Forex Trading அடிப்படைக் கற்றுக் கொள்ளுவதற்கான பயிற்சி கட்டணம் ரூ.2000 - இடம்: சென்னை-அரும்பாக்கம். தொடர்புக்கு: 900+30+32+100

Data Entry Job - Business Card Typing Job - Quick Payment

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 13553
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Flag: India

Re: Data Entry Job - Business Card Typing Job - Quick Paymen

Postby ஆதித்தன் » Wed Nov 20, 2013 1:48 pm

gptreasure wrote:Dear members,

For the next 10 days, we are introducing a new contest!
The user who gets the highest daily number of Correct Entries in our Business Cards section would win $10.00! Every day you have a chance to win $10.00 simply by being the one who gets the highest number of correct entries.

This promotion is going to run for 10 days, starting tomorrow, at midnight, Japan time from the 21st of November until the end of the month!

Every day the winner would be announced in our Announcements Forum.

Good luck!!

நாளை முதல் பத்து நாட்களுக்கு பிசினஸ் கார்டு டைப் ரைட்டிங்க் ஜாப்பில் அதிகப்படியான சரியான விடைகள் கொடுக்கும் முதல் நபர்க்கு சிறப்பு பரிசாக 10 டாலர் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால், டைப் ரைட்டிங்க் தெரிந்தவர்கள் உடனடியாக இணைந்து நல்ல பலனைப் பார்த்துக் கொள்ளலாம்.


அதுமட்டுமில்லாமல், ஒர் 10 மணி நேரம் தினம் செய்பவர்களுக்கும் பரிசு கிடைக்க வாய்ப்புகள் இருக்கின்றன. ஆகையால், பரிசு ஆபரினை சரியாகப் பயன்படுத்தி நிறைய பணத்தினை சம்பாதியுங்கள்.

Free Register to DataEntryJob
> http://padugai.com/genuinejobs/onlinejob6.html
பாரக்ஸ் ட்ரேடிங்க் செய்வோர், படுகை டவுன்லைனாக சேர்ந்து கொள்வதன் மூலம் ப்ராபிட் டிப்ஸ் & 2 நாட்களில் பணம் வித்ட்ரா செய்யும் வசதியினை பெறலாம். Open Trading A/c - http://forex.padugai.com
Image
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 13553
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Flag: India

Re: Data Entry Job - Business Card Typing Job - Quick Paymen

Postby ஆதித்தன் » Fri Nov 22, 2013 6:10 pm

Image

FREE DATA ENTRY மூலம் இன்று வாங்கிய 4 (ரூ.240) டாலர்க்கான ஆதாரம்.

கடந்த 18 ஆம் தேதி 5 டாலர் (ரூ.300) வாங்கியிருந்தேன். அடுத்த மூன்று நாட்களில் 4 டாலர் வாங்கியிருக்கிறேன்.


இப்பணியினை எனது ஓய்வு நேரத்தில் இரவு சுமார் 1 - 2 மணி நேரம், எனக்குத் தெரிந்த தேடித் தேடி அடிக்கும் டைப் ரைட்டிங் மூலம் 1 டாலர் சம்பாதிக்க முடிகிறது என்றால், டைப் ரைட்டிங்க் தெரிந்தவர்கள் 8 மணி நேரத்தில் 10 டாலர் வரை தினம் சம்பாதித்து தினம் தினம் பேஅவுட் வாங்கிக் கொள்ளலாம்.

அதுமட்டுமில்லாமல், தற்பொழுது தினசரி அதிக கரக்ட் என்றி அடித்து முதல் பிடிப்பவர்களுக்கு 10 டாலர் போனஸ் இன்று முதல் 10 நாட்களுக்கு இருக்கிறது. ஆகையால் நீங்கள் இப்பணி மூலம் 10 டாலர் சம்பாதித்தால் அடுத்த போனஸ் 10 டாலர் இருக்கிறது.


இதனை எவ்வாறு சொல்கிறேன் என்றால், சமீபத்தில் இணைக்கப்பட்ட இப்பணியினை மொத்தம் 1600 நபர்களே செய்கின்றனர். அதில் 2 மணி நேரம் செய்கின்ற நான் 45வது இடத்தில் இருக்கிறேன். ஆகையால், நீங்கள் 8 மணி நேரம் செய்தால் ரூ.1000 வரை தினம் பார்க்க வாய்ப்பிருக்கிறது.


இப்பணி என்னும் 20 நாட்களுக்கே இருக்கும் என்பதனால் வாய்ப்பினை தவறாது பயன்படுத்திக் கொள்ளுங்கள். பொங்கலை சிறப்பாகக் கொண்டாடலாம்.

Free Register to DataEntryJob > http://padugai.com/genuinejobs/onlinejob6.html
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 13553
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Flag: India

Re: Data Entry Job - Business Card Typing Job - Quick Paymen

Postby ஆதித்தன் » Sun Dec 01, 2013 10:14 am

BAD NEWS FROM GETPAID


gptreasure wrote:Dear members,

First of all we would like to thank all of you who participated in our daily Business Cards contest, and congratulations to all those who won it.

We would like to inform you that starting from the 2nd of December 2013, our Business Cards price would be reduced from 5 coins for every 10 correct entries to 2 coins instead. That means, for every correct entry you make you would get 0.2 coins instead of 0.5 coins.
This change would take effect from the 2nd of December, so as for tomorrow there won't be any change and you would still make 5 coins for every 10 correct entries.

We are sorry we have to make that change, however we tried to negotiate the prices and that's the best we could have reached. On the other hand, there are some good news! we are planning on having new daily contests! The type of contests we're looking to run would be contests where there is more than just one winner, so it's worth waiting for those.

We wish you all a happy December and enjoy the rest of 2013.

Regards,

Get-Paid.com
mani2013
Posts: 81
Joined: Thu Jan 10, 2013 4:28 pm

Re: Data Entry Job - Business Card Typing Job - Quick Paymen

Postby mani2013 » Sun Dec 01, 2013 12:14 pm

SIr 281 coins erunthathu catch out koduthen. Vaalthu seyyi vanthathu sir apparam yen kanakkil 0 coin vanthuvitdathu.apparam PayPal accountil poi paarthaal yethuvum kanakkil varavillai sir palpay accountil yethaavathu thappu panniiruppaanaa sir
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 13553
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Flag: India

Re: Data Entry Job - Business Card Typing Job - Quick Paymen

Postby ஆதித்தன் » Sun Dec 01, 2013 12:50 pm

mani2013 wrote:SIr 281 coins erunthathu catch out koduthen. Vaalthu seyyi vanthathu sir apparam yen kanakkil 0 coin vanthuvitdathu.apparam PayPal accountil poi paarthaal yethuvum kanakkil varavillai sir palpay accountil yethaavathu thappu panniiruppaanaa sir


2 நாள் வெயிட் பண்ணுங்க ... பணம் வந்துவிடும்...
mani2013
Posts: 81
Joined: Thu Jan 10, 2013 4:28 pm

Re: Data Entry Job - Business Card Typing Job - Quick Paymen

Postby mani2013 » Sun Dec 01, 2013 1:43 pm

நன்றி சார்.. 7 மணி நேர உழைப்பு வேஸ்டு ஆகிவிட்டது என்று பயந்துவிட்டேன் சார்
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 13553
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Flag: India

Re: Data Entry Job - Business Card Typing Job - Quick Paymen

Postby ஆதித்தன் » Sun Dec 01, 2013 1:48 pm

mani2013 wrote:நன்றி சார்.. 7 மணி நேர உழைப்பு வேஸ்டு ஆகிவிட்டது என்று பயந்துவிட்டேன் சார்


தைரியமாக, மீண்டும் பணியினைத் தொடருங்கள்.

டேட்டா என்றியினைப் பொறுத்தவரைக்கும் நாளையிலிருந்து 55% ரேட் கட் ஆகிறது. ஆகையால் இன்றைய நிலையில் கொஞ்சம் செய்து நல்ல பேலன்சினை எடுத்து, இன்று இரவும் ஒர் பேஅவுட் கொடுத்துக் கொள்ளுங்கள்.
User avatar
efgroups
Posts: 291
Joined: Sat May 18, 2013 1:25 pm

Re: Data Entry Job - Business Card Typing Job - Quick Paymen

Postby efgroups » Wed Dec 04, 2013 12:11 pm

அதி சார் get -paid data entry work coin மதிப்பு குறைந்து விட்டது....இது மிகவும் வருத்தம் அளிக்கிறது...... :Bcry: :wal:
User avatar
muruganmk
Posts: 477
Joined: Wed Sep 04, 2013 6:59 pm

Re: Data Entry Job - Business Card Typing Job - Quick Paymen

Postby muruganmk » Thu Dec 12, 2013 6:56 pm

சார் words அனைத்தும் small letters ல் எழுதலாமா?
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 13553
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Flag: India

Re: Data Entry Job - Business Card Typing Job - Quick Paymen

Postby ஆதித்தன் » Thu Dec 12, 2013 7:01 pm

muruganmk wrote:சார் words அனைத்தும் small letters ல் எழுதலாமா?


ஏன் சாமி, இருப்பதனை இருப்பதனைப் போல டைப் செய்வதில் என்ன கஷ்டம்???

எவ்வாறு இருக்கிறதோ, அவ்வாறே செய்யுங்கள். அதே நேரத்தில் ஸ்மால் லெட்டரில் அடித்தாலும் பிரச்சனை இருப்பது போல் தெரியவில்லை.

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”

Who is online

Users browsing this forum: Google [Bot] and 2 guests