Dollar Survey Job Instant Payment-Daily Free Job Work update

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
Post Reply
User avatar
கிருஷ்ணன்
Posts: 1273
Joined: Tue Feb 26, 2013 3:32 pm
Cash on hand: Locked

Re: Clicx Cent Offer Instant Payment

Post by கிருஷ்ணன் » Mon Aug 19, 2013 5:39 pm

:lis: :lis: :lis:
உங்கள் தகவலும் டிப்ஸ்களும் சர்வேயைச் சரியான நேரத்தில் சரியாகச் செய்து முடிக்க உதவின.0.85$ கிடைத்தது.மிக்க நன்றி ஆதி சார்.
:thanks: :)
Image
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Clicx Cent Offer Instant Payment

Post by ஆதித்தன் » Thu Aug 22, 2013 5:54 pm

Your Survey Details
Survey project code: ORD-99159-QBV1
Average length: 5 minutes

Image
SSI Surveys — Daily Survey
Influence the next generation of products! Take a survey today!
Complete the entire survey with valid information. Qualification required. Confirms and pays instantly if approved.



பணித்தளம் ஒன்றான > http://padugai.com/genuinejobs/onlinejob1.html க்ளிக்சென்ஸில் தற்போது ஸ்பெஷல் ஆபராக Clixoffer பகுதியில் SSI Survey-இல் "Orion Choco Pie" என்ற பிஸ்கட் கம்பெனியின் சர்வே இணைக்கப்பட்டுள்ளது. இதனை சாப்பிட்டு இருக்கீங்களா, எங்க வாங்குனீங்க, உங்களுக்குப் பிடிச்சிருக்கா, இதனை பேக்கேஜ் பண்ணியிருக்கிற அட்டை அல்லது கவரிங்க் பிடிச்சிருக்கா என்ற ரீதியில் அவர்களது சர்வே ஆரம்பம் ஆகி, உங்களது சுமால் கமெண்ட்ஸோடு முடிகிறது. 5 நிமிடம் தான் என்பதால் விரைவாக செய்து முடித்து 40 ரூபாய் வாங்கிக் கொள்ளுங்கள்.

சர்வே ஆப்சனை க்ளிக் செய்தவுடன் கீழ் உள்ள ப்ராஜக்ட் கோடு வந்துட்டாலே நீங்க லக்கி

Your Survey Details
Survey project code: ORD-99159-QBV1
Average length: 5 minutes

நெக்ஸ்ட் கொடுத்துப் போனால் வரும் முதல் இரண்டு கொஸ்டின்

1> English
2> know Orion Choco Pie? YES

இரண்டாவது ஆப்சனில் யெஸ் கொடுக்கணும். அதுதான் முக்கியம். இதனை நீங்கள் கண்ணிலேயே பார்த்திருக்க மாட்டீங்கன்னு எனக்குத் தெரியும், அவங்களுக்குத் தெரியுமா! ஆகையால் அடிச்சி விடுங்க...


எண்டர் ஆவதற்கு வழியச் சொல்லிட்டேன்.. அப்புறம் என்ன உங்கள் திறனைக் காட்டுங்கள்... நல்ல விதமாகவே பதில் சொல்லுங்கள். சொல்லும் பதிலை நினைவில் கொள்ளுங்கள். ஏனெனில் அதே கொஸ்டின் இரண்டாம் முறையும் வருகிறது. மாற்றிச் சொன்னால். பயபுள்ள ப்ராடுன்னு ஆட்டையிலிருந்து கலட்டி விட்டுறுவாங்க.


நான் செய்து சக்சஸ் ஆகிட்டேன்... நீங்களும் விரைவாக முயற்சித்து வெற்றி பெறுங்கள்.
Image
User avatar
கிருஷ்ணன்
Posts: 1273
Joined: Tue Feb 26, 2013 3:32 pm
Cash on hand: Locked

Re: Clicx Cent Offer Instant Payment

Post by கிருஷ்ணன் » Fri Aug 23, 2013 9:08 am

:thanks: :thanks:

