Forex Trading அடிப்படைக் கற்றுக் கொள்ளுவதற்கான பயிற்சி கட்டணம் ரூ.2000 - இடம்: சென்னை-அரும்பாக்கம். தொடர்புக்கு: 900+30+32+100

ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12470
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Flag: India

Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works

Postby ஆதித்தன் » Fri Sep 27, 2013 7:56 pm

எனக்கே ஆச்சர்யம்...

நான் எதனையும் செக் செய்யவே இல்லை.

அவர்கள் சரியானதா எனக் கேட்டால் பார்த்து, அப்படியே URL ஐ காப்பி பேஸ்ட் செய்தேன்.

தேடச் சொன்னால், Not find.

அப்படின்னு சொல்லி... டிக் செய்து போய் கொண்டே இருந்தேன்... அது நீண்டு 174 டாஸ்க் வரை இழுத்துச் செல்லும் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை... ஏனெனில் பெரும்பாலும் 50 தாண்டிவிட்டாலே தேங்க்ஸ் கொடுத்துவிடுவார்கள். பின் அடுத்த தளம் செல்ல வேண்டும். ஆனால் இன்று தொடர்ந்தது ஆச்சர்யம். அதைவிட ஆச்சர்யம் 60 டாஸ்க் செய்யும் பொழுதிருந்த 85%-அக்குரசி அப்படியே +/- என மாறி மாறி விழுந்து அப்படியே 174 வரை தாங்கிக் கொண்டதுதான்..

மேலும், நீங்கள் சொன்ன ஒரே தளத்தில் செய்யுங்கள் என்பதன் அர்த்தத்தையும், இதில் தேங்க்ஸ் சொல்லப்பட்டு, அடுத்த தளத்தில் முயற்சிக்கும் பொழுதுதான் தெரிந்து கொண்டேன்.


இந்த டாஸ்க்கினை நான் ப்ரோவில் தான் செய்தேன்... இதனைக் கொண்டு எனது ரெபரல் லிமிட்டை 200 ஆக்கிடுவேன். பின்னர் விரிவாக ப்ரோபக்ஸ் ரெண்டல் வருவாய் பற்றி எனது அனுபவத்தின் மூலம் எழுதப் போறேன். அதுவும், இலவச மெம்பராக இருந்து 5 நிமிடத்தில் மாதந்திர நெட் பில்லை கெட் முடியும் என்ற நம்பிக்கையை ஊட்டிப் பார்ப்போம்.... அதன் பின்னராவது ரெபரல்கள் சரியாக செய்வார்களா????
பாரக்ஸ் ட்ரேடிங்க் செய்வோர், படுகை டவுன்லைனாக சேர்ந்து கொள்வதன் மூலம் ப்ராபிட் டிப்ஸ் & 2 நாட்களில் பணம் வித்ட்ரா செய்யும் வசதியினை பெறலாம். Open Trading A/c - http://forex.padugai.com
Image
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12470
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Flag: India

Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works

Postby ஆதித்தன் » Tue Oct 01, 2013 12:04 am

Find Number of Rooms in Hotels (International - Chrome or Firefox browsers only)டாஸ்க் இடம் பெற்றிருக்கும் தளம் > http://padugai.com/genuinejobs/onlinejob1.html
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12470
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Flag: India

Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works

Postby ஆதித்தன் » Wed Oct 02, 2013 1:21 pm

PAY INCREASED! Find Number of Rooms in Hotels (International - Chrome or Firefox browsers only)

டாஸ்க் இடம் பெற்றிருக்கும் தளம் > http://padugai.com/genuinejobs/onlinejob1.htmlஇந்த டாஸ்க்கிற்கான பேமண்ட் பார்த்தீர்கள் என்றால் 4 செண்டில் ஆரம்பித்து இன்று 14 செண்டிற்கு வந்துவிட்டது. நேற்று 4 செண்டில் 4 டாஸ்க் செய்து வெளியேற்றப்பட்டேன்.. பின் இன்று 14 செண்டில் மற்றொரு தளத்தில் 4 டாஸ்க் செய்து வெளியேற்றப்பட்டேன். இதைப்போல் மற்றொரு தளத்தில் இன்று முயற்சித்த பொழுது, மற்ற தளத்தில் டாஸ்க் செய்வதாக 2க்குப் பின் அனுமதிக்கவில்லை.

10 டாஸ்க் செய்து. ~$0.75 வாங்கிவிட்டேன்... அப்படி 4 டாஸ்க் முடிக்க நான் செய்தது,

ஆபிசல் சைட் லிங்க் கொடுக்கப்பட்டிருந்தால் அந்த தளத்தில் லேங்குவேஜ் என்ன என கண்டுபிடிப்பது. ஆங்கிலத்தில் இருக்கலாம், அல்லது ஸ்பேனிஸ், இத்தாலியன் என டிப்பரண்ட் லேங்குவேஜில் சைட் இருக்கலாம்.

ஆங்கிலத்தில் இல்லாவிட்டால் என்ன லேங்குவேஜ் என்று கண்டுபிடிக்க முதலில் அந்த டொமைன் எந்த TLD-யில் முடிகிறது எனப் பார்க்க வேண்டும்.


.br என முடிந்தால் ப்ரேசில். அந்த நாட்டு லேங்குவேஜ், ஸ்பேனிஸ்
.dk என முடிந்தால் டென்மார்க். டச்சு லேங்குவேஜ், இருந்தால் தேர்வு செய்யுங்கள் அல்லது அதர் என குறிப்பிட்டுவிடுங்கள்.
.it என முடிந்தால் இத்தாலி. ஆகையால் இத்தாலியன் என குறிப்பிடுங்கள்

முடிவில் இருப்பதனை வைத்து நாட்டின் பெயரை கண்டுபிடிக்க கூகுளில் .dk TLD country -என எந்த டாட்++ இல் முடிகிறதோ அதனைக் கொண்டு TLD(Top Level Domain) Country என தேடுங்கள்


.com என முடிவது பெரும்பாலும் ஆங்கிலத்தில் இருக்கும். ஆனால் சில தளங்கள் வேறு லேங்குவேஜில் இருக்கலாம். அப்படியான நேரத்தில் அது எந்த நாட்டு அட்ரஸ் என்பதனை கண்டுபிடித்து, அந்த நாட்டிற்கான லேங்குவேஜினை தேர்வு செய்து கொள்ளுங்கள்.


அடுத்து சர்ஜ் லிங்கில் முதன்மையானதினை க்ளிக் செய்யுங்கள். அதில் booking.com தளத்திலிருந்து ரிசல்ட் இருந்தால் ஒபன் செய்து பாருங்கள், அதில் rooms - 10 என எத்தனை எண்ணிக்கை கொடுக்கப்பட்டிருக்கிறதோ, அதனை am find no of rooms என்பதில் எஸ் கொடுத்து, முதலில் ரூம் எண்ணிக்கையையும், இரண்டாவது கட்டத்தில் அந்த ரூம் எண்ணிக்கையினை எடுத்த தளத்தில் URL -ஐயும் காப்பி பேஸ்ட் செய்துவிடுங்கள்.


அப்படி புக்கிங்க் டாட் காம் ரிசல்ட் கிடைக்கவில்லை என்றால், am not find no.of rooms என நோ கொடுத்துவிடுங்கள்.


இப்படிச் செய்தால் கண்டிப்பாக 75% எடுத்து டெஸ்டில் பாஸ் ஆகி உள்ளே சென்றுவிடுவதோடு 14 செண்ட் டோக்கன் விழுந்துவிடும்... அடுத்ததில் பெரும்பாலும் நோ ஆப்சன் டிக் செய்துவிட்டாலே அதுவும் பாஸ் ஆகிவிடும். இதற்கும் மேல் செல்வது உங்களது லக் சூப்பராக இருந்தால் நோ ஆப்சன் டிக் செய்தே... பல டாஸ்க் முடித்துவிடலாம்.


ஆனால் கண்டிப்பாக லேங்குவேஜ் தேர்வு செய்ய வேண்டும். அடுத்து, புக்கிங்க் டாட் காம் ரிசல்ட் முதல் பேஜில் கிடைக்கிறதா என முதல் லிங்கினை மட்டும் செக் செய்ய வேண்டும்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12470
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Flag: India

Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works

Postby ஆதித்தன் » Fri Oct 04, 2013 10:47 am

Finding Twitter Handles On Pages

Find and report the Twitter handles for the contacts listed.டாஸ்க் இடம் பெற்றிருக்கும் தளம் > http://padugai.com/genuinejobs/onlinejob1.html
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12470
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Flag: India

Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works

Postby ஆதித்தன் » Wed Oct 16, 2013 8:38 am

ஆதித்தன் wrote:
Answer some questions about Ads displayed on websites!!!!!


டாஸ்க் இடம் பெற்றிருக்கும் தளம் > http://padugai.com/genuinejobs/onlinejob1.htmlஇந்த டாஸ்க் மிகவும் எளிதான ஒன்று.

லிங்கினைக் க்ளிக் செய்து, அந்த தளத்த்தில் எத்தனை விளம்பரம் இருக்கிறது, அது இமேஜ் விளம்பரமா, விடியோ விளம்பரமா அல்லது டெக்ஸ் விளம்பரமா என்பதனைப் பார்ப்பதுதான்.இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது அக்யூரசி 60-க்கும் குறைவாக இருந்தாலும் தொடர அனுமதிக்கிறார்கள் என்பதுதான். ஆகையால் முயற்சித்தால் 10 டாஸ்க்குக்கும் மேல் 30 நிமிடத்தில் செய்து 1.20 டாலர் வாங்கிவிடலாம்.


இதில் எளிதான அதிர்ஷ்டக் காற்றுக்கான விடை,

YES,
1 ,
1 ,
3,
0.25%,
No,
No,
No,
No
User avatar
கிருஷ்ணன்
Posts: 1388
Joined: Tue Feb 26, 2013 3:32 pm

Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works

Postby கிருஷ்ணன் » Thu Oct 17, 2013 12:17 am

TODAY TOTAL RECEIVED CASH BY Answer some questions about Ads displayed on websites!!!!! TASKS

I don't Click any link.Just click YES or No and 1 1 3 .

OFFEER NATION = 9 TASKS X 10 POINTS= 0.90$
NEOBUX= 2 X 0.15$= 0.30$
CLIXSENSE= 3 X 0.12 $ =0.36$
PROBUX = 4 X 0.13$ = 0.52$
GET PAID = 7 X 24 COINS(0.5$)=0.35$

TOTAL= 2.36$=Rs 100/- by half an hour

THANK YOU ATHI SIR :thanks:
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12470
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Flag: India

Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works

Postby ஆதித்தன் » Fri Oct 18, 2013 12:47 pm

ஆதித்தன் wrote:
What Language is the content of this Youtube Channel In?


டாஸ்க் இடம் பெற்றிருக்கும் தளம் > http://padugai.com/genuinejobs/onlinejob1.htmlஇந்த டாஸ்க் மிகவும் எளிதான ஒன்று.

Click to go to the Channel என்ற லிங்கினைக் க்ளிக் செய்து சென்றால், யூடியூப் தளம் திறக்கும். அதில் அப்லோடிங்க் ஆகியிருக்கும் விடியோவின் டைட்டில் நம்மால் வாசிக்க முடியாத டிபரண்ட் லேங்குவேஜில் இருந்தால், அதில் ஒர் விடியோவின் டைட்டிலை அப்படியே காப்பி செய்து கொள்ளுங்கள்.


மற்றொரு விண்டோவில் http://translate.google.com என்ற சைட்டினை திறந்து, முதல் பாக்ஸில் பேஸ்ட் செய்தால், அதற்கான ஆங்கில விளக்கம் வலப்பக்கம் கிடைப்பதோடு, நமக்கு தேவையான எந்த லேங்குவேஜ் என்ற விடை, நாம் பேஸ்ட் செய்த முதல் விண்டோவின் மேல் (****)-detected என்று கிடைக்கும்.


என்ன லெங்குவேஜ்-நு கூகுள் டிடெக்ட் செய்துள்ளதோ, அதனை தேர்வு செய்துவிடுங்கள், அவ்ளதான். சிலவற்றினை கண்டுபிடிக்க முடியாது போனால், இங்கிலீஸ்னு போட்டுவிடுங்கள்.

அதுவால் கண்டு

மிகவும் எளிதான இந்த டாஸ்க்கிற்கு 8 செண்ட் வழங்குகிறார்கள். ஆனால் குறைவான பணியே இருக்கிறது, விரைவாகச் புகுந்து செய்யுங்கள்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12470
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Flag: India

Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works

Postby ஆதித்தன் » Sun Oct 20, 2013 7:44 am

Encontre e Insira um Número de Telefone


இந்த டாஸ்க் உள்ள தளம் > http://padugai.com/genuinejobs/onlinejob5.html

டைட்டிலே ஏதோ புரியாத லேங்குவேஜில் இருக்கிறது என்று உள்ளே செல்லாமல் விட்டுவிடாதீர்கள். இது மிகவும் எளிதான பணியான "டெலிபோன் நம்பர்" சரி பார்த்தல் பணி.

Página da Web Oficial: கொடுக்கப்பட்ட லிங்க் க்ளிக் செய்து, தலைப்பில் உள்ள பெயரினைக் கொண்ட வெப்சைட் தானா? என சரிபார்த்து, முதல் அன்சர் எஸ்/நோ கொடுங்கள்,

பெரும்பாலும் முதல் அன்சர் எஸ் வரும்.

அடுத்து, அந்த தளத்தில் உள்ள டெலிபோன் நம்பரும், இங்கு தரப்பட்டுள்ள போன் நம்பரும் சரியாக இருக்கிறதா எனப் பாருங்கள். தளத்தில் போன் நம்பர் மேல் இருக்கலாம், அல்லது பாட்டத்தில் இருக்கலாம் அல்லது contato / Fale Conosco என காண்டக்ட் சம்பந்தமான வார்த்தையை தேடி க்ளிக் செய்து அந்தப் பக்கத்தினைப் பார்த்தால் இருக்கும். (கூகுள் ட்ரான்ஸ்லேட் இருந்தால், வெப்பேஜ்-ஐ ஆங்கிலத்திற்கு மாற்றியும் காண்டக்ட் பேஜ்-ஐ கண்டு கொள்ளலாம்)

டெலிபோன் நம்பர் சரியாக இருந்தால் எஸ் கொடுங்கள்.

இல்லாவிட்டால் நோ கொடுத்துவிட்டு, என்ன நம்பர் இருந்ததோ, அதனை திறக்கும் பாக்சில் காப்பி பேஸ்ட் செய்துவிடுங்கள்.


அதற்கு அடுத்த ரேடியோ பட்டனில் ஒர் டிக் செய்துவிடுங்கள்.அவ்ளதான்...

ஸோ, ஈசியா போன் நம்பரைச் சரிபார்த்துக் கொடுத்து... விரைவாகப் பேமண்ட் வாங்கிக் கொள்ளுங்கள்.
ASVM
Posts: 142
Joined: Sat Jun 22, 2013 1:37 pm

Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works

Postby ASVM » Thu Oct 24, 2013 9:26 am

DAILY TEA CASH ONLINE JOB DETAILSயில் LOGING கொடுத்து NEXT கிளிக் செய்தால் WORK ஆவதில்லை.

EASY DATA ENTEY WORKயில் REGISTER செய்தால் "THE FORM HAS EXPIRED PLEACE REFRRSH" என்று வருகிறது.

COMEZ PEER APPLICATIONயில் REGISTER செய்தால் "RECAPTCHA DOES NOT MATCH PLEASE TRY AGAIN TO APPLY" என்று வருகிறது.
[உ.ம்] CAPTCHA INPUT "cfz2df63" யில் நடுவில் கோடு வருகிறது
இதை எப்படி apply செய்வது விளக்கமாக செல்லுங்கள்.
என்றும் இணையதள வேலை,

என்றென்றும் முயற்சி,உழைப்பு

ASVM
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12470
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Flag: India

Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works

Postby ஆதித்தன் » Thu Oct 24, 2013 9:57 am

ASVM wrote:DAILY TEA CASH ONLINE JOB DETAILSயில் LOGING கொடுத்து NEXT கிளிக் செய்தால் WORK ஆவதில்லை.

EASY DATA ENTEY WORKயில் REGISTER செய்தால் "THE FORM HAS EXPIRED PLEACE REFRRSH" என்று வருகிறது.

COMEZ PEER APPLICATIONயில் REGISTER செய்தால் "RECAPTCHA DOES NOT MATCH PLEASE TRY AGAIN TO APPLY" என்று வருகிறது.
[உ.ம்] CAPTCHA INPUT "cfz2df63" யில் நடுவில் கோடு வருகிறது
இதை எப்படி apply செய்வது விளக்கமாக செல்லுங்கள்.நான் விளக்கமாகச் சொல்லித்தர தயாராக இருக்கிறேன். அதனை நீங்கள் தெளிவாகக் படித்து புரிந்து கொள்ளும் ப்ரஸ்னசோடு இருக்க வேண்டும்.

முதலில் நமது சுமைகளை எப்பொழுதுமே அதிகப்படுத்திக் கொள்ளக்கூடாது.

உதாரணத்திற்கு, டேட்டா என்றி பணியில் எரர் லாக் வருகிறது என்று சொன்னீர்கள், அதற்கு நான் உங்களிடம் தெளிவாக என்ன எரர் எப்பொழுது வருகின்றது என்ற விளக்கம் கேட்டேன். ஆனால் நீங்கள் சொல்லவில்லை. அந்த குழப்பத்தினை அப்படியே உங்களுக்குள் சுமையாக ஏற்றிக் கொண்டுவிட்டீர்கள்.

இப்பொழுது அடுத்த இரண்டு சுமைகளை கையில் எடுத்துக் கொள்வீர்கள். இப்படி ஒவ்வொன்றாக தூக்கிக் கொண்டிருந்தால், நம்மால் சுமை தாங்க முடியுமா?


ஆகையால், முதலில் ஒர் பிரச்சனையை தீர்வு கண்டப் பின்னர் அடுத்ததுக்குள் செல்லலாம்.

முதல் பிரச்சனையை தீர்க்க ஏற்கனவே, நீங்கள் சொன்ன,

EASY DATA ENTEY WORKயில் REGISTER செய்தால் "THE FORM HAS EXPIRED PLEACE REFRRSH" என்று வருகிறது.


என்றப் பிரச்சனையைப் பற்றித் தெளிவாக சொல்லுங்கள். இந்த எரர் பேஜ்ஜினை அப்படியே ஸ்கிரீன்சாட் எடுத்துக் காண்பியுங்கள்.

இதனை தீர்த்தப் பின்னர் அடுத்த பிரச்சனைக்குள் செல்லலாம்.

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest