தினம் ரூ.1000 சம்பாதிக்க வேண்டும், பணியும் எளிதாக இருக்கணும்

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

இலவச வலைப்பூ வெப்சைட்

Post by ஆதித்தன் » Thu Jul 04, 2013 3:00 pm

akavitha wrote:ஆதிசார்,எனக்குஒரு வ​லைப்பூஉருவாக்கி​கொடுங்கள்?என்gmail id=akavitha323

இரண்டு நாட்களில் செய்து தருகிறேன் ... :ro:
User avatar
கிருஷ்ணன்
Posts: 1273
Joined: Tue Feb 26, 2013 3:32 pm
Cash on hand: Locked

Re: தினம் ரூ.1000 சம்பாதிக்க வேண்டும், பணியும் எளிதாக இருக்க

Post by கிருஷ்ணன் » Thu Jul 04, 2013 7:41 pm

கேட்ட அனைவருக்கும் வலைப்பூக்களா? ஆதி சாரின் உழைப்பிற்கு பாராட்டுகள்.எனது வலைப்பூவிற்கு தாங்கள் உருவாக்கியிருக்கும் மற்ற வலைப்பூக்களில் தலைப்பிற்கு கீழே ஓடும் நமது படுகை விளம்பர சிலைடுகளுக்கான HTML CODEஐ மட்டும் எனக்கு தந்து உதவுங்கள்.எனது"பொட்ட்ல்"ஐ அலங்கரித்துக் கொள்கிறேன்.நன்றி.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: தினம் ரூ.1000 சம்பாதிக்க வேண்டும், பணியும் எளிதாக இருக்க

Post by ஆதித்தன் » Thu Jul 04, 2013 8:02 pm

prabhu11 wrote:எனது வலைப்பூவிற்கு தாங்கள் உருவாக்கியிருக்கும் மற்ற வலைப்பூக்களில் தலைப்பிற்கு கீழே ஓடும் நமது படுகை விளம்பர சிலைடுகளுக்கான HTML CODEஐ மட்டும் எனக்கு தந்து உதவுங்கள்.எனது"பொட்ட்ல்"ஐ அலங்கரித்துக் கொள்கிறேன்.நன்றி.
தற்பொழுது வரும் பெரும்பான்மையான டெம்ப்ளேட்களில் ஹோம் பேஜ் ஸ்லைடு இருக்கிறது. நீங்கள் விரும்பும் ஸ்லைடு டிசைன் பயன்படுத்திக் கொள்ள > http://btemplates.com என்ற தளத்திற்குள் சென்று டெம்ப்லேட் டவுன்லோடிங்க் செய்து கொள்ளலாம்.

கோடிங்க் ஜாவா & ஹெச்டெம்ல் இரண்டும் சேர்ந்த கலவை. ஆகையால் பார்த்து பிரித்துக் கொள்ளவும். அல்லது எளிமையாக அந்த டெம்ப்ளேட்டுக்கு தகுந்தவாறு தங்களது விளம்பரப் பேனர்களை மாற்றம் செய்து கொள்ளவும்.

டெம்ப்ளேட் மாற்றம் செய்யத் தெரியாவிட்டால், ஏதேனும் நல்லதொரு டெம்ப்லேட் தேர்வு செய்து கொடுத்தால் அப்டேட் செய்து கொடுத்துவிடுகிறேன்..... ஆனால், தாங்கள் எந்த விளம்பரங்களை முதன்மைப்படுத்த விரும்புகிறீர்களோ, அதற்கான படங்களையும், டெம்ப்ளேட்டில் ஆர்ஜினலாக இருக்கும் படங்களுக்கும் மேஜ் செய்து லிங்கோடு கொடுத்துவிடுங்கள்..
User avatar
சாந்தி
Posts: 1641
Joined: Fri Jul 13, 2012 6:48 pm
Cash on hand: Locked

Re: தினம் ரூ.1000 சம்பாதிக்க வேண்டும், பணியும் எளிதாக இருக்க

Post by சாந்தி » Thu Jul 04, 2013 10:23 pm

ஆதி சார்...
மறுபடியும் என்னுடைய வலைப்பூவில் நுழைவது எப்படி?
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: தினம் ரூ.1000 சம்பாதிக்க வேண்டும், பணியும் எளிதாக இருக்க

Post by ஆதித்தன் » Thu Jul 04, 2013 10:36 pm

சாந்தி wrote:ஆதி சார்...
மறுபடியும் என்னுடைய வலைப்பூவில் நுழைவது எப்படி?
www.blogger.com சென்று ஜிமெயில் ஐடி மூலம் லாக்கின் ஆகிக் கொள்ளவும்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: தினம் ரூ.1000 சம்பாதிக்க வேண்டும், பணியும் எளிதாக இருக்க

Post by ஆதித்தன் » Fri Jul 05, 2013 1:00 am

akavitha wrote:ஆதிசார்,எனக்குஒரு வ​லைப்பூஉருவாக்கி​கொடுங்கள்?என்gmail id=akavitha323
உங்களுக்கான வலைப்பூ ரெடி > http://puvanam.blogspot.in/


கொடுத்த ஜிமெயில் ஐடிக்கு ஒர் இன்வைட்டேஷன் அனுப்பியுள்ளேன்... அக்சப்ட் செய்து ஜிமெயில் ஐடி மூலம் ப்ளாக்கரில் லாக்கின் ஆகிவிட்டுச் சொல்லவும்... வலைப்பூவினை தங்களது உரிமைக்கு மாற்றிவிடுகிறேன்.
User avatar
poojakumar
Posts: 113
Joined: Tue Jun 11, 2013 10:47 am
Cash on hand: Locked

Re: தினம் ரூ.1000 சம்பாதிக்க வேண்டும், பணியும் எளிதாக இருக்க

Post by poojakumar » Fri Jul 05, 2013 12:31 pm

தற்பொழுது வரும் பெரும்பான்மையான டெம்ப்ளேட்களில் ஹோம் பேஜ் ஸ்லைடு இருக்கிறது. நீங்கள் விரும்பும் ஸ்லைடு டிசைன் பயன்படுத்திக் கொள்ள > http://btemplates.com என்ற தளத்திற்குள் சென்று டெம்ப்லேட் டவுன்லோடிங்க் செய்து கொள்ளலாம்.
Image

சார் இந்த template இமேஜ் இல் இருக்கும் நமக்கு தகுந்தவாறு எவ்வாறு மாற்றுவது?
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: தினம் ரூ.1000 சம்பாதிக்க வேண்டும், பணியும் எளிதாக இருக்க

Post by ஆதித்தன் » Fri Jul 05, 2013 12:49 pm

poojakumar wrote:
சார் இந்த template இமேஜ் இல் இருக்கும் நமக்கு தகுந்தவாறு எவ்வாறு மாற்றுவது?
முதலில் பப்ளிக் தளத்தில் உள்ள இமேஜினை நம் தளத்தில் Img என்ற கோடு மூலம் பதியக் கற்றுவிட்டீர்கள் என்பது மேலே படத்தினை இணைத்தது மூலம் தெரிகிறது. அடுத்து, அதில் URL என்ற கோடினை சேர்த்துவிட்டால், அதுதான் பேனர் லிங்க்... என்ன பேனர் என்பதன் சைஸ் ... அகலம் அதிகமாவும், உயரம் கம்மியாகவும் இருக்கும் அவ்ளதான்.


ஒகே... இப்போ உங்களது கேள்வி மேல் உள்ளது போன்ற வடிவுடைய டெம்ப்ளேட் எப்படி கொண்டு வருவது என்பது. அதற்கு, எவ்விடத்தில் இந்த டெம்ப்லேட் மாடல் பார்த்தீர்களோ, அங்கேயே டெம்லேட் கோடினை டவுன்லோடிங்க் செய்துவிடுங்கள் ... செய்துவிட்டு எவ்வாறு தங்களது வலைப்பூக்குள் சொருகுவது என்பதனைப் பார்க்க > லிங்க்> viewtopic.php?p=14648#p14648

=====================================================

டெம்ப்ளேட் கோடிங்கினை மாற்றம் செய்துவிட்டு, தேவையான இடத்தில் தேவையான டெக்ஸ் & இமேஜ் URL மாற்றிக் கொள்ளலாம்.
User avatar
poojakumar
Posts: 113
Joined: Tue Jun 11, 2013 10:47 am
Cash on hand: Locked

Re: தினம் ரூ.1000 சம்பாதிக்க வேண்டும், பணியும் எளிதாக இருக்க

Post by poojakumar » Fri Jul 05, 2013 1:06 pm

சார் உங்கள் விளக்கத்திற்கு நன்றி.
டெம்ப்ளேட் கோடிங்கினை மாற்றம் செய்துவிட்டு, தேவையான இடத்தில் தேவையான டெக்ஸ் & இமேஜ் URL மாற்றிக் கொள்ளலாம்.

இதில் இருக்கும் டெக்ஸ் & இமேஜ் url எப்படி மாற்றுவது என்று தெரியவில்லை.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: தினம் ரூ.1000 சம்பாதிக்க வேண்டும், பணியும் எளிதாக இருக்க

Post by ஆதித்தன் » Fri Jul 05, 2013 1:17 pm

poojakumar wrote:
டெம்ப்ளேட் கோடிங்கினை மாற்றம் செய்துவிட்டு, தேவையான இடத்தில் தேவையான டெக்ஸ் & இமேஜ் URL மாற்றிக் கொள்ளலாம்.

இதில் இருக்கும் டெக்ஸ் & இமேஜ் url எப்படி மாற்றுவது என்று தெரியவில்லை.
முதலில் மேல் சொன்ன லிங்க் படி, ப்ளாக் டெம்ப்லேட் கோடினை அப்படியே ரிப்லேஸ் செய்து தங்களது வலைப்பூ டெம்ப்ளேட்டினை மாற்றம் செய்துவிடுங்கள்.

செய்துவிட்டு, மேல் கொடுத்த லிங்க் பதிவில் பின்னூட்டமாக டெம்ப்லேட் இமேஜ் எப்படி மாற்றவது எனக் கேளுங்கள் ... எளிதாக கண்டுபிடித்து மாற்றுவதற்கான பதில் கொடுக்கிறேன்.
Post Reply

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”