படுகையின் வழிகாட்டுதல்படி செயல்பட்டு நேற்றிலிருந்து சர்வேக்கு தூண்டில் போட்டதில் இன்று காலை சர்வே சிக்கிவிட்டது.மிகச் சரியாகச் செய்து முடித்து 50ரூபாய்க்கும் மேல்(0.85$X64Rs) பெற்றுக் கொண்டேன்.மிக்க நன்றி. :clab: :clab: :clab: :hape: :hape:
Offers History ClixSense.png
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Clicx Cent Offer Instant Payment

Post by ஆதித்தன் » Sun Aug 25, 2013 9:45 am

Your Survey Details
Survey project code: ORD-100344-Z1LD
Average length: 10 minutes

இன்றைய சர்வே கடவுள் நம்பிக்கை, மற்றும் நம்மைச் சார்ந்த சிலச் சில கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு செல்கிறது.

ஆரம்பம் ... கீழ் உள்ளது போல எளிதாகச் செல்கிறது...

age > 35 - 44 > male > India > .....

அப்படியே இடையில் மூன்று இடங்களில், கேட்கப்பட்ட கேள்விகளே திரும்பவும் வருகின்றன... ஆகையால் டிக் செய்வதோடு, எதுக்கு எதனை டிக் செய்கிறோம் என்றும் நினைவில் கொள்ளுங்கள். ஏனெனில் திரும்பவும் அதே கேள்வி வரும் பொழுது அதே பதிலைக் கொடுக்க வசதியாக இருக்கும். சில நேரம் அதுவே உங்களை டெஸ்ட் செய்யும் கேள்வியாக இருப்பின் வெளியேற்றப்படலாம்.. ஆகையால் கவனத்துடன் சர்வேயை தொடருங்கள்... 10 நிமிடத்தில் 50 ரூபாய் பார்த்துவிடலாம்.


நேற்றையை சர்வேயில் தோறுவிட்டாலும், இன்று சக்சஸ் செய்து பேமண்ட் வாங்கியாச்சி... நீங்களும் இன்றைய வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
User avatar
கிருஷ்ணன்
Posts: 1273
Joined: Tue Feb 26, 2013 3:32 pm
Cash on hand: Locked

Re: Clicx Cent Offer Instant Payment

Post by கிருஷ்ணன் » Sat Sep 14, 2013 6:46 pm

சர்வேக்களின் மூலம் எளிதாக சம்பாதிக்கலாம் என்றால் அது க்ளிக்சென்ஸ் தளத்தில்தான் என்பது உண்மை.உறுதியாக பணமும் உங்கள் பாக்கெட்டிற்கு வந்துவிடும்.சர்வேக்கள் அதிகம் கிடைக்கும் தளம் என்பதால் நீங்கள் ஆன்லைனில் இருக்கும் பொழுதெல்லாம் இந்த தளத்தினைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தால் உங்களுக்கு தினமும் இரண்டு சர்வே வரை கிடைக்கும் வாய்ப்புள்ளது.இதில் இரண்டு வகையான சர்வே தளங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

1. SSI INTERNATIONAL

2. SAMPLICIO.US
Image
இதில் உள்ள ஒரே சிக்கல்.சர்வே எந்த நேரத்திலும் கிடைக்கலாம் அல்லது காலாவதியாகிவிடலாம்.அதே போன்று நீங்கள் சர்வேக்கு தகுதி பெறுவதும் முக்கியம்.பல நேரங்களில் எந்த வகையான சர்வே எடுக்கப்போகிறார்கள் என்பது புரியாத புதிராக இருக்கும்.அவற்றின் வேறுபாடுகளை உற்றுக் கவனித்து பதில் அளித்தால்தான் உங்களால் தகுதி பெறமுடியும்.
Image
அந்த வகையில் தற்பொழுது CLIX OFFER ல் என்ற SAMPLICIO.US ஒரு சர்வே தற்பொழுது AVAILABLE ஆக உள்ளது. இதில் தகுதி பெற நீங்கள் முக்கியமாக கொடுக்க வேண்டிய பதில் ஜாப் என்ற கேள்வியில் HEALTH CARE PROFESSIONAL என்று கொடுத்தீர்களானால் அடுத்த கட்ட சர்வேக்குள் நுழைய முடியும்.மேலும் சில குறிப்புகள்.

