ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works

Post by ஆதித்தன் » Wed Oct 30, 2013 2:49 pm

ஆதித்தன் wrote:மேல் கொடுக்கப்பட்டுள்ள இரண்டு டாஸ்க்குகளும் அப்படியே கீழ் உள்ள தளத்திலும் கிடைக்கிறது. ஆனால், ஒரே ஒர் ப்ராஜக்ட் மட்டும் நம்மை ஏமாற்றுகிறது. அந்த ப்ராஜக்ட்டில் நான் கீழே கொடுக்கும் உதாரணப்படி வந்தால் அப்படியே பயன்படுத்திக் கொள்ளுங்கள்... இவ்வாறு செய்தால் இதிலும் ஒர் 4 செண்ட் உறுதி.

இது ஏமாற்றம் அல்ல, நம் கவனிக்கத் தவறியது. அவர்கள் இந்தப் பணியினை Get Brand of Product என்ற தலைப்பில் 10-க்கும் மேற்பட்ட ப்ராஜக்ட்டாக வைத்துள்ளனர். ஒவ்வொன்றிலும் ஒரே க்யூஸ் மோட் தான். அதுவும் கீழே நான் கொடுக்கப்பட்ட அன்ஸ்வர் தான் வருகிறது... உடனே செய்து 1/2 டாலர் வாங்கிக் கொள்ளுங்கள்.

http://padugai.com/genuinejobs/onlinejob2.html

http://padugai.com/genuinejobs/onlinejob1.html
Get Brand of Product
உதாரணம் :
https://s3.amazonaws.com/luvocracy_cf/a ... Photo.html
Answer : Canon


https://s3.amazonaws.com/luvocracy_cf/f ... b.com.html
Answer : Dark Cycle Clothing




https://s3.amazonaws.com/luvocracy_cf/a ... Photo.html

Answer : Fujifilm


https://s3.amazonaws.com/luvocracy_cf/h ... 6M+US.html
Answer: H&M


=============================================================

முதலில் நான் சொல்லியப்படியே இந்த நான்கும் டெஸ்ட் மோடில் வந்திருக்கிறதா எனப் பார்த்துக் கொள்ளுங்கள்... பின்னர், நான் இங்கு குறிப்பிட்டுள்ளப்படி விடையளிக்கவும். அல்லது மேல் கொடுத்த விவரப்படி செய்யவும். ஏனெனில், 3 ப்ராஜக்ட்டில், ஒன்றில் மட்டுமே இப்படி உள்ட்டாவாக டெஸ்ட் அன்ஸ்வர் வைத்திருக்கிறார்கள்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works

Post by ஆதித்தன் » Fri Nov 01, 2013 10:30 am

Youtube Categorization

இப்பணி எளிதாகத்தான் இருக்கும், ஏனெனில் எந்த கேட்டகிரி என்று தேர்வு செய்துவிடுவதுதான்.

ஆனால் கொஞ்சம் நேரம் எடுத்துக் கொண்டு நிதானமாக சப்மிட் செய்யுங்கள். அதற்காக இப்பணிக்கு 10 செண்ட் கொடுக்கிறார்கள்.

நிதானமாக விடியோவினைப் பார்த்து, இது நியூஸ் கேட்டகிரியா, ஸ்போர்ட்ஸ் கேட்டகிரியா, ஹெல்த் சம்பந்தப்பட்ட விடியோ சேனல் கேட்டகிரியா, ஃபன் சம்பந்தப்பட்ட சேனல் கேட்டகிரியா என நிதானமாக... ஒன்றுக்கு மேற்பட்ட ஆப்சனை தேர்வு செய்யுங்கள். பெரும்பாலும் சந்தேகம் அடைந்தால், அந்த கேட்டகிரியினையும் டிக் செய்துவிடுங்கள்.


ஒர் 30 நிமிடத்திற்கு ஒர் டாஸ்க் என சப்மிட் செய்யுங்கள் ... சும்மாவே பார்த்துக் கொண்டிருக்க வேண்டுமா என்று நினைத்தால் படுகையில் பதிவிடுங்கள் ... வலைப்பூவில் பதிவிடுங்கள்... அந்த கேப்பில். இதுவும் நமக்கு பலனாக அமையும்.


டாஸ்க் உள்ள தளம் : http://padugai.com/genuinejobs/onlinejob2.html
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works

Post by ஆதித்தன் » Sat Nov 02, 2013 11:14 am

http://padugai.com/genuinejobs/onlinejob2.html தளத்தில் ஒர் போனஸ் டாஸ்க் உள்ளது. 4 செண்ட் தான் & 1 தான் செய்ய முடியும்.

Easy search for name returned by top search result

This task is very easy. Click on the "CLICK HERE TO SEARCH" link below, and write the name of the first PERSON returned in the search results.


இந்த டாஸ்க் நேரடியாக வொர்க் மோடிற்குள் சென்றுவிடுகிறது.

கொடுக்கப்பட்ட சர்ச் லிங்கிற்குள் சென்று முதல் ரிசல்ட்டில் வரும் பேஜ்ஜில் கொடுக்கப்பட்ட டைட்டில்/பெயர் வந்தால் அந்த ஆதர் நேம் என்ன எனப் பார்த்து கொடுங்கள். அல்லது நன் என கொடுத்துவிடுங்கள்.. உறுதியாக 4 செண்ட் ... 1 நிமிடத்தில்...
User avatar
கிருஷ்ணன்
Posts: 1273
Joined: Tue Feb 26, 2013 3:32 pm
Cash on hand: Locked

Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works

Post by கிருஷ்ணன் » Tue Nov 05, 2013 1:26 pm

Tasks Complete Tasks ClixSense.png
Tasks Complete Tasks ClixSense.png
தற்பொழுது CLIXSENSE ல் அதிக பேமெண்ட் உள்ள COPY PASTEபணி கொடுக்கப்பட்டுள்ளது.கொடுக்கப்பட்டுள்ள URL வெப்சைட் அட்ரஸில் சென்று அதன் COMPANY NAME,PHONE NO,EMAIL ID,ADDRESSஆகிய விவரங்களை செய்ய வேண்டும் அவ்வளவுதான்.நீங்கள் பார்த்துப் பார்த்து செய்தாலும் அக்குயுரெசி குறைந்து கொண்டுதான் செல்லும்.எனவே முதல் டாஸ்கினைக் கவனமாகச் செய்து பிறகு வெறