Forex Trading அடிப்படைக் கற்றுக் கொள்ளுவதற்கான பயிற்சி கட்டணம் ரூ.2000 - இடம்: சென்னை-அரும்பாக்கம். தொடர்புக்கு: 900+30+32+100

Dollar Survey Job Instant Payment-Daily Free Job Work update

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 13562
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Flag: India

Dollar Survey Job Instant Payment-Daily Free Job Work update

Postby ஆதித்தன் » Mon Jun 10, 2013 3:11 am

Image

Image


ஆன்லைன் வேலை மூலம் மாதம் ரூ.30000-க்கும் மேல் சம்பாதிக்க முடியும். அதிலும், இந்த ஒரே ஒர் ஆன்லைன் ஜாப் தளத்தினை மட்டும் தினசரி 1 மணி நேரம் சரியாகச் செய்து வந்தால் மாதம் ரூ.10000+ சம்பாதிக்க முடியும். தினமும் 5$ க்கும் மேலான சர்வேக்கள் கிடைக்கின்றன. சரியாகப் வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

பணம் சம்பாதிக்க வழிமுறைகளையும், பணி வழங்கும் தளங்களையும் சுட்டிக் காட்டினால் கூட பெரும்பான்மையானவர்களுக்கு, அந்த தளத்தில் எவ்வாறு பணியினைச் செய்து பணத்தினை வாங்குவது என்பது தெரிவதில்லை. அதற்கு காரணம், தனக்கு பணியினைக் கொடுங்கள், செய்தப்பின்னர் பணத்தினைக் கொடுங்கள் என்று சொல்கிறார்களே தவிர, அந்தத் தளத்தில் எவ்வாறு வேலை செய்து பணத்தினை வாங்குவது என்பதனை முதலில் கற்றுக் கொடுங்கள் என்றும் கேட்பதுமில்லை, அவ்வாறு கற்றுக் கொடுப்பவர்களின் நேரச் செலவினை சிந்திப்பதுமில்லை. உடனுக்கூடன் பணமும் பெற்றுக் கொள்ளும் ஆன்லைன் வேலைப் பற்றிக் கற்றுக் கொள்ள நேரத்தினையும் கொஞ்சம் செலவிட்டு இங்கு கொடுக்கப்பட்டுள்ள பதிவுகளைப் படித்தால், கண்டிப்பாக உங்களாலும் எங்களைப் போல் வேலை செய்து சம்பாதிக்க முடியும்.

இணையத்தில் பொழுதினை வீணாகக் கழிக்க வேண்டிய அவசியமில்லை என்று சொன்னாலும், வருமான வாய்ப்புகளை அதிகரித்துக் கொள்ள, ஆன்லைனில் இலவசமாகக் கிடைக்கும் சில பணி வாய்ப்புகளைப் பயன்படுத்த விரும்புபவர்களுக்காக இத்தொடரில் சர்வே ஜாப்பினைப் பற்றி பின்னூட்டமாகக் கொடுக்க தீர்மானித்துள்ளேன். ஆகையால், இலவச ஆன்லைன் ஜாப் தேடுவோர்கள் இந்த ஆன்லைன் ஜாப் தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொண்டு, தினசரி இந்தப் பதிவில் என்னச் சொல்லப்படுகிறதோ, அதனைப் பின்பற்றி வேலை/பணி/ஆபர்களைச் செய்து சம்பாதித்துக் கொள்ளுங்கள். இந்த ஒரே ஒர் தளத்தினை மட்டும் சரியாக தினசரி பின்பற்றினால் மாதம் ரூபாய் 10000 சம்பாதிக்கலாம்.


மாதம் ரூ,10000 என்பது அத்தனைக் குறைவான காசு கிடையாது. அதுவும் 1 மணி நேரத்தில் செய்து சம்பாதித்துவிடலாம் எனும் பொழுது, இது மிகவும் பெரியத் தொகை. ஆகையால் தினமும் சரியாக பின் தொடர்ந்து செய்யுங்கள். அதே நேரத்தில் ஒரே நாளில் அதிகம் கிடைக்கும், ஒர் நாள் 1 ரூபாய் மட்டும் கிடைக்கலாம்... 30 நாட்கள் ஆவ்ரேஜ் 10000 கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன. ஆகையால் ஒர் நாள் கிடைத்ததை வைத்து, மொத்த வருவாயினை கணக்கிட வேண்டாம். ஏனெனில் ஆன்லைன் ஜாப் என்றாலும், சரி ஆப்லைன் ஜாப் ஆர்டர் என்றாலும் சரி காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டும் என்பதுதான்.

Image


இந்த ஆன்லைன் ஜாப் தளத்தில் ரிஜிஸ்டர் இலவசம் என்பதால் இப்பொழுதே இதனைக் கிளிக் செய்து சேர்ந்து கொண்டு, பின் கொடுக்கப்பட்ட ஒவ்வொரு பதிவாகப் பார்த்து என்னச் சொல்லப்பட்டிருக்கிறதோ, அதன்படி பணியினைச் செய்து பணத்தினை வருவாயாகப் பாருங்கள்.

நீங்கள் இன்றுதான் முதல் முறையாக வருகிறீர்கள் என்றால், பல ஆபர்கள்/பணிகள் முடிந்துப் போயிருக்கலாம். ஆனாலும் சில இருக்கலாம். ஆகையால், எல்லா பதிவுகளையும் பார்த்து செய்து கொள்வதோடு, புதியதாக இன்று அப்டேட் ஆகியிருப்பது, மற்றும் நாளை அப்டேட் ஆக இருப்பது ஆகியவற்றினை தினம் தொடர்ந்து வந்து, இப்பதிவின் கடைசிப் பதிவினைப் பார்த்து தெரிந்து கொள்வதோடு, அதனைச் செய்து பணம் பெற்றுக் கொள்ளுங்கள்.

நீங்கள் ஒர்நாள் மிஸ் ஆகாமல் தினமும் ஒர் மணி நேரம்... அது எந்த நேரமாகவும் இருக்கலாம். அதாவது காலை, மாலை, இரவு என எந்த நேரமாக இருந்தாலும் சரி... தினம் ஒர் மணி நேரம் இந்தப் பணிக்காக ஒதுக்கினால், மாதம் மாதம் ரூ.10000 பணம் சம்பாதித்துக் கொள்ளலாம். அதைப்போல் பிற ஆன்லைன் ஜாப் பதிவுகளையும் பார்த்து தினசரி செய்தீர்கள் என்றால், மாதம் ரூ,30000க்கும் மேல் சம்பாதிக்கலாம்.

தினமும் வாருங்கள் ... கை நிறைய சம்பாதியுங்கள். :ros:

Image================================================================================
பாரக்ஸ் ட்ரேடிங்க் செய்வோர், படுகை டவுன்லைனாக சேர்ந்து கொள்வதன் மூலம் ப்ராபிட் டிப்ஸ் & 2 நாட்களில் பணம் வித்ட்ரா செய்யும் வசதியினை பெறலாம். Open Trading A/c - http://forex.padugai.com
Image
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 13562
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Flag: India

Re: Clicx Cent Offer Instant Payment

Postby ஆதித்தன் » Tue Jun 11, 2013 1:07 am

சர்வே ஜாப் மாதிரி விடியோ
Survey Job Demo 2 Video Clip:
Survey Job Real Sample Demo 3 Video Clip:
Survey Job Real Sample 4 Video Clip:
தமிழ் சர்வே ஜாப் விடியோ:
Survey Job Real Sample 6 Video Clip:

ஆபர் உள்ள இடம், Offers > Surveys.

Offer Name : Opinion World.


சர்வேயின் ,முதல் படியில்....

வாழ்வது சென்னை, பின் கோடு 600017 என சென்னை பின் கோடு கொடுத்துக் கொள்ளுங்கள்.

அதைப்போல் வருவாயும் மாதம் 40000-க்கு மேல் என தேர்வு செய்து கொள்வதோடு, சொந்தமாக கார் இருக்கிறது என்று சொல்லுங்கள். சொந்தமாக வீடு.... சொந்தமாக பொண்டாட்டி (மற்றவங்கல்லாம் வாடகைக்கா வச்சிருக்காங்க?? அப்பெடியெல்லாம் கேட்காதீங்க :ays: .. சும்மா ரைமிங்க்)

கையில சம்சங்க் கேலக்சி சுமார்ட் போனு ...
காதுல ஐபேட் ஒசை

மடியில சோனி லாப்டேப் தவழுது
மாடியில் சேட்லைட் நெட்டு உலாவுது

வீட்டின் நடுவில் அகல விரிந்த LCD
வீதியில் அல்டோ காரு

இப்படி பெருமையாக அடிச்சித் தள்ளுனீங்கன்னா... முதல் டெஸ்டில் பாஸ் ஆகி, உண்மையான சர்வே பகுதிக்குள் சென்றுவிடுவீர்கள். ஏன்னா.. சர்வே பெரும்பாலும், அன்றாய்டு மொபைல் போன் ... இண்டர்னெட் கனெக்ஷன் அதிகம் பயன்படுதுவர்களுக்கே கிடைக்கும்.

ஆகையால் மொபைலில் நெட்டிருக்கு ... வீட்டில் நெட் கனெக்ஷன் இருக்கு ... என்றுச் சொல்லிக் கொள்ளுங்கள்.


பார்க்கும் வேலை என்றுக் கேட்டால் பெரும்பாலும் டீச்சர் ... டாக்டர்னு சொல்லுங்க ..... ஹவுஸ் வொய்ப்புனும் சில நேரம் கொடுத்துக்கலாம். .... பெரிய மெத்தப்படிப்பு படிச்சிக்கிட்டு இருக்கேன்னு கூட சொல்லிப் பார்க்கலாம்...

மார்க்கெட்டிங்க் என்றோ, கூகுள் .. பேஸ்புக்.. மைக்ரோசாப்டில் வேலை பார்க்கிறேன் என்றோ சொல்லிடாதீங்க.. ஏன்னா அவங்கதான் சர்வேயே கொடுப்பது.. சொன்னீங்கன்னா, சர்வே தரமாட்டார்கள்.

ஒர் நாள் ஹவுஸ்வொய்ப்புக்கு சர்வே கிடைக்கும்..
ஒர் நாள் டீச்சர்க்கு சர்வே கிடைக்கும் ..
ஒர் நாள் நாடு நாடா சுற்றுகின்ற பிசினஸ்மேன்க்கு கிடைக்கும்..
ஒர் நாள் வீட்டில் உங்கள் குழந்தைகளுக்கு என்ன உணவு கொடுக்கிறீங்க என்று ஹவுஸ்வொய்ப்புக்கு கிடைக்கும்.


இப்படி பலதரப்பட்ட சர்வே வருவதால்.. அந்த சர்வே க்ரூப் பெர்சனாக இருந்தால் மட்டுமே சர்வே கிடைக்கும். ஆகையால் நீங்கள் ஒவ்வொருமுறையும் மாற்றிக் கொடுத்து முயற்சியுங்கள் .. அல்லது எந்தவிதமான சர்வே என்று நாங்கள் இப்பதிவின் கடைசிப்பதிவில் சொல்லியிருப்பதனைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

மேலும் இப்பதிவின் தொடர்ச்சியினை படித்தால் .. கண்டிப்பாக வாரம் 3 சர்வேக்களுக்கு மேல் நீங்கள் வெற்றிகரமாக முடியும்.


அம்முட்டுத்தான்.... பின்... சும்மா டிக் செய்து கொண்டே போங்க.... ஒர் 15 நிமிடத்தில் 0.85 டாலர் கணக்கில் வந்து சேர்ந்துவிடும்.

சர்வே முடிந்தப் பின்னர்... க்ளிக்சென்ஸ் தளத்திற்குள் வந்தால் ஒர் சின்ன பாப் விண்டோ, சர்வே முடிந்ததா? எனக் கேட்டுக்கிட்டு நிற்கும். அதற்கு ஒர் யெஸ் சொல்லிட்டுப் போனிங்கன்னா... கணக்கில் பணம் இருக்கும்.


ஆபர் 2:

Offers > token Ads > இப்பகுதியில் ஒர் விடியோ இருக்கிறது இதனைப் பார்த்தால் 1 செண்ட்.

ஆபர் பேஜ் 3:

offers > supersonicads >
இப்பகுதியில் download offers 4 செண்ட் + 2 செண்ட் + * = 8 cent
7zip software downloading = 4 cent
Ebay Download @ Chrome Browser = 6 cent

என இன்று 20 செண்ட் இருக்கிறது.


இவை இன்றிருக்கும் ஆபர்கள். நாளை புதிய வேறு ஆபர்கள் ஒன்று இணைக்கப்படும். அவற்றினைப் பற்றிய தகவல்கள் இப்பதிவின் பின்னூட்டமாக தினசரி அப்டேட் ஆகும். ஆகையால் தினமும் வந்து இப்பதிவின் பின்னூட்டங்களைப் பாருங்கள்.

:thanks:[/justify]


User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 13562
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Flag: India

Re: Clicx Cent Offer Instant Payment

Postby ஆதித்தன் » Tue Jun 11, 2013 1:14 am

எனக்கு கீழ் இரண்டு நபர்கள் இந்த ஆபரைச் செய்திவிட்டனர்.... உங்களுக்கு இன்றைய அதிர்ஷ்டம் கிடைக்காவிட்டாலும் அடுத்த வாரத்தில் கிடைக்கலாம்... வாழ்த்துகள்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 13562
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Flag: India

Re: Clicx Cent Offer Instant Payment

Postby ஆதித்தன் » Fri Jul 05, 2013 8:08 pm

ஆபர் உள்ள தளம் http://padugai.com/genuinejobs/onlinejob1.html

ஆபர் உள்ள இடம், Offers > Tokens Ads.

Offer Name : The Keek app for Facebook!ஒர் கிளிக் செய்து, பேஸ்புக் பக்கத்தில் ஒர் ஒகே கொடுது அப்சட் செய்து கொண்டால் போது 3 செண்ட் உடனே கிரிடிட்.


:thanks:
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 13562
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Flag: India

Re: Clicx Cent Offer Instant Payment

Postby ஆதித்தன் » Mon Jul 08, 2013 11:21 pm

Hyundai - Create your own brilliant song now!

Create your song, and get a chance to win great prizes! Click now!


இந்த ஆபர் உள்ள தளம் http://padugai.com/genuinejobs/onlinejob1.html

ஆபர்க்கான தொகை $0.15

ஒர் ஐந்து நிமிடம் தான்... க்லிக்ஸ் ஆபர் பகுதிக்குள் சூப்பெர்ஸோனிக் அட்ஸ் பகுதியினை தேர்ந்தெடுத்து உள்ளே சென்றால் "Hyundai - Create your own brilliant song now" என்ற தலைப்பில் ஒர் 15 செண்ட் ஆபர் இருக்கும். அதனைக் க்ளிக் செய்யுங்கள்.

ரிஜிஸ்டர் செய்துவிட்டு, மற்றொரு டேப்பில் மெயிலை ஒபன் செய்து கன்பார்ம் பண்ணிவிட்டு, இந்த டேப்பில் லாக்கின் ஆகுங்கள்...

அப்புறம்... கொடுக்கிறதில் ஏதேனும் ஒர் ஆப்சனை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள் ... லிரிக்ஸ் பகுதில் சும்மா.. ஒர் கவிதையோ.. அல்லது கிறுக்களோ என்னத்தையோ தமிழை ஆங்கிலத்தில் டைப் செய்தாலும் சரி.... மேல் உள்ள ஆறு கட்டங்களும் நிரம்பும் வரை... ஒர் இரண்டு வரி ஏதோ எழுதிவிட்டு நெக்ஸ்ட் கொடுத்து.. வாய்ஸ் தேர்ந்தெடுத்தால் ஒகே...


அவ்ளதான் உங்களது லிரிக்ஸ் விடியோவாக கன்வர்ட் ஆகிவிடும்... உங்களுக்கான ஆபர் டாலரும் க்ரிடிட் ஆகிவிடும்.

================================================================

வாழ்த்துகள் :ros:
User avatar
poojakumar
Posts: 121
Joined: Tue Jun 11, 2013 10:47 am

Re: Clicx Cent Offer Instant Payment

Postby poojakumar » Tue Jul 09, 2013 2:11 pm

ஒர் ஐந்து நிமிடம் தான்... க்லிக்ஸ் ஆபர் பகுதிக்குள் சூப்பெர்ஸோனிக் அட்ஸ் பகுதியினை தேர்ந்தெடுத்து உள்ளே சென்றால் "Hyundai - Create your own brilliant song now" என்ற தலைப்பில் ஒர் 15 செண்ட் ஆபர் இருக்கும். அதனைக் க்ளிக் செய்யுங்கள்.சார் நீங்க சொன்னது போல சூப்பெர்ஸோனிக் அட்ஸ்இல் எனக்கு ஒரு 15 சென்ட் கிடைத்தது மிகவும் நன்றி .

:thanks:
User avatar
விமந்தனி
Posts: 256
Joined: Tue May 14, 2013 11:45 pm

Re: Clicx Cent Offer Instant Payment

Postby விமந்தனி » Tue Jul 09, 2013 10:21 pm

எனக்கும் 15 cents கிடைத்துவிட்டது sir. :thanks:
Image
Image
Image
உடைய ரேனப்படுவது ஊக்கம் அஃதிலார் உடையது உடையரோ மற்று - திருவள்ளுவர்
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 13562
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Flag: India

Re: Clicx Cent Offer Instant Payment

Postby ஆதித்தன் » Wed Jul 10, 2013 5:57 pm

முந்தைய ஆபரைப் பயன்படுத்திவிட்டு, இங்கு தகவல் கூறிய இருவர்க்கும் னன்றி.