1. MALE,AGE 35, JOB- HEALTH CARE PROFESSIONAL

2. MONTHLY SALARY- 30000 TO 40000

3. CHILD UNDER 18-YES,NO-1,AGE UNDER 5

4. SURVEY IS MOSTLY ABOUT ENVIRONMENT SO PLEASE ANSWER MOSTLY IN FAVOUR OF ENVIRONMENT SAFETY AND ETC

5. DO YOU KNOW THESE ORG? YES TO ALL EXCEPT FSC.

6. ANSWERS MOSTLY : MOSTLY INFLUNTIAL,STRONGLY AGREE,STRONGLY MOTIVATED.

7. STATEMENT RANKING: TAKE CARE -1, CONNECTION-2,LEGACY-3

எனவே சரியான பதில்களைக் கொடுத்து காலாவதியாகும் முன்னரே முடித்து 1.05$ (சுமார் 70ரூ) பெற்றுக் கொள்ளுங்கள்.வாழ்த்துக்கள்.

புதிய நபர்கள் கீழ்கண்ட பேனரை சொடுக்கி CLIXSENSEஉறுப்பினர் ஆவதன் மூலம் உங்கள் CLIXSENSE தளத்திலேயே இது போன்ற ஆஃபர்கள்,ச‌ர்வே டிப்ஸ்,டாஸ்க் அலெர்ட் எல்லாம் இன்பாக்ஸிற்கு அனுப்பி வைக்கப்படும்.எனவே வாய்ப்புகளை நீங்கள் எங்கும் தேடி அலைய வேண்டாம்.

Image
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Clicx Cent Offer Instant Payment

Post by ஆதித்தன் » Fri Sep 27, 2013 11:00 am

க்ளிக்சென்ஸ் ஆபர் பகுதியில் உள்ள டோக்கன் அட்ஸ் பகுதியில் லைபாய் விளம்பர விடியோ உள்ளது. இதன் மதிப்பு 1 செண்ட் என்றாலும், ஒரே நேரத்தில் ஐந்து முறைப் பார்க்க முடிகிறது. ஆகையால், ஒர் முறைப் பார்த்து முடித்ததும் க்ளோஸ் செய்துவிட்டு, மீண்டும் 1 செண்ட் மீது க்ளிக் செய்து விடியோவினை மீண்டும் பாருங்கள். இப்படி 5 முறை விடியோவினை பார்த்து 5 செண்ட் பெற்றுக் கொள்ளுங்கள்.


கடந்த ஒர் மாதங்களில் அவ்வப்பொழுது இந்த விடியோ வந்தாலும், கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து இருக்கிறது. நானும் தொடர்ந்து அந்த விடியோ மூலம் மட்டும் தினம் 5 செண்ட் பார்த்து வருகிறேன். ஆனால் எனக்கு கீழ் உள்ள எந்தவொரு நபரும், ஒர் ஆபர் செய்ததாகக் கூட காண்பிக்கவில்லை. பின் தினம் 15 நபர்கள் எனக்கு கீழ் அக்டிவாக இருப்பவர்கள் எதனை எல்லாம் கவனிக்கிறார்கள் என்பது தெரியவில்லை.

இருக்கும் வாய்ப்புகளை அவ்வப்பொழுது பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Clicx Cent Offer Instant Payment

Post by ஆதித்தன் » Tue Oct 01, 2013 11:15 am

ClixSense Offer பகுதியின் SuperSonicAds சப்-பகுதிக்குள் ViewFruit என்றொரு $0.39 மதிப்புள்ள சைன் அப் ஆப்பர் நேற்று இருந்தது, நான் நேற்று செய்து உடனே பணம் கிரிடிட் ஆகாததால் சொல்லவில்லை. ஆனால் நேற்று இரவு கம்ப்லெயிண்ட் செய்து, தற்பொழுது ஆபர்க்கான பணத்தொகையினை பெற்றுவிட்டேன்.

