் விற்பனை செய்துவிட வேண்டும். ஆனால் உண்மையில் நம் கையில் பொருள் இல்லை. விற்பனை செய்துவிட்டோம். வாங்கியவர்க்கு அப்பொருளை அன்றைய மாலைக்குள் கொடுக்க வேண்டும். ஆகையால், நாம் வந்தவுடன் விற்றப் பொருள் ஏற்கனவே டவுனுக்கு செல்கிறது என்பது நமக்குத் தெரிந்து தானே விற்பனை செய்தோம். ஆக, இப்பொழுது... அதாவது நாம் விற்பனை செய்த நேரத்திற்குப் பின் அது என்னும் விலை குறைந்திருக்கும். அப்படி விலை குறைந்தப் பின் வாங்கிவிட்டால் போது.

ஆக, ஒர் பொருள் விலை இறங்குகிறது என்று தெரிந்து, விற்று வாங்குவது ஒர் முறை.

விலை ஏறுகிறது எனத் தெரிந்து வாங்கி விற்பது என்பது ஒர் முறை.

எல்லோர்க்கும் வாங்கி விற்பதுதான் தெரியும், விற்று வாங்குவது தெரியாது. இவ்வாறு ஒரே நாளில் வாங்குதல் - விற்றல் எனச் செயல்படும் சேர் மார்கெட் பெயர், இன்றாடே மார்கெட் என்று சொல்வார்கள்.

இவ்வாறு இந்திய சேர்மார்கெட்டில் விளையாட்டுகள் பல இருக்கின்றன. இதனைத் தெரிந்து கொள்ளாமல், நானும் சேர் ட்ரேடிங்க் எனச் சென்றால், போட்டப் பணத்தினை இழந்துதான் வருவீர்கள். அப்படி இழக்காமல், இலாபத்தினைச் சம்பாதிக்க நமக்கு ஒர் கைடர் வைத்துக் கொண்டால் .. அதுவும் மார்கெட் நிலவரம் தெரிந்தவர் சொல்படி செயல்பட்டால் இழப்பு இல்லாமல் தப்பிக்கலாம்.

அப்படி உங்களுக்கு இலவசமாக சொல்லிக் கொடுக்க ஒர் மார்கெட் கன்சல்ட்டண்ட் இருக்கிறார் - அவரது கம்பெனி பெயர் SAFE GAIN - Mobile No. 9600018690

படுகை.காம்-ல் தங்களது நம்பர் பார்த்தேன் என விவரம் கூறி, எனக் சேர்மார்கெட்டில் இன்வஸ்மெண்ட் செய்து பணம் சம்பாதிக்க ஆசை எனக் கூறினாலே ... நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்ற அனைத்து விவரங்களையும் இலவசமாகச் செய்து கொடுப்பார்.

அவரது குறிக்கோள், உங்களை 4% மேல் இலாபம் சம்பாதிக்க வைப்பது. அவ்வாறு நீங்கள் இலாபம் சம்பாதிக்கும் பணத்திலிருந்து ஒர் சின்ன ப்ரசண்டேஜ் அவர்க்கு கமிஷன் கொடுத்தால் போதும். குறைவான இலாபம் வந்தால் அவர்க்கு எந்தவொரு கமிஷனும் கொடுக்க வேண்டியது இல்லை.

அவர் மார்கெட் டைமில் ஆன்லைனில் இருப்பார். அவரது யாகூ மெசன்சரில் இணைந்து கொண்டால், அவர் சொல்லும் நேரத்திற்கு சொல்லும் பங்கை வாங்குவது, விற்பது எனச் செயல்பட்டால் எளிதாக சம்பாதிக்கலாம். இதற்கு ஆன்லைன் உலகில் காபி ட்ரேடர் என்று சொல்வார்கள். அதாவது ஒர் சேர் மார்கெட் எக்ஸ்பெர்ட் செயல்படும் விதத்தினை அப்படியே நாமும் ஈ அடிச்சான் காபி மாதிரி செய்வது. அவர் சம்பாதிக்கும் பொழுது நாமும் சம்பாதிக்கிறோம். அதே நேரத்தில் அவர் விழமாட்டார், ஏனெனில் அவர் சப்போர்ட்டுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட பங்குகளில் முதலீடு செய்திருப்பார். அதுமட்டும் அல்லாமல், எப்பொழுது வாங்க வேண்டும் விற்க வேண்டும் என உலக மார்கெட்டினை வாட்ச் செய்து கொண்டே இருப்பார்க். ஆகையால் இவ்வாறான எக்ஸ்பெர்ட் உடன் சேர்ந்து செயல்படுவதால் நாம் எளிதாக பணம் சம்பாதிக்கலாம்.

ஆகையால் மினிமம் ரூ.25,000 பணம் இன்வஸ்மெண்ட் இருந்தால் தான் நன்றாக ட்ரேட் செய்து சம்பாதிக்க முடியும். இவ்வாறு ஆன்லைனில் பணி செய்யாமல், சேர்மார்கெட்டில் பணம் சம்பாதிக்க விரும்புபவர்கள், அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற தகவலுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண் : www.tamilforex.in
தொடர்பு கொள்பவர்கள், கண்டிப்பாக படுகை.காம் பெயரினைச் சொல்லிவிடுங்கள். அதைப்போல், அவருடன் சேர்ந்து ட்ரேட் பண்ண ஆரம்பித்தால், இங்கும் பின்னூட்டமாகச் சொல்லிவிடுங்கள் நன்றி.

:thanks:
Post Reply

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”