Forex Trading அடிப்படைக் கற்றுக் கொள்ளுவதற்கான பயிற்சி கட்டணம் ரூ.2000 - இடம்: சென்னை-அரும்பாக்கம். தொடர்புக்கு: 900+30+32+100

இலவச ஆன்லைன் ஜாப் மூலம் பெற்ற பணம்

Internet world have lot of income opportunities and paying honestly. Everyday we are getting payment from various online job sites and inform that payment received details in here for selecting genuine paying job sites.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12470
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Flag: India

இலவச ஆன்லைன் ஜாப் மூலம் பெற்ற பணம்

Postby ஆதித்தன் » Wed Aug 21, 2013 4:57 pm
இணையத்தில் பல வகையான இலவச ஆன்லைன் ஜாப் தளங்கள் இருக்கின்றன. அவற்றில் சரியாக பணம் வழங்கும் தளங்கள் மிகவும் குறைவு தான் என்றாலும், சரியாகச் செயல்பட்டால் பண வருவாய் என்பது நமது உழைப்பிற்கு ஏற்ப கிடைக்கும் என்பதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் இல்லை.


தொடர்ந்து செய்வது வரும் இணையதள பணிகளின் மூலம் அவ்வப்பொழுது பணத்தினைப் பெற்றுக் கொண்டிருப்பது தாங்கள் எல்லோரும் தெரிந்ததுதான். அந்த வகையில் இன்று நான் பெற்ற பண ஆதாரித்தனை உங்களிடையே காண்பிப்பதற்காக போட்டோக் காப்பி எடுத்து மேலே இணைத்துள்ளேன்.


இந்திய ரூபாயின் சரிவால், முன்பு 47 ரூபாய் என கால்குலேட் ஆனது, இன்று 64 ரூபாய் என கால்குலேட் ஆகி, 6 டாலர்க்கும் வருகிறது. இணைய வங்கி மூலம் பெற்றுக் கொள்வதில் பெரிதாக கமிஷன் ஏதுமில்லை. மேலும், தற்பொழுது நமது RBI, டாலர்களாக வாங்கிக் குவிக்க மேலும் ஊக்குவிக்கிறது. இதனை பேபால் சமீபத்தில் மெயில் வழியாக தகவல் கொடுத்தனர்.


பணத்தினைக் கொடுத்து டாலர் வாங்கிக் கொண்டிருக்கும் பொழுது, உழைப்பினைக் கொடுத்து டாலரினை வாங்குவது பெரிதும் ஊக்குவிக்கப்படுகிறது. இந்த மாதத்தில் மட்டும் 120 டாலர் பெற்றுள்ளேன். ஆனால், மீதமுள்ள 110 டாலர் என்னும் எனது வங்கிக்கு வந்து சேரவில்லை. வந்து சேர்ந்தவுடன், அதனையும் இப்பதிவிலேயே தங்களுக்குச் சொல்லிவிடுவேன். அதற்கு நடிவில் ஒர் 6 டாலர் பேஅவுட் வேற வர இருக்கிறது.


மாதந்தோறும் குறைந்தது 100 டாலர் முதல் 200 டாலர் வரை குவித்துவிட வேண்டும்... அதற்காக நான் தினமும் ஆர்ட்டிகள் எழுதிக் கொண்டே இருக்கிறேன்... அதன் மூலம் உங்களையும் உழைக்க ஊக்குவிப்பதோடு, உறுதியான வருவாய்க்கும் அடித்தளமாக வலைப்பூவினை அமைக்க கேட்டுக் கொள்கிறேன்... இதன் மூலம் விளம்பர வருவாயாக நிறைய சம்பாதிக்க முடியும். கொஞ்சம் சுமார்ட்டாக செய்தால் கூகுள் அட்சன்ஸையும் பெற்றுவிடலாம்/
பாரக்ஸ் ட்ரேடிங்க் செய்வோர், படுகை டவுன்லைனாக சேர்ந்து கொள்வதன் மூலம் ப்ராபிட் டிப்ஸ் & 2 நாட்களில் பணம் வித்ட்ரா செய்யும் வசதியினை பெறலாம். Open Trading A/c - http://forex.padugai.com
Image
User avatar
சாந்தி
Posts: 1847
Joined: Fri Jul 13, 2012 6:48 pm
Flag: India

Re: இலவச ஆன்லைன் ஜாப் மூலம் பெற்ற பணம்

Postby சாந்தி » Thu Aug 22, 2013 5:36 pm

ஆதி சார்....

உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்....

Image

:thanks:
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12470
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Flag: India

Re: இலவச ஆன்லைன் ஜாப் மூலம் பெற்ற பணம்

Postby ஆதித்தன் » Sat Aug 24, 2013 7:06 pm

வாழ்த்துக்கு நன்றி, சாந்தி.

===================================================
எளிதான சர்வே ஜாப்கள் மூலம் பெற்ற பேமண்ட் ப்ரூப் போட்டோ காப்பியினை உங்களுக்காக இணைத்துள்ளேன். கடந்த 15 நாட்களில் 11 டாலர் பெற்றிருக்கிறேன்... மற்ற தளங்கள் போல், 50$ பேஅவுட்.... 100 டாலர் பேஅவுட் என்று இல்லாது மிகவும் குறைந்த பணம் இருந்தாலே பெற்றுக் கொள்ளலாம், என்பதால், 11 டாலரையும் மூன்று முறையாக வாங்கி... 350 ரூபாய் வங்கி எடிம் கார்டு மூலம் எடுத்து செலவு செய்தாச்சி....

உங்களுக்கும் இந்த ஜாப் செய்து சம்பாதிக்கணும்னு ஆசை இருந்தால், அவ்வப்பொழுது அப்டேட் ஆகும் ஆன்லைன் சர்வே டிப்ஸ்-ஐ தினம் தினம் வாட்ச் செய்யுங்கள் > தளம் > http://www.padugai.com/tamilonlinejob/viewtopic.php?f=28&t=6293
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12470
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Flag: India

Re: இலவச ஆன்லைன் ஜாப் மூலம் பெற்ற பணம்

Postby ஆதித்தன் » Tue Oct 08, 2013 8:16 am

கடந்த மூன்று பேஅவுட்களை இதில் அப்டேட் செய்யாமல் விட்டுவிட்டேன். இதனால் நானும் எந்த பேமண்டும் வாங்கவில்லை என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். வாங்கியதனை செய்யாது விட்டுவிட்டேன், அவ்ளதான்.

நீங்களும் சரியாக வேலையைச் செய்தால் உறுதியாக ஆன்லைன் ஜாப் மூலமும் பணத்தினை வாங்கிக் கொள்ளலாம் என்பதனை நாங்கள் வாங்கிக் கொண்டிருப்பதே சொல்லும் என நினைக்கிறேன்.

:thanks:
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12470
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Flag: India

Re: இலவச ஆன்லைன் ஜாப் மூலம் பெற்ற பணம்

Postby ஆதித்தன் » Sat Oct 19, 2013 12:48 pm

Image


கடந்த இரண்டு வாரத்தில், இலவச ஆன்லைன் வேலை மூலம் நான் பெற்ற பணத்திற்கான ஆதாரங்கள். நீங்களும், இன்றே செய்ய ஆரம்பித்து, படுகையில் கோல்டன் மெம்பராகி மேலும் அதிகமாகச் சம்பாதியுங்கள்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12470
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Flag: India

Re: இலவச ஆன்லைன் ஜாப் மூலம் பெற்ற பணம்

Postby ஆதித்தன் » Fri Oct 25, 2013 5:32 pm


ஆன்லைன் வேலைத் தளம் மூலம் இன்று வாங்கியப் பணம்
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12470
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Flag: India

Re: இலவச ஆன்லைன் ஜாப் மூலம் பெற்ற பணம்

Postby ஆதித்தன் » Sun Oct 27, 2013 11:13 pm

Free Online Job மூலம் இன்று நான் வாங்கிய பேமண்ட் ப்ரூப் போட்டோ காப்பியினை இங்கே கொடுத்துள்ளேன்.


நீங்களும் இதுபோல் தினம் தினம் பேமண்ட் வாங்கலாம். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம், தினசரி படுகையில் கொடுக்கப்படும் டிப்ஸ்களை சரியாகப் பயன்படுத்திக் கொள்வதுதான். மேலும், கொடுக்கப்படும் டிப்ஸ்களில் பெரும்பான்மையானவை இலவசமாகவே வழங்கப்படுகின்றன. ஆகையால் இலவசமாக படுகையில் ரிஜிஸ்டர் செய்தும் ஆன்லைன் பணி வாயிலாகச் சம்பாதிக்கலாம். அப்படியும் முடியவில்லை என்றால், கட்டணம் செலுத்தித்தான் பயின்று கொள்ள வேண்டும்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12470
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Flag: India

Re: இலவச ஆன்லைன் ஜாப் மூலம் பெற்ற பணம்

Postby ஆதித்தன் » Fri Nov 08, 2013 1:07 pm

Free Online Job மூலம் இன்று நான் வாங்கிய பணத்திற்கான ஆதாரம்..

User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12470
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Flag: India

Re: இலவச ஆன்லைன் ஜாப் மூலம் பெற்ற பணம்

Postby ஆதித்தன் » Fri Nov 08, 2013 2:48 pm

இன்று வாங்கிய மற்றொரு பேமண்ட் ப்ரூப் போட்டோ காப்பி.

Image

நீங்களும் எங்களோடு இணைந்து கொண்டால், பணம் சம்பாதிக்கலாம்.

Return to “ONLINE JOB PAYMENT PROOFS”

Who is online

Users browsing this forum: No registered users and 0 guests