Page 3 of 7

Re: Data Entry Job - Business Card Typing Job - Quick Paymen

Posted: Thu Dec 12, 2013 8:06 pm
by muruganmk
தகவலுக்கு நன்றி

Re: Data Entry Job - Business Card Typing Job - Quick Paymen

Posted: Wed Jul 23, 2014 5:34 pm
by ஆதித்தன்
அனைவருக்கும் மகிழ்ச்சியான செய்தி, மீண்டும் பிசினஸ் கார்டு வந்துவிட்டது.

Dear members,

The BUSINESS CARDS section is back! However, the work available in this section is limited for the time being, so from time to time keep on checking the section for work available.

Regards,

Get-Paid.com

Re: Data Entry Job - Business Card Typing Job - Quick Paymen

Posted: Wed Jul 23, 2014 6:02 pm
by கிருஷ்ணன்
ஆதித்தன் wrote:அனைவருக்கும் மகிழ்ச்சியான செய்தி, மீண்டும் பிசினஸ் கார்டு வந்துவிட்டது.
எதிர்பாராத ஆனால் மகிழ்ச்சியான செய்தி. :ros: :ros: :ros: :ros: :ros:

Re: Data Entry Job - Business Card Typing Job - Quick Paymen

Posted: Wed Jul 23, 2014 6:04 pm
by ganesh529
Where i get this work sir.

Re: Data Entry Job - Business Card Typing Job - Quick Paymen

Posted: Wed Jul 23, 2014 6:13 pm
by ஆதித்தன்
ganesh529 wrote:Where i get this work sir.
இந்த நூலில் கட்டப்பட்ட முதல் பதிவினைப் பார்த்தால் விவரம் கிடைக்கும். பார்க்க > http://padugai.com/tamilonlinejob/viewt ... =28&t=9642

Re: Data Entry Job - Business Card Typing Job - Quick Paymen

Posted: Wed Jul 23, 2014 6:16 pm
by ganesh529
Thanks Sir

Re: Data Entry Job - Business Card Typing Job - Quick Paymen

Posted: Wed Jul 23, 2014 8:24 pm
by ஆதித்தன்
Image

பணி வந்த முதல் நாளிலேயே கொஞ்சம் வொர்க் செய்து டெஸ்ட் செய்தாகிவிட்டது... பெரிதாக மாற்றம் ஏதும் இல்லை. சின்ன மாற்றம் தான்.

அனைவரும் உற்சாகமாக செய்து, உடனுக்கூடன் தினம் பணத்தினை வாங்கிக் கொள்ளுங்கள்.

Re: Data Entry Job - Business Card Typing Job - Quick Paymen

Posted: Thu Jul 24, 2014 2:23 pm
by மனோ
business card typing job ல்
ஒன்றும் வரவில்லை அப்படியே வந்தலும்
ஏதோ ஒரு தெரியாத மொழியில் error காட்டுகிறது சார் என்ன செய்வது?...

Re: Data Entry Job - Business Card Typing Job - Quick Paymen

Posted: Thu Jul 24, 2014 3:30 pm
by ஆதித்தன்
மனோ wrote:business card typing job ல்
ஒன்றும் வரவில்லை அப்படியே வந்தலும்
ஏதோ ஒரு தெரியாத மொழியில் error காட்டுகிறது சார் என்ன செய்வது?...
next கொடுத்து அடுத்துச் செல்லுங்கள் .... அடுத்தடுத்து அதே பிரச்சனையாக இருப்பின், ஒர் செசன்/8 மணி நேரம் கழித்து மீண்டும் முயற்சியுங்கள்..

Re: Data Entry Job - Business Card Typing Job - Quick Payment

Posted: Wed Aug 10, 2016 5:06 pm
by harivignesh
Hai sir job several time endry varudu