தினம் ரூ.1000 சம்பாதிக்க வேண்டும், பணியும் எளிதாக இருக்கணும்

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
Post Reply
விமந்தனி
Posts: 197
Joined: Tue May 14, 2013 11:45 pm
Cash on hand: Locked

Re: தினம் ரூ.1000 சம்பாதிக்க வேண்டும், பணியும் எளிதாக இருக்க

Post by விமந்தனி » Tue Jul 02, 2013 2:33 pm

ஆதி sir, புதிதாக ஒரு blog அமைத்திருக்கிறேன். http://homesreegv.blogspot.in/எப்படி இருக்கிறது என பார்த்து சொல்லுங்கள். அதில் வேறு என்னென்ன மாற்றங்கள் செய்யவேண்டும் என்பதையும் பாருங்கள்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: தினம் ரூ.1000 சம்பாதிக்க வேண்டும், பணியும் எளிதாக இருக்க

Post by ஆதித்தன் » Tue Jul 02, 2013 2:47 pm

விமந்தனி wrote:ஆதி sir, புதிதாக ஒரு blog அமைத்திருக்கிறேன். http://homesreegv.blogspot.in/எப்படி இருக்கிறது என பார்த்து சொல்லுங்கள். அதில் வேறு என்னென்ன மாற்றங்கள் செய்யவேண்டும் என்பதையும் பாருங்கள்.
வலைப்பூ நன்றாக இருக்கிறது :great:

தொடர்ந்து எழுதுங்கள்.. விரைவில் விசிட்டர்கள் வர ஆரம்பிப்பார்கள்.

வெற்றிகள் காண, நமது கருத்தினை மையப்படுத்த வேண்டும் என்பதனை நினைவில் கொள்ளுங்கள்.
User avatar
sarjan1987
Posts: 213
Joined: Mon Jun 10, 2013 11:40 pm
Cash on hand: Locked
Bank: Locked

Re: தினம் ரூ.1000 சம்பாதிக்க வேண்டும், பணியும் எளிதாக இருக்க

Post by sarjan1987 » Wed Jul 03, 2013 12:13 am

மிகவும் நன்றி :great: :great: :great: :great:
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: தினம் ரூ.1000 சம்பாதிக்க வேண்டும், பணியும் எளிதாக இருக்க

Post by ஆதித்தன் » Wed Jul 03, 2013 12:21 am

empandi wrote:

வலைப்பூவிற்க்கு..வைக்க நினைக்கும் பெயர் 1.வானவில்.or 2.பிம்பம். 3.அறிதல்

உங்களுக்கான வலைப்பூ ரெடி!!

பெயர் > என் வானவில்! http://envaanavil.blogspot.in/

கொடுத்த இமெயில் ஐடிக்கு ஒர் இன்வைட்டேஷன் அனுப்பியுள்ளேன்... அதனை அக்சப்ட் செய்து, ப்ளாக்கரின் லாக்கின் ஆகிவிட்டுச் சொல்லுங்கள்... வலைப்பூவினை உங்கள் பெயர்க்கு மாற்றம் செய்துவிடுவேன்.


அதைப்போல், இடப்பக்கம் தங்களுக்கு விருப்பமான விளம்பரம் அல்லது இமேஜ் எது வேண்டும் என்றாலும் இணைத்துக் கொள்ளலாம்... விவரம் படுகை ஆன்லைன் பள்ளிக்கூடத்தில் கற்றுக் கொள்ளவும். இல்லையெனில் இப்பொழுது சொன்னாலும் செய்து கொடுத்துவிடுவேன்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: தினம் ரூ.1000 சம்பாதிக்க வேண்டும், பணியும் எளிதாக இருக்க

Post by ஆதித்தன் » Wed Jul 03, 2013 5:45 pm

சாந்தி wrote:ஆதி சார்...
என்னுடைய ஜி மெயில் ஐடி: bhupendn
:thanks:
உங்களுக்கான வலைப்பூவும் ரெடி! :rock:

http://eazhagu.blogspot.in/


கொடுத்த ஜிமெயில் ஐடிக்கு ஒர் இன்வைட்டேஷன் அனுப்பியுள்ளேன்... அதனை அப்சட் செய்து, ப்ளாக்கரில் லாக்கின் ஆகிவிட்டுச் சொல்லவும்... வலைப்பூவினை உங்கள் கணக்கிற்கு மாற்றிவிடுவேன்.

தங்களது கிளிக் சென்ஸ் விளம்பரத்தினை இணைத்துவிட்டேன்... நியோ ஐடி விவரம் தெரியாததால் இணைக்கவில்லை, அதனுடைய பேனர் HTML கோடு கொடுத்தாலும் சைடில் இணைத்துவிடுகிறேன்.
empandi
Posts: 33
Joined: Wed Mar 06, 2013 7:34 pm
Cash on hand: Locked

Re: தினம் ரூ.1000 சம்பாதிக்க வேண்டும், பணியும் எளிதாக இருக்க

Post by empandi » Thu Jul 04, 2013 12:44 pm

சார்,வணக்கம், வலைப்பதிவு உருவாக்கிக்கொடுத்தற்கு மிக்கநன்றி.. மிக்க மகிழ்ச்சி. ஒரு பதிவு கொடுத்துள்ளேன்.அப்புறம்... Imageவாசிப்புப் பட்டியலில் பின்தொடர, வலைப்பதிவுகளைச் சேர்க்கவும்
தற்போது எந்த வலைப்பதிவையும் நீங்கள் பின்தொடரவில்லை. உங்கள் வாசிப்புப் பட்டியலில் நீங்கள் பின்தொடர விரும்பும் வலைப்பதிவுகளின் பட்டியலைச் சேர்க்க, "சேர்" பொத்தானைப் பயன்படுத்துக. மேலும் அறிக
சேர்" பொத்தானை அழுத்தினால்..url கேட்கிறது என்ன செய்ய வேண்டும்http://envaanavil.blogspot.in
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: தினம் ரூ.1000 சம்பாதிக்க வேண்டும், பணியும் எளிதாக இருக்க

Post by ஆதித்தன் » Thu Jul 04, 2013 12:53 pm

நல்லது...

இனி தொடர்ந்து பதிவுகளை மட்டும் செய்யுங்கள்.... எத்தனை ஆயிரம் பதிவுகள் செய்கிறீர்கள் என்பதன் மூலம் தான் நம் வெற்றியிருக்கிறது. ஆகையால் தினம் தினம் கிடைக்கும் நேரத்தில் பதிவுகள் செய்யுங்கள்... விரைவில் கிட் ஆகி.. வருவாய் கிடைக்க ஆரம்பிக்கும். பதிவுகள் தினசரி பேப்பர் செய்தியாக இருந்தாலும் ஒகே தான்... ஆனாலும் வாரம் ஒர் முறை ஆன்லைன் ஜாப் பற்றி ஒர் பதிவு எழுதிவிடுங்கள்.
============================================================

வாசிப்பு பட்டியலில் தொடர் என்பது எல்லாம் தேவையில்லா அதிகபட்சம்... விட்டுவிடுங்கள்... தினம் பதிவு செய்வதினை மட்டும் மறவாதீர்கள்.



நான் இப்பொழுதே அந்த வலைப்பூவினை உங்களது உரிமைக்கு கீழ் கொண்டு வந்து சேர்த்துவிடுகிறேன்.
User avatar
சாந்தி
Posts: 1641
Joined: Fri Jul 13, 2012 6:48 pm
Cash on hand: Locked

Re: தினம் ரூ.1000 சம்பாதிக்க வேண்டும், பணியும் எளிதாக இருக்க

Post by சாந்தி » Thu Jul 04, 2013 2:35 pm

ஆதி சார்...
ஜி மெயில் வழியாகச் சென்று அக்செப்ட் செய்துவிட்டேன்...
சாம்பிள் போஸ்டிங் ஒன்று பதிவு செய்திருக்கிறேன்...
எனக்கு ஒரு வலைப் பதிவு டிசைன் பண்ணிக் கொடுத்ததற்கு மிகவும் நன்றி...
வலைப்பூ பெயரும் நன்றாக இருக்கிறது....
:thanks: :thanks: :thanks:
akavitha
Posts: 121
Joined: Wed Mar 06, 2013 8:27 am
Cash on hand: Locked

Re: தினம் ரூ.1000 சம்பாதிக்க வேண்டும், பணியும் எளிதாக இருக்க

Post by akavitha » Thu Jul 04, 2013 2:48 pm

ஆதிசார்,எனக்குஒரு வ​லைப்பூஉருவாக்கி​கொடுங்கள்?என்gmail id=akavitha323
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: தினம் ரூ.1000 சம்பாதிக்க வேண்டும், பணியும் எளிதாக இருக்க

Post by ஆதித்தன் » Thu Jul 04, 2013 2:55 pm

நல்லது..

வலைப்பூவினை உங்களது உரிமையின் கீழ் மாற்றிவிட்டேன்.


தொடர்ந்து உங்கள் வலைப்பூவில் தினம் பதிவுகள் செய்யுங்கள்...
வாரம் ஒர்முறையாவது ஆன்லைன் ஜாப் பற்றிய கட்டுரை ஒன்று எழுதிவிடுங்கள்...

=========================================================
Post Reply

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”