ஆகையால் இன்றும் அந்த ஆபர் இருந்தால் முயற்சியுங்கள்... மிக எளிதுதான்.. ரிஜிஸ்டர் செய்துவிட்டு, மெயிலுக்குள் சென்று அக்டிவேஷன் லிங்கினைக் க்ளிக் செய்தால் போதும்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Clicx Cent Offer Instant Payment

Post by ஆதித்தன் » Fri Oct 04, 2013 11:11 am

பணித்தளம் ஒன்றான > http://padugai.com/genuinejobs/onlinejob1.html

Clixsense > Token Ads > Lifebuoy Video 1 cent offer .. (2 times)
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Clicx Cent Offer Instant Payment

Post by ஆதித்தன் » Sun Oct 06, 2013 10:29 am

பணித்தளம் ஒன்றான > http://padugai.com/genuinejobs/onlinejob1.html -இல் இணைக்கப்பட்டுள்ள இன்றைய Clixsense Offer SSI Survey மிகவும் எளிதான ஒன்றாக இருக்கிறது.


இன்றைய சர்வே எம்ப்ளாய்மெண்ட் சர்வீஸ் எஜென்சீஸ் பற்றியது. பெரும்பான்மையானவர்களை இந்த சர்வே ஏற்றுக் கொள்ளும் என்றே நம்புகிறேன், ஏனெனில் ஆரம்பமே அப்படிச் சொல்லித்தான் அழைக்கிறது.

உங்களுக்கு ஏதேனும் எம்ப்ளாயிண்ட்மெண்ட் ஆபிஸ் பற்றித் தெரியுமா என்றால், கமண்ட் பாக்சில், கவர்மெண்ட் எம்ப்லெயிண்ட் ஆபிஸ், ஆன்லைன் எம்ப்ளாயிண்ட்மெண்ட் ஏஜென்சீஸ் ஷைன்.காம்,நாக்ரி,காம், மேன்பவர், கல்ப் கன்சல்டன்சி அப்படின்னு பிட் போடுங்க...


அப்புறம் அவங்களே 20 எஜென்சி நேம் கொடுப்பாங்க... அதில் 5+ மீடியமா தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். பின் அந்த ஏஜென்சிகளை பிற நபர்களுக்கு ரெக்கமண்ட் செய்கிறீர்களா என்று கேட்டதற்கும் மீடியம் கொடுத்துட்டேன்...

அப்படியே நான் கொடுத்ததை எல்லாம் ஏற்றுக் கொண்டு, நீண்ட இடைவெளிக்குப் பிறகு கங்குராஜுலேஷன் கொடுத்தார்கள்.


நான் சக்சஸ் ஆகிட்டேன்...நீங்களும் ட்ரைப் பண்ணுங்க.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Clicx Cent Offer Instant Payment

Post by ஆதித்தன் » Mon Oct 14, 2013 9:50 pm

பணித்தளம் ஒன்றான > http://padugai.com/genuinejobs/onlinejob1.html -இல் இணைக்கப்பட்டுள்ள இன்றைய Clixsense Offer SSI Survey மிகவும் எளிதான ஒன்றுதான், கொஞ்சம் கவனத்துடன் செய்தால் விரைவாக கங்க்ராஜுலேஷன் வாங்கிவிடலாம்.


இன்றைய சர்வே, ஆன்லைனில் மூவி பார்ப்பது பற்றிய நமது மன ஓட்டங்களை டெஸ்ட் செய்வது பற்றியது. கடைசியாக என்னப் படம் ஆன்லைனில் பார்த்தீர்கள், டவுன்லோடிங்க் பண்ணீர்கள் என்று விவரமாக கேட்கிறார்கள். இவ்வாறு தியேட்டரில் வெளிவராத படங்களை திருட்டுத்தனமாக பார்த்து குற்றமில்லையா என்றெல்லாம் கேட்கிறார்கள்.


நான், raja rani, கடைசியாக ஆன்லைனில் பார்த்த ரிசண்ட் படம்
thalaiva தியேட்டர்க்கு வருமுன்னே டவுன்லோடிங்க் செய்தப்படம்
vishwaroopam ஸ்டீரிமிங்கில் பார்த்த படம் என்று பாக்சில் டைப் சொல்ல வரும் நேரத்தில் ஒவ்வொன்றாக கொடுத்தேன்.


ஏஜ் 32, ஆண்... சென்னை .. என ஆரம்பத்தில் சொல்லி உள்ளே சென்றேன்.


நீங்களும் முயற்சியுங்கள்.
Post Reply

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”