தினம் ரூ.1000 சம்பாதிக்க வேண்டும், பணியும் எளிதாக இருக்கணும்

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
Post Reply
akavitha
Posts: 121
Joined: Wed Mar 06, 2013 8:27 am
Cash on hand: Locked

Re: தினம் ரூ.1000 சம்பாதிக்க வேண்டும், பணியும் எளிதாக இருக்க

Post by akavitha » Sat Jul 06, 2013 5:02 pm

ஆதிசார், gmail ​சென்று எனது வ​ளைப்பூவி​னை ஆக்டி​வேட்​ செய்து விட்​டேன்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: தினம் ரூ.1000 சம்பாதிக்க வேண்டும், பணியும் எளிதாக இருக்க

Post by ஆதித்தன் » Sat Jul 06, 2013 5:07 pm

akavitha wrote:ஆதிசார், gmail ​சென்று எனது வ​ளைப்பூவி​னை ஆக்டி​வேட்​ செய்து விட்​டேன்.
நல்லது.

வலைப்பூவினை தங்களது உரிமைக்கு கீழ் அமைத்துவிட்டேன்.

இனி அவ்வலைப்பூவில் நல்ல நல்ல பதிவுகளைத் தொடர்ந்து செய்யுங்கள்.
sak@123
Posts: 33
Joined: Sun Jun 16, 2013 11:24 am
Cash on hand: Locked

Re: தினம் ரூ.1000 சம்பாதிக்க வேண்டும், பணியும் எளிதாக இருக்க

Post by sak@123 » Sun Jul 07, 2013 12:33 pm

ஆதி sir, புதிதாக ஒரு blog அமைத்திருக்கிறேன். http://padukk.blogspot.in/எப்படி இருக்கிறது என பார்த்து சொல்லுங்கள். அதில் வேறு என்னென்ன மாற்றங்கள் செய்யவேண்டும் என்பதையும் பாருங்கள்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: தினம் ரூ.1000 சம்பாதிக்க வேண்டும், பணியும் எளிதாக இருக்க

Post by ஆதித்தன் » Sun Jul 07, 2013 1:26 pm

sak@123 wrote:ஆதி sir, புதிதாக ஒரு blog அமைத்திருக்கிறேன். http://padukk.blogspot.in/எப்படி இருக்கிறது என பார்த்து சொல்லுங்கள். அதில் வேறு என்னென்ன மாற்றங்கள் செய்யவேண்டும் என்பதையும் பாருங்கள்.
வலைப்பூ நன்றாகவே இருக்கிறது...

ஆனால் கொஞ்சம் சிறிய மாற்றங்கள் தேவைப்படுகிறது.... முதலில் வலைப்பூவின் பெயரினை மாற்றம் செய்யுங்கள்..


நீங்கள் தமிழிலேயே பதிவிட இருப்பது தெரிகிறது.... ஆகையால் தங்களது Blogger Email ID கொடுங்கள்... நானே படுகை ரெபரல் ஐடி மையமாகக் கொண்டு ஒர் வலைப்பூ செய்து கொடுத்துவிடுகிறேன்.. பின்னர் தொடர்ந்து பதிவுகளைச் செய்யுங்கள் நல்ல பலன் கிடைக்கும்.

வலைப்பூ செய்து தர ... Gmail ID/Blogger Login Mail ID சொல்லவும் ..
akavitha
Posts: 121
Joined: Wed Mar 06, 2013 8:27 am
Cash on hand: Locked

Re: தினம் ரூ.1000 சம்பாதிக்க வேண்டும், பணியும் எளிதாக இருக்க

Post by akavitha » Mon Jul 08, 2013 2:18 pm

ஆதிசார்,எனக்குபூவனம் என்ற வ​லைப்பூஉருவாக்கி ​கொடுத்ததிற்கு நன்றி,imailக்கு ​சென்றுதான்வ​​லைப்பூவி​னைக்open ​செய்துபார்க்க முடியுமா?​வேறுவழிஇருக்கிறதா?எப்படி?புதியபதிவுகள் வ​லைப்பூவில்எழுதுவதுற்குஎங்கு ​சென்றுஎழுத​வேண்டும்?படு​கையில் உள்ள பதிவுக​ளை வ​லைப்பூவில்எப்படி past ​செய்வது?
akavitha
Posts: 121
Joined: Wed Mar 06, 2013 8:27 am
Cash on hand: Locked

Re: தினம் ரூ.1000 சம்பாதிக்க வேண்டும், பணியும் எளிதாக இருக்க

Post by akavitha » Mon Jul 08, 2013 2:21 pm

ஆதிசார்,எனக்குபூவனம் என்ற வ​லைப்பூஉருவாக்கி ​கொடுத்ததிற்கு நன்றி,gmailக்கு ​சென்றுதான்வ​​லைப்பூவி​னைக்open ​செய்துபார்க்க முடியுமா?​வேறுவழிஇருக்கிறதா?எப்படி?புதியபதிவுகள் வ​லைப்பூவில்எழுதுவதுற்குஎங்கு ​சென்றுஎழுத​வேண்டும்?படு​கையில் உள்ள பதிவுக​ளை வ​லைப்பூவில்எப்படி past ​செய்வது?
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: தினம் ரூ.1000 சம்பாதிக்க வேண்டும், பணியும் எளிதாக இருக்க

Post by ஆதித்தன் » Mon Jul 08, 2013 2:25 pm

akavitha wrote:ஆதிசார்,எனக்குபூவனம் என்ற வ​லைப்பூஉருவாக்கி ​கொடுத்ததிற்கு நன்றி,imailக்கு ​சென்றுதான்வ​​லைப்பூவி​னைக்open ​செய்துபார்க்க முடியுமா?​வேறுவழிஇருக்கிறதா?எப்படி?புதியபதிவுகள் வ​லைப்பூவில்எழுதுவதுற்குஎங்கு ​சென்றுஎழுத​வேண்டும்?படு​கையில் உள்ள பதிவுக​ளை வ​லைப்பூவில்எப்படி past ​செய்வது?
பதிவுகள் செய்ய www.blogger.com சென்று ஜிமெயில் ஐடியில் லாக்கின் ஆகவும். பின் தங்களது பூவனம் என்ற வலைப்பூ டைட்டில் அருகில் ஒர் பென்சில் படம் போட்ட ஐகான் இருக்கும் அதனைக் கிளிக் செய்து பதிவுகள் செய்யலாம்.

படுகையில் பதியப்படும் எல்லா பதிவுகளையும் காப்பி பேஸ்ட் செய்யக்கூடாது.. காப்பி பேஸ்ட் செய்து கொள்ளுங்கள் என்று கொடுக்கப்பட பதிவுகளை காப்பி செய்து கொள்ளுங்கள்.

பொதுவாக தினசரி செய்திகள், சினிமா செய்திகளை பிற தளங்களிலிருந்து காப்பி பேஸ்ட் செய்து பதிவிடலாம், பிரச்சனையில்லை.
sak@123
Posts: 33
Joined: Sun Jun 16, 2013 11:24 am
Cash on hand: Locked

Re: தினம் ரூ.1000 சம்பாதிக்க வேண்டும், பணியும் எளிதாக இருக்க

Post by sak@123 » Fri Jul 12, 2013 4:12 pm

Adhi sir,

my email id india.5656
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: தினம் ரூ.1000 சம்பாதிக்க வேண்டும், பணியும் எளிதாக இருக்க

Post by ஆதித்தன் » Sat Jul 13, 2013 11:46 pm

sak@123 wrote:Adhi sir,

my email id india.5656
வலைப்பூ ரெடி > puume.blogspot.com

கொடுத்த இமெயில் ஐடிக்கு ஒர் இன்வைட்டேஷன் அனுப்பியுள்ளேன். அதனை அப்சட்/Accept செய்துவிட்டு சொல்லவும்... வலைப்பூத் தளத்தினை உங்களது உரிமைக்கு கீழ் தந்துவிடுகிறேன்.
sak@123
Posts: 33
Joined: Sun Jun 16, 2013 11:24 am
Cash on hand: Locked

Re: தினம் ரூ.1000 சம்பாதிக்க வேண்டும், பணியும் எளிதாக இருக்க

Post by sak@123 » Sun Jul 14, 2013 11:17 am

Adhi sir my blogger mail id is india.5656@gmail.com.i am thinking to earn soon so pls help me.Next what changes i want to do.I am ready to co-operate with you and i reading the tutorial daily.




ஆதித்தன் wrote:
sak@123 wrote:ஆதி sir, புதிதாக ஒரு blog அமைத்திருக்கிறேன். http://padukk.blogspot.in/எப்படி இருக்கிறது என பார்த்து சொல்லுங்கள். அதில் வேறு என்னென்ன மாற்றங்கள் செய்யவேண்டும் என்பதையும் பாருங்கள்.
வலைப்பூ நன்றாகவே இருக்கிறது...

ஆனால் கொஞ்சம் சிறிய மாற்றங்கள் தேவைப்படுகிறது.... முதலில் வலைப்பூவின் பெயரினை மாற்றம் செய்யுங்கள்..


நீங்கள் தமிழிலேயே பதிவிட இருப்பது தெரிகிறது.... ஆகையால் தங்களது Blogger Email ID கொடுங்கள்... நானே படுகை ரெபரல் ஐடி மையமாகக் கொண்டு ஒர் வலைப்பூ செய்து கொடுத்துவிடுகிறேன்.. பின்னர் தொடர்ந்து பதிவுகளைச் செய்யுங்கள் நல்ல பலன் கிடைக்கும்.

வலைப்பூ செய்து தர ... Gmail ID/Blogger Login Mail ID சொல்லவும் ..
Post Reply

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”