லாயல்-கிரிப்டோ புதிய இன்வஸ்ட்மண்ட் தளம் - 2017

புதிது புதிதாய் தினம் தினம் பிறக்கும் புது வருவாய் வாய்ப்புகள் மற்றும் ஆன்லைன் ஜாப் தளங்கள் உங்கள் பார்வைக்காய் கொடுக்கப்பட்டுள்ளது, சேர்ந்து பணத்தினை சேகரியுங்கள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 11466
Joined: Sun Mar 04, 2012 1:17 am

லாயல்-கிரிப்டோ புதிய இன்வஸ்ட்மண்ட் தளம் - 2017

Post by ஆதித்தன் » Tue Jun 20, 2017 11:00 am

நீண்ட இடைவெளிக்குப் பின் நல்ல நபர் ஒருவர் தனது கிரிப்ட்டோ கரன்சி ட்ரேடிங் அனுபவத்தினைக் கொண்டு சொந்தமாக ஹைப் இன்வஸ்ட்மெண்ட் தளத்தினை 120% இலக்காகக் கொண்டு தொடங்கியுள்ளார்.

தளத்தின் பெயர் லாயல் க்ரிப்ட்டோ.

தள உரிமையாளர், லாயல் இன்வஸ்ட் என்றப் பெயரில் மை ட்ராபிக் வேல்யு தளத்தில் 20000 டாலர் முதலீடு செய்து ராயல்ட்டி பொசிசன் டாப்பர் இடத்தில் எனக்கும் மேலாக 9-வது இடத்தில் இருப்பவர்.

நீண்ட கால முதலீட்டுத் திட்டத்துடன் கூடிய சார்ட்டன் ப்ராபிட் வர்த்தகத்தில் ஈடுபடும் ட்ரேடர் என்பதால், 20% இலாபம் ஈட்டுவது என்பது மிக எளிதான ஒன்று. ஆகையால், முதலீடு மிகவும் பாதுகாப்பாக இருக்கும் என்ற நம்பிக்கையோடு தெரிந்தவுடன் நான் இணைந்து முதலீடு செய்துவிட்டேன்.

யார் தளத்தின் உரிமையாளர் என்பதே தெரியாத தளங்களில் முதலீடு செய்வதனைக் காட்டிலும், பல்லாயிரம் டாலர் தன் கையிருப்பாகக் கொண்டு வர்த்தகம் செய்யும் ஒர் நபர் என்பதனை ஒர் வருடமாக தெரிந்து கொண்டு, அவர் தளம் தொடங்கியுள்ளார் என்பதனை அறிந்து அவர்க்கு கீழ் முதலீடு செய்வது என்பதே பாதுகாப்பான நல்ல ஹைப் வெப்சைட் முதலீடு என்பதற்கான அடையாளம்.

எந்தவொரு பணியும் இல்லாமல் கவலையும் இல்லாமல் சின்ன மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடிக்கும் வேலை கூட இல்லாமல், கொஞ்சம் பணம் போட்டு நிறைய பணம் வாங்கும் இந்த கைப் இன்வஸ்ட்மண்ட் சைட்டில் நான் நம்பி முதலீடு செய்துள்ளேன்.

நீங்களும் முதலீடு செய்ய விரும்பினால் கீழே உள்ள லிங்கினைக் கிளிக் செய்து ரிஜிஸ்டர் செய்து முதலீடு செய்து கொள்ளலாம்.

ரிஜிஸ்டர் செய்ய வேண்டிய தள லிங் > கிலிக் >


குறைந்தப் பற்ற முதலீடு : 25 டாலர்

அதிகப் பற்ற முதலீடு : 5000 டாலர் ப்ளஸ்

வர்த்தக தினசரி ரிட்டர்ன் : 0.10% - 10%

பணம் எடுப்பு - குறைந்தது : 1 டாலர்.

முதலீடு செய்ய, பிட்காயின் & பெர்பக்ட் மணி டாலர்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.

பணத்தினை டாலராக மாற்ற, மற்றும், இலாப டாலரை பணமாகப் பெற உதவிகள் கிடைக்கும்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 11466
Joined: Sun Mar 04, 2012 1:17 am

Re: லாயல்-கிரிப்டோ புதிய இன்வஸ்ட்மண்ட் தளம் - 2017

Post by ஆதித்தன் » Fri Jun 23, 2017 11:31 am

செயல்பாட்டில் இயங்கிக் கொண்டிருக்கும் இத்தளத்தில் தைரியமாக முதலீடு செய்யலாம் ...
MANI1717
Posts: 47
Joined: Fri Jul 19, 2013 2:52 am

Re: லாயல்-கிரிப்டோ புதிய இன்வஸ்ட்மண்ட் தளம் - 2017

Post by MANI1717 » Thu Jun 29, 2017 3:23 pm

சார் இந்த தளத்தில் 50 டாலர் முதலீடு செய்யவிருக்கிறேன் . செயல்பாட்டில் இருக்கிறதா இந்த தளம்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 11466
Joined: Sun Mar 04, 2012 1:17 am

Re: லாயல்-கிரிப்டோ புதிய இன்வஸ்ட்மண்ட் தளம் - 2017

Post by ஆதித்தன் » Thu Jun 29, 2017 5:01 pm

MANI1717 wrote:சார் இந்த தளத்தில் 50 டாலர் முதலீடு செய்யவிருக்கிறேன் . செயல்பாட்டில் இருக்கிறதா இந்த தளம்.
செயல்பாட்டில் இருக்கிறது... ஆனால் தினசரி ரிட்டர்ன் மிகக் குறைவாக உள்ளது. :nabi:
moh
Posts: 83
Joined: Sat Mar 12, 2016 8:09 pm

Re: லாயல்-கிரிப்டோ புதிய இன்வஸ்ட்மண்ட் தளம் - 2017

Post by moh » Thu Jun 29, 2017 7:53 pm

Sir kandippa intha thalam continue va irkkum ma sir because na pa bitcoin site la invest panni emarnthupoiten sir athan kekkuren nambi invest pannalama na account create panniten sir
rkraju
Posts: 20
Joined: Wed Feb 15, 2017 9:41 pm

Re: லாயல்-கிரிப்டோ புதிய இன்வஸ்ட்மண்ட் தளம் - 2017

Post by rkraju » Wed Jul 26, 2017 5:07 pm

Eppadi work pannuvathu
Post Reply

Return to “விளம்பரமும் பணமும்”