தினம் ரூ.1000 சம்பாதிக்க வேண்டும், பணியும் எளிதாக இருக்கணும்
-
- Posts: 121
- Joined: Wed Mar 06, 2013 8:27 am
- Cash on hand: Locked
Re: தினம் ரூ.1000 சம்பாதிக்க வேண்டும், பணியும் எளிதாக இருக்க
ஆதிசார், gmail சென்று எனது வளைப்பூவினை ஆக்டிவேட் செய்து விட்டேன்.
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: தினம் ரூ.1000 சம்பாதிக்க வேண்டும், பணியும் எளிதாக இருக்க
நல்லது.akavitha wrote:ஆதிசார், gmail சென்று எனது வளைப்பூவினை ஆக்டிவேட் செய்து விட்டேன்.
வலைப்பூவினை தங்களது உரிமைக்கு கீழ் அமைத்துவிட்டேன்.
இனி அவ்வலைப்பூவில் நல்ல நல்ல பதிவுகளைத் தொடர்ந்து செய்யுங்கள்.
-
- Posts: 33
- Joined: Sun Jun 16, 2013 11:24 am
- Cash on hand: Locked
Re: தினம் ரூ.1000 சம்பாதிக்க வேண்டும், பணியும் எளிதாக இருக்க
ஆதி sir, புதிதாக ஒரு blog அமைத்திருக்கிறேன். http://padukk.blogspot.in/எப்படி இருக்கிறது என பார்த்து சொல்லுங்கள். அதில் வேறு என்னென்ன மாற்றங்கள் செய்யவேண்டும் என்பதையும் பாருங்கள்.
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: தினம் ரூ.1000 சம்பாதிக்க வேண்டும், பணியும் எளிதாக இருக்க
வலைப்பூ நன்றாகவே இருக்கிறது...sak@123 wrote:ஆதி sir, புதிதாக ஒரு blog அமைத்திருக்கிறேன். http://padukk.blogspot.in/எப்படி இருக்கிறது என பார்த்து சொல்லுங்கள். அதில் வேறு என்னென்ன மாற்றங்கள் செய்யவேண்டும் என்பதையும் பாருங்கள்.
ஆனால் கொஞ்சம் சிறிய மாற்றங்கள் தேவைப்படுகிறது.... முதலில் வலைப்பூவின் பெயரினை மாற்றம் செய்யுங்கள்..
நீங்கள் தமிழிலேயே பதிவிட இருப்பது தெரிகிறது.... ஆகையால் தங்களது Blogger Email ID கொடுங்கள்... நானே படுகை ரெபரல் ஐடி மையமாகக் கொண்டு ஒர் வலைப்பூ செய்து கொடுத்துவிடுகிறேன்.. பின்னர் தொடர்ந்து பதிவுகளைச் செய்யுங்கள் நல்ல பலன் கிடைக்கும்.
வலைப்பூ செய்து தர ... Gmail ID/Blogger Login Mail ID சொல்லவும் ..
-
- Posts: 121
- Joined: Wed Mar 06, 2013 8:27 am
- Cash on hand: Locked
Re: தினம் ரூ.1000 சம்பாதிக்க வேண்டும், பணியும் எளிதாக இருக்க
ஆதிசார்,எனக்குபூவனம் என்ற வலைப்பூஉருவாக்கி கொடுத்ததிற்கு நன்றி,imailக்கு சென்றுதான்வலைப்பூவினைக்open செய்துபார்க்க முடியுமா?வேறுவழிஇருக்கிறதா?எப்படி?புதியபதிவுகள் வலைப்பூவில்எழுதுவதுற்குஎங்கு சென்றுஎழுதவேண்டும்?படுகையில் உள்ள பதிவுகளை வலைப்பூவில்எப்படி past செய்வது?
-
- Posts: 121
- Joined: Wed Mar 06, 2013 8:27 am
- Cash on hand: Locked
Re: தினம் ரூ.1000 சம்பாதிக்க வேண்டும், பணியும் எளிதாக இருக்க
ஆதிசார்,எனக்குபூவனம் என்ற வலைப்பூஉருவாக்கி கொடுத்ததிற்கு நன்றி,gmailக்கு சென்றுதான்வலைப்பூவினைக்open செய்துபார்க்க முடியுமா?வேறுவழிஇருக்கிறதா?எப்படி?புதியபதிவுகள் வலைப்பூவில்எழுதுவதுற்குஎங்கு சென்றுஎழுதவேண்டும்?படுகையில் உள்ள பதிவுகளை வலைப்பூவில்எப்படி past செய்வது?
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: தினம் ரூ.1000 சம்பாதிக்க வேண்டும், பணியும் எளிதாக இருக்க
பதிவுகள் செய்ய www.blogger.com சென்று ஜிமெயில் ஐடியில் லாக்கின் ஆகவும். பின் தங்களது பூவனம் என்ற வலைப்பூ டைட்டில் அருகில் ஒர் பென்சில் படம் போட்ட ஐகான் இருக்கும் அதனைக் கிளிக் செய்து பதிவுகள் செய்யலாம்.akavitha wrote:ஆதிசார்,எனக்குபூவனம் என்ற வலைப்பூஉருவாக்கி கொடுத்ததிற்கு நன்றி,imailக்கு சென்றுதான்வலைப்பூவினைக்open செய்துபார்க்க முடியுமா?வேறுவழிஇருக்கிறதா?எப்படி?புதியபதிவுகள் வலைப்பூவில்எழுதுவதுற்குஎங்கு சென்றுஎழுதவேண்டும்?படுகையில் உள்ள பதிவுகளை வலைப்பூவில்எப்படி past செய்வது?
படுகையில் பதியப்படும் எல்லா பதிவுகளையும் காப்பி பேஸ்ட் செய்யக்கூடாது.. காப்பி பேஸ்ட் செய்து கொள்ளுங்கள் என்று கொடுக்கப்பட பதிவுகளை காப்பி செய்து கொள்ளுங்கள்.
பொதுவாக தினசரி செய்திகள், சினிமா செய்திகளை பிற தளங்களிலிருந்து காப்பி பேஸ்ட் செய்து பதிவிடலாம், பிரச்சனையில்லை.
-
- Posts: 33
- Joined: Sun Jun 16, 2013 11:24 am
- Cash on hand: Locked
Re: தினம் ரூ.1000 சம்பாதிக்க வேண்டும், பணியும் எளிதாக இருக்க
Adhi sir,
my email id india.5656
my email id india.5656
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: தினம் ரூ.1000 சம்பாதிக்க வேண்டும், பணியும் எளிதாக இருக்க
வலைப்பூ ரெடி > puume.blogspot.comsak@123 wrote:Adhi sir,
my email id india.5656
கொடுத்த இமெயில் ஐடிக்கு ஒர் இன்வைட்டேஷன் அனுப்பியுள்ளேன். அதனை அப்சட்/Accept செய்துவிட்டு சொல்லவும்... வலைப்பூத் தளத்தினை உங்களது உரிமைக்கு கீழ் தந்துவிடுகிறேன்.
-
- Posts: 33
- Joined: Sun Jun 16, 2013 11:24 am
- Cash on hand: Locked
Re: தினம் ரூ.1000 சம்பாதிக்க வேண்டும், பணியும் எளிதாக இருக்க
Adhi sir my blogger mail id is india.5656@gmail.com.i am thinking to earn soon so pls help me.Next what changes i want to do.I am ready to co-operate with you and i reading the tutorial daily.
ஆதித்தன் wrote:வலைப்பூ நன்றாகவே இருக்கிறது...sak@123 wrote:ஆதி sir, புதிதாக ஒரு blog அமைத்திருக்கிறேன். http://padukk.blogspot.in/எப்படி இருக்கிறது என பார்த்து சொல்லுங்கள். அதில் வேறு என்னென்ன மாற்றங்கள் செய்யவேண்டும் என்பதையும் பாருங்கள்.