கூகுள் அட்சென்ஸ் - கற்றதும், பெற்றதும்

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: கூகுள் அட்சென்ஸ் - கற்றதும், பெற்றதும்

Post by ஆதித்தன் » Tue Mar 27, 2012 6:32 pm

உங்களது கூடுதல் தகவல்கள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது, மணி அண்ணா.

அதைப்போல, பீட் பர்னர் என்பதைப் பற்றி தெரியும், ஆனால் அதிலும் தில்லு முல்லு பண்ணுகிறார்கள் என்பதனை இப்போதுதான் தெரிந்து கொண்டேன்.

கூடுதல் தகவல்:

மேலே மணி அண்ணன், சிலர் சொந்த வலைப்பூக்கள் நடத்தி மாதம் இலட்சக்கணக்கான டாலர் சம்பாதிக்கிறார்கள் என்பதனை கொடுத்திருந்தார். அப்படி நீங்களும் சம்பாதிக்க ஆசைப்பட்டால், அதற்கு தகுந்த ஒவ்வொரு படிக்கல்லையும் தாண்டிச் சென்று கொண்டே இருக்க வேண்டும்.

குறிப்பாக சொந்தமாக வலைப்பூ நடத்தி சம்பாதிக்க வேண்டும் என நினைத்துவிட்டால், உடனடியாக தங்களுக்கு என ஒர் சொந்த டொமைன்(http://www.padugai.com" onclick="window.open(this.href);return false; போன்று) வாங்கி பயன்படுத்திக் கொள்வது மிகவும் நல்லது.

இதற்கான செலவும் ஒன்றும் அத்தனை பெரியது அல்ல. வருடத்திற்கு ரூ.600/- மட்டுமே செலவாகும்.

கூடுதல் தகவல் விரைவில் தனி பதிவாக...
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: கூகுள் அட்சென்ஸ் - கற்றதும், பெற்றதும்

Post by muthulakshmi123 » Tue Mar 27, 2012 9:15 pm

எனக்கு அந்த டொமைன் பற்றி கூறி நான் வலை தளத்தில் சம்பாதிக்க வழி சொல்லுங்கள் ஆதித்தன் சார்
mnsmani
Posts: 492
Joined: Tue Mar 06, 2012 9:48 pm
Cash on hand: Locked

Re: கூகுள் அட்சென்ஸ் - கற்றதும், பெற்றதும்

Post by mnsmani » Tue Mar 27, 2012 9:36 pm

muthulakshmi123 wrote:எனக்கு அந்த டொமைன் பற்றி கூறி நான் வலை தளத்தில் சம்பாதிக்க வழி சொல்லுங்கள் ஆதித்தன் சார்
லெட்சுமியக்கா நம்ம படுகை நன்பர்களுக்காகதான் இவ்வளவு விஷயமும் வெளியிடப்படுகின்றது. இன்னும் சொல்ல போனால் நீங்கள் சிட்டிகா பற்றி கேட்டிருந்தீர்கள் அல்லவா, அதை மனதில் கொண்டுதான் எனது கட்டுரையே வரைந்தேன். இன்னும் கொஞ்சம் மீதம் இருக்கிறது. முடித்துவிட்டு வருகிறேன். முதல் ஐடி உங்களுக்குதான். உங்களூக்கு ஆங்கிலம் நன்கு வரும் என என்னுகிறேன். கேட்பதகு தவறாக எடுக்க வெண்டாம்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: கூகுள் அட்சென்ஸ் - கற்றதும், பெற்றதும்

Post by ஆதித்தன் » Tue Mar 27, 2012 11:17 pm

muthulakshmi123 wrote:எனக்கு அந்த டொமைன் பற்றி கூறி நான் வலை தளத்தில் சம்பாதிக்க வழி சொல்லுங்கள் ஆதித்தன் சார்
லெட்சுமியம்மா,

உங்கள் ஆர்வம் பிடித்திருக்கிறது.

உங்களுக்காகவே, இதோ கொடுத்துவிட்டேன். கீழ் உள்ள லிங்கினைச் சொடுக்கி படித்துக் கொள்ளவும்.

டொமைன் விவரம் படிக்க > http://padugai.com/tamilonlinejob/viewt ... f=32&t=350
mnsmani wrote: லெட்சுமியக்கா நம்ம படுகை நன்பர்களுக்காகதான் இவ்வளவு விஷயமும் வெளியிடப்படுகின்றது. இன்னும் சொல்ல போனால் நீங்கள் சிட்டிகா பற்றி கேட்டிருந்தீர்கள் அல்லவா, .
லெட்சுமியம்மா!
உங்களுக்கு சிட்டிகா ஐடி பிரச்சனை என்றீர்கள், எதில் எனக் கேட்டால் அப்ளிகேஷன் பார்ம் சப்மிட் பண்ணும் பொழுது கொடுக்கப்படும் கேப்சா லெட்டரில் என்றீர்கள்... என்ன சொல்வது?

வேண்டும் என்றால், என் சிட்டிகா ஐடி சும்மா தான் இருக்கிறது, அதனை பெற்றுக் கொண்டு, உங்கள் தகவலை நிரப்பிக் கொள்ளுங்கள். சம்மதம் எனில் PM கொடுக்கவும்.
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: கூகுள் அட்சென்ஸ் - கற்றதும், பெற்றதும்

Post by muthulakshmi123 » Wed Mar 28, 2012 10:09 am

mnsmani wrote:
muthulakshmi123 wrote:எனக்கு அந்த டொமைன் பற்றி கூறி நான் வலை தளத்தில் சம்பாதிக்க வழி சொல்லுங்கள் ஆதித்தன் சார்
லெட்சுமியக்கா நம்ம படுகை நன்பர்களுக்காகதான் இவ்வளவு விஷயமும் வெளியிடப்படுகின்றது. இன்னும் சொல்ல போனால் நீங்கள் சிட்டிகா பற்றி கேட்டிருந்தீர்கள் அல்லவா, அதை மனதில் கொண்டுதான் எனது கட்டுரையே வரைந்தேன். இன்னும் கொஞ்சம் மீதம் இருக்கிறது. முடித்துவிட்டு வருகிறேன். முதல் ஐடி உங்களுக்குதான். உங்களூக்கு ஆங்கிலம் நன்கு வரும் என என்னுகிறேன். கேட்பதகு தவறாக எடுக்க வெண்டாம்.
ஒரளவுக்கு நல்லாவே ஆங்கிலம் வரும்...
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: கூகுள் அட்சென்ஸ் - கற்றதும், பெற்றதும்

Post by ஆதித்தன் » Mon Jul 09, 2012 6:17 pm

இப்பதிவுத் தொடர் ... கூகுளால் வரிசைப்படுத்தப்பட்டு, அநேக நபர்களின் தேடுதல் பதிவாக திகழ்வது மட்டும் அல்லாமல்... நிறைவான வாசகர்களைக் கொடுக்கும் பதிவாகவும் நம் படுகைக்கு அமைந்துள்ளது என்பதனை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்...
mnsmani
Posts: 492
Joined: Tue Mar 06, 2012 9:48 pm
Cash on hand: Locked

Re: கூகுள் அட்சென்ஸ் - கற்றதும், பெற்றதும்

Post by mnsmani » Thu Jul 12, 2012 10:01 pm

மிகவும் நல்ல விஷயம். நேரம் கிடைக்கும் போது இன்னும் கொஞ்சம் எழுதுகிறேன். :thanks:
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: கூகுள் அட்சென்ஸ் - கற்றதும், பெற்றதும்

Post by ஆதித்தன் » Thu Jul 12, 2012 10:09 pm

mnsmani wrote:மிகவும் நல்ல விஷயம். நேரம் கிடைக்கும் போது இன்னும் கொஞ்சம் எழுதுகிறேன். :thanks:
கண்டிப்பாக எழுதுங்க. அதுவும் இன்று எப்படி கூகுள் அட்சன்ஸ் ஐடி வாங்குவது பற்றியும் மேலும் விவரமாக எழுதுங்கள்... ஏன்னா நான் கூட கடந்த மாதம் முயற்சித்து கஷ்டமாகிப் போய்விட்டது.
mnsmani
Posts: 492
Joined: Tue Mar 06, 2012 9:48 pm
Cash on hand: Locked

Re: கூகுள் அட்சென்ஸ் - கற்றதும், பெற்றதும்

Post by mnsmani » Fri Jul 13, 2012 11:19 am

Athithan wrote:
mnsmani wrote:மிகவும் நல்ல விஷயம். நேரம் கிடைக்கும் போது இன்னும் கொஞ்சம் எழுதுகிறேன். :thanks:
கண்டிப்பாக எழுதுங்க. அதுவும் இன்று எப்படி கூகுள் அட்சன்ஸ் ஐடி வாங்குவது பற்றியும் மேலும் விவரமாக எழுதுங்கள்... ஏன்னா நான் கூட கடந்த மாதம் முயற்சித்து கஷ்டமாகிப் போய்விட்டது.
நீங்கள் சொல்வது சரிதான். தற்சமயம் இந்தியா,பாகிஸ்தான்,சைனா போன்ற நாடுகளுக்கு Google மிக கடுமையான விதிமுறைகளை விதித்துள்ளது. அதில் சில, Blogger என்றால் 6 மாதம் பழமையானதாக் இருக்க வேண்டும். டொமைன் என்றால் குறைந்தபட்சம் 500 பார்வையாளர்களையாவது பெற்றிருக்க வேண்டும். இதில் எந்த தில்லு முல்லும் இருக்க கூடாது. இந்த தளத்தை பாருங்கள். http://www.currentlatestnews.com/. இது .com ஆக பதிவுசெய்யபட்டு Google Blogger ல் Host செய்யபட்டுள்ளது. அதன் பார்வையாளர்கள் என்னிக்கையை பாருங்கள். மோட்டார் வாகன Kilometer Reading போல அடுத்து அடுத்து மாறிகொண்டே இருக்கிறது. அப்ப்டியானால் சராசரியாக ஒரு நிமிடத்துக்கு 3 பார்வையாளர்கள் இத்தலத்துக்கு வருகிறார்கள் என்று கொள்ளலாம். ஆனால் இதில் Google ads இல்லை.சிட்டிகா மற்றும் அட்பிரைட் விளம்பரங்களே உள்ளன. காரனம் இதில் இனைக்கபட்டுள்ள மற்ற தளங்கள் Traffic மட்டுமே ஏற்படுத்த கூடியவை. இது போன்ற Traffic மற்றும் Exchange செய்ய கூடிய தளங்களுக்கு Google தனது விளம்பர வாய்ப்பை வழங்குவது இல்லை. அப்ப்டியே வழங்கினாலும் பின்னர் இது போன்ற Traffic மற்றும் Exchange செயல்பாடுகளில் ஈடுபடும்போது உங்கள் google கணக்கு முடக்கப்பட்டுவிடும். அப்ப்டியானால் எப்படிதான் google ல் சம்பாதிப்பது. உங்கள் தளம் இயற்கையான பார்வையாளர்கள் வருகை பெற வேண்டும். இது அவ்வளவு சுலபம் இல்லை. இன்றைக்கே ஒரு டொமைன் வாங்கி வெப் ஹோஸ்டிங் செய்து Google கணக்கு வாங்கி அதையும் இனைத்து வரும் 7ஆம் தேடி ஒரு 10000 ரூபாய்க்கு காசோலை வாங்கி நமது பொருளாதரத்தை பெருக்கிகொள்ள வேண்டும் என்று நினைத்தால் கண்டிப்பாக பலன் பூஜ்யம்தான். அதற்க்கு சரியான திட்டமிடுதலும், கொஞ்சம் கணனி அறிவும்,பொறுமையும் வேண்டும். நமது நன்பரின் தளத்தை பாருங்கள். http://freeadworldindia.com/கடந்த பிப்ரவரி மாதம் டொமைன் ஹோஸ்டிங் செய்யபட்டது.இன்றைய தேதியில் 25000க்கும் மேறப்பட்ட பார்வையளர்கள் வருகை தந்திருக்கிறர்கள். இது எப்படி சாத்தியம். அதுதான் விளம்பர தளங்களுக்கு உள்ள மிக பெரிய சக்தி. இதில் தினமும் சில நிமிடங்கள் செலவழித்தாலே உங்களால் மாதம் ஒன்றுக்கு 25000 ரூபாய் அள்ளிவிடலாம். இதே எனது தளத்தை பாருங்கள். இது கடந்த மார்ச் மாதம் டொமைன் ஹோஸ்டிங் செய்ய பட்டது. ஒரு 4 நாள் வேலை பார்திருப்பேன். அவ்வளவுதான். அதன் பிறகு அதை கண்டுகொளவதே இல்லை. அதனால் இதன் வாசகர் என்னிக்கை 5000 மட்டுமே தொட்டுள்ளது. இதன் வாசகர் என்னிக்கையை உயர்த்த என்ன செய்ய வேண்டும். அடுத்த கட்டுறையில் பார்க்கலாம். சற்று காத்திருங்கள்
mnsmani
Posts: 492
Joined: Tue Mar 06, 2012 9:48 pm
Cash on hand: Locked

Re: கூகுள் அட்சென்ஸ் - கற்றதும், பெற்றதும்

Post by mnsmani » Mon Jul 30, 2012 2:05 pm

smrajadurai wrote:உங்கள் கூகுள் அட்சென்ஸ் பதிவுகள் அனைத்தும் அருமையாக உள்ளது. நானும் கூகுள் அட்சென்ஸ் வாங்கி கூகுள் பிளாகர் மூலம் உபயேரகித்து வந்தேன். 80 டாலர் வரைவந்தது 100 டாலர் வருவதற்குள் என்னுடைய கணக்கு என்ன காரணத்திணாலோ முடக்கபட்டது. அதன் பின் நானும் கூகுள் அட்சென்ஸ் ஒரு ஏமாற்றுவேலை, 100 டாலரை நாம் நெருங்கும் பேரது அவர்கள் நம்முடைய கணக்கு முடக்கிவிடுவார்கள் என்று விட்டுவிட்டேன். ஆனால் உங்கள் பதிவுகளை பார்க்கும்பேரது அதில் நிறைய சம்பாதிக்கலாம் என்று நினைக்கிறேன்.

என்னுடைய முடக்கபட்ட மின்னஞ்சல் smrajaduria@gmail.com.

எனக்கு வேரு இரு மின்னஞ்சல்கள் உள்ளன ( rajadurai68@gmail.com, smrajadurai@yahoo.co.in )

எனக்கு பிளாகரில் ஒரளவுக்கு புதிதாக உருவாக்க தெரியும் (அவற்றில் சிலவை ஆதி செரல்லி கோடுத்தது)

எனக்கு http://www.iolx.in/" onclick="window.open(this.href);return false; போல் ஒரு தளம் நீங்களோ அல்லது ஆதியோ அமைத்துகொடுத்தால் நன்றாக இருக்கும்.

நான் வெகு நாட்களாக படுகைக்கு வரமுடியாமல் போனதால் ( network team blocked some website including padukai)

உங்கள் பதிவுகளையும் ஆதியின் ஆபர்களையும் பார்க்க முடியவில்லை.

இனி தினமும் ஒரு அரைமணி நேரமாவது இங்கு வந்து உங்கஎல்லோரின் பதிவுகளையும் படித்துவிட்டு என்னால் முடிந்த பதிவுகளை பதிந்துவிட்டு செல்வேன்.

உங்களது தளம் முடக்கபடதற்க்கு பல்வேறு காரனங்கள் உள்ளன. ஆனால் கூகுள் இதை நம்மிடம் பகிர்ந்து கொளவது இல்லை. ஆனாலும் அதில் நமக்கு கொடுக்கபட்டுள்ள நிபந்தனைகளை சரி வர பூர்த்தி செய்திருக்க வேண்டும். http://support.google.com/adsense/bin/a ... wer=154018. இந்த இனைப்பில் சென்று பார்த்தால் , உங்கள் வருமாண வரி கணக்கு, மற்றும் பின் நம்பர் போன்ற அடிப்படை விஷயங்களை பட்டியலிடபட்டிருப்பதை பார்கல்லம். முதலில் 10 டாலர் உங்கள் கணக்கில் சேர்ந்திருக்கும் போது உங்கள் வருமாண வரி சம்பந்தமான TAB உங்கள் அட்சென்ஸ் பக்கத்தில் தென்படும். அதில் உங்கள் PAN CARD விபரத்தினை பூர்த்தி செய்யவும். அடுத்து உங்கள் முகவரி உறுதிபடுத்த பின்(PIN) நம்பர் உங்கள் முகவரிக்கு அனுப்பபடும் பார்க்க படம். [attachment=0]PIN_mailer_en (1).gif[/attachment]இந்த என்னை அதில் கொடுக்கபட்டவாறு உங்கள் அட்சென்ஸ் பக்கத்தில் உள்ளீடு(Enter)செய்ய வேண்டும். அதன் பின்னர் இந்த இனைப்பில் சென்று பாருங்கள்.http://support.google.com/adsense/bin/a ... er=65090#1இந்த இனைப்பில் சொல்லபட்டுள்ள அத்துனை வழிமுறைகளையும் நீங்கள் செய்திருந்தால் கண்டிப்பாக உங்களால் கூகுளில் வருமானம் ஈட்ட முடியும். இது பார்பதற்க்கு சற்று கடினம் போல இருந்தாலும் உங்கள் கணக்கில் ஒருமுறை மட்டுமே செய்ய கூடிய விஷங்கள். அதற்க்கான வழிகாட்டுதலுக்கு இங்கே பின்னுட்டம் இடுங்கள். அப்புறமென்ன கோடிகளை எட்டிவிடலாம்.
:thanks:
Post Reply

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”