gmail id கொடுக்கவும் ... அடுத்த வாரம் ஒர் வலைப்பூ கொடுக்கிறேன்.Siva14 wrote:sir எனக்கு ஒரு blog உருவாக்கி தர முடியுமா?
தினம் ரூ.1000 சம்பாதிக்க வேண்டும், பணியும் எளிதாக இருக்கணும்
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: தினம் ரூ.1000 சம்பாதிக்க வேண்டும், பணியும் எளிதாக இருக்க
- Siva14
- Posts: 670
- Joined: Sun Oct 05, 2014 9:27 pm
- Cash on hand: Locked
-
- Posts: 118
- Joined: Thu Oct 30, 2014 6:24 pm
- Cash on hand: Locked
Re: தினம் ரூ.1000 சம்பாதிக்க வேண்டும், பணியும் எளிதாக இருக்க
சார் எனக்கு வலைப்பூ அமைத்துக் கொடுக்கிறீர்களா.
My mail ID : rohitsurya2010@gmail.com
My mail ID : rohitsurya2010@gmail.com
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: தினம் ரூ.1000 சம்பாதிக்க வேண்டும், பணியும் எளிதாக இருக்க
rohitdeva wrote:சார் எனக்கு வலைப்பூ அமைத்துக் கொடுக்கிறீர்களா.
My mail ID : rohitsurya2010@gmail.com
okEy ..
இருவருக்கும் இந்த வாரத்தில் செய்து கொடுக்கிறேன்.
- ganesh529
- Posts: 184
- Joined: Sat Jul 19, 2014 5:31 pm
- Cash on hand: Locked
- Bank: Locked
-
- Posts: 36
- Joined: Tue Sep 02, 2014 11:43 am
- Cash on hand: Locked
Re: தினம் ரூ.1000 சம்பாதிக்க வேண்டும், பணியும் எளிதாக இருக்க
ஆதி சார் நான் கேட்பது கொஞ்சம் ஓவர் தான் இருந்தாலும் கேக்குறேன் ஒரு நாளைக்கு 3 hours work பண்ண Rs.500 வரும் தலங்கள சொல்லுங்க plzzzzzzzzzzzzzzzzzzzz
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: தினம் ரூ.1000 சம்பாதிக்க வேண்டும், பணியும் எளிதாக இருக்க
நான் க்ளிக்சென்ஸில் 30 நாட்களில் ரூ.1000 சம்பாதிக்கிறேன்... இதற்கு நான் அத்தளத்தில் சராசரியாக ஒர் நாளைக்கு 15 நிமிடம் ம்ட்டுமே பணிக்கு செலவிடுகிறேன்.raguveer23 wrote:ஆதி சார் நான் கேட்பது கொஞ்சம் ஓவர் தான் இருந்தாலும் கேக்குறேன் ஒரு நாளைக்கு 3 hours work பண்ண Rs.500 வரும் தலங்கள சொல்லுங்க plzzzzzzzzzzzzzzzzzzzz
இதனை உங்களால் தொட்டிட முடிந்தால், கண்டிப்பாக அடித்தபடியாக 3 மணி நேரமாக்கி ரூ.500 சம்பாதித்துவிடலாம்.
மாடிக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை மட்டும் இருந்தால் போதாது, படிக்கட்டுகளை கடந்து செல்ல வேண்டும் என்பதனையும் உண்மையையும் உணர்ந்து செயல்பட வேண்டும்.
-
- Posts: 36
- Joined: Tue Sep 02, 2014 11:43 am
- Cash on hand: Locked
Re: தினம் ரூ.1000 சம்பாதிக்க வேண்டும், பணியும் எளிதாக இருக்க
என்னுடைய படுகை ரெபரல் ஐடி சொல்லுங்க சார்
-
- Posts: 36
- Joined: Tue Sep 02, 2014 11:43 am
- Cash on hand: Locked
Re: தினம் ரூ.1000 சம்பாதிக்க வேண்டும், பணியும் எளிதாக இருக்க
படிக்கட்டில் நான் ஏற தயாராக இருக்குறேன் , தவறி விழாமல் பிடிக்க நீங்கள் இருக்கும் தைரியத்தோடு நன்றி ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: தினம் ரூ.1000 சம்பாதிக்க வேண்டும், பணியும் எளிதாக இருக்க
உங்களது படுகை ரெபரல் ஐடி URL > index.php?r=9480raguveer23 wrote:என்னுடைய படுகை ரெபரல் ஐடி சொல்லுங்க சார்
Code: Select all
http://www.padugai.com/tamilonlinejob/index.php?r=9480