===============================================
Promote and Trade Anything For Free


இந்த ஆபர் உள்ள தளம் http://padugai.com/genuinejobs/onlinejob1.html
ஆபர்க்கான தொகை $0.10 or $0.11

க்ளிக்செண்ட் ஆபர் பகுதிக்குள் இருக்கும் சூப்பர்ரிவார்ட்ஸ் என்ற துணைப்பகுதியினைத் தேர்ந்தெடுத்து உள்ளே சென்றால், "Promote and Trade Anything For Free" என்ற தலைப்பில் Consumer Coins சைட் ஆபர் ஒன்று இருக்கும். அதனைக் கிளிக் செய்து, ரிஜிஸ்டர் செய்யும் பொழுது பேஸ்புக் வழியாக லாக்கின் மூலம் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்... பேஸ்புக் லாக்கினை அக்சப்ட் செய்துவிட்டால் .. உடனே உங்கள் இமெயில் ஐடிக்கு ஒர் கன்பார்மேஷன் மெயில் வரும். அதில் அக்டிவேஷன் லிங்க் என்று கன்சுமர் தளத்தில் URL page link அதனை அப்படியே காப்பி செய்து, ஒர் டேப்பில் கொடுத்து எண்டர் செய்தால், அக்கவுண்ட் அக்டிவேட் ஆகிவிடும்.


அவ்ளதான்... 10 செண்ட் உங்களது கணக்கில் தாமதமாக அப்டேட் ஆகிவிடும்.

============================================================
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 13562
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Flag: India

Re: Clicx Cent Offer Instant Payment

Postby ஆதித்தன் » Thu Jul 11, 2013 12:28 am

ஆதித்தன் wrote:
Hyundai - Create your own brilliant song now!

Create your song, and get a chance to win great prizes! Click now!


இந்த ஆபர் உள்ள தளம் http://padugai.com/genuinejobs/onlinejob1.html

ஆபர்க்கான தொகை $0.15

ஒர் ஐந்து நிமிடம் தான்... க்லிக்ஸ் ஆபர் பகுதிக்குள் சூப்பெர்ஸோனிக் அட்ஸ் பகுதியினை தேர்ந்தெடுத்து உள்ளே சென்றால் "Hyundai - Create your own brilliant song now" என்ற தலைப்பில் ஒர் 15 செண்ட் ஆபர் இருக்கும். அதனைக் க்ளிக் செய்யுங்கள்.

ரிஜிஸ்டர் செய்துவிட்டு, மற்றொரு டேப்பில் மெயிலை ஒபன் செய்து கன்பார்ம் பண்ணிவிட்டு, இந்த டேப்பில் லாக்கின் ஆகுங்கள்...

அப்புறம்... கொடுக்கிறதில் ஏதேனும் ஒர் ஆப்சனை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள் ... லிரிக்ஸ் பகுதில் சும்மா.. ஒர் கவிதையோ.. அல்லது கிறுக்களோ என்னத்தையோ தமிழை ஆங்கிலத்தில் டைப் செய்தாலும் சரி.... மேல் உள்ள ஆறு கட்டங்களும் நிரம்பும் வரை... ஒர் இரண்டு வரி ஏதோ எழுதிவிட்டு நெக்ஸ்ட் கொடுத்து.. வாய்ஸ் தேர்ந்தெடுத்தால் ஒகே...


அவ்ளதான் உங்களது லிரிக்ஸ் விடியோவாக கன்வர்ட் ஆகிவிடும்... உங்களுக்கான ஆபர் டாலரும் க்ரிடிட் ஆகிவிடும்.

================================================================Cookies & history delete செய்துவிட்டு, இன்று மீண்டும் வேறு புதிய இமெயில் ஐடி மூலம் செய்த பொழுதும் $0.15 உடனே கிரிடிட் ஆகிவிட்டது,

3 முறை செய்து கொள்ள முடிகிறது...
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 13562
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Flag: India

Re: Clicx Cent Offer Instant Payment

Postby ஆதித்தன் » Thu Jul 11, 2013 1:25 am

Image


GreetZAP Facebook application

இது ஒர் சிம்பில் ஒன் கிளிக் ...ஒகே/அக்சப்ட் வித் பேஸ்புக் ஐடி...

இந்த ஆபர் உள்ள தளம் http://padugai.com/genuinejobs/onlinejob1.html

ஆபர் இருக்கும் பகுதி > சூப்பர்சோனிக்அட்ஸ்

ஆபர்க்கான தொகை $0.03

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest