Google Adsense Approval -Get Easy to Google Adsense Approval

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Google Adsense Approval -Get Easy to Google Adsense Approval

Post by ஆதித்தன் » Tue Jan 15, 2013 5:17 pm

Google Adsense Approval Easy method for you,

1. Go to Gmail.com and create your Google mail ID.

2. Go to sites.google.com/mobilize & Create your mobile website.

3. Do posting more pages in English.

4. Submit your Site into Adsense Approval.

5. Login to Adsense page and get Ads for mobile site, then Add that into your Mobile site.

6. Fine.

Do regular post on mobile site and Earn money from Google.


More details come soon with Demo Screen shot & videos.

Thanks.
சுதா
Posts: 69
Joined: Sun Oct 21, 2012 11:25 pm
Cash on hand: Locked

Re: Google Adsense Approval -Get Easy to Google Adsense Appr

Post by சுதா » Sun Feb 10, 2013 12:45 pm

ஆதித்தன் அவா்களுக்கு நன்றி!

உங்கள் Demo Screen shot & videos இனை மிகவும் ஆவலாய் எதிர்பார்க்கின்றேன்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Google Adsense Approval -Get Easy to Google Adsense Appr

Post by ஆதித்தன் » Sun Feb 10, 2013 1:24 pm

நல்லது.

அதற்கு முன்னர் ஒர் வலைப்பூத் தளத்தினை நீங்கள் வழிநடத்த கற்றுக் கொண்டால், இதனைக் கற்றுக் கொள்ள எளிமையாக இருக்கும். ஆகையால் முதலில் ஒர் வலைப்பூ த்தளம் உருவாக்கம் செய்யவும்.

goto > www.blogger.com

details > viewtopic.php?f=37&t=255
User avatar
poojakumar
Posts: 113
Joined: Tue Jun 11, 2013 10:47 am
Cash on hand: Locked

Re: Google Adsense Approval -Get Easy to Google Adsense Appr

Post by poojakumar » Thu Jun 27, 2013 2:16 pm

சார் கூகிள் அட்சென்ஸ் அப்ருவல் எப்படி வாங்கணும்?
அதற்கு முக்கியமாக என்ன விசயங்கள் தேவைபடும்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Google Adsense Approval -Get Easy to Google Adsense Appr

Post by ஆதித்தன் » Thu Jun 27, 2013 2:28 pm

உங்களுக்கான பதில் > viewtopic.php?f=32&t=6017

மேலுள்ள லிங்கின் பதிவுகள் அனைத்தையும் படித்தால் கிடைக்கும்.

புரியாவிட்டால் அதே பதிவில் மீண்டும் மீண்டும் கேளுங்கள்... சரியான புரிதல் கிடைக்கும்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Google Adsense Approval -Get Easy to Google Adsense Appr

Post by ஆதித்தன் » Tue Aug 20, 2013 1:03 am

இத்தளம் கூகுள் அட்சன்ஸ்க்காக செய்யப்பட்ட தளம் என்பதனை மேல் சுட்டும் Adsense Privacy Policy என்ற மெனு லிங்க் உறுதி செய்கிறது.

http://psoriaticarthritiscurediet.com/


இத்தளம் வேர்டுபிரஸ் மூலம் உறுவாக்கப்பட்டுள்ளது. நீங்கள் கூகுள் பேஜ் மூலம், தளத்தினை உருவாக்குங்கள்.

இவர்கள் எடுத்துக் கொண்ட டைட்டில் போல் நீங்களும் எடுத்துக் கொண்டு ஒர் 25 ஆர்ட்டிகள் செய்துவிட்டால் கண்டிப்பாக அப்ரூவல் கிடைக்கும்.

ஆர்ட்டிகள் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்ற உதாரணத்திற்கு இத்தளத்தினை பார்த்துக் கொள்ளுங்கள்... அப்படியே காப்பி அடிச்சிடாதீங்க.
Post Reply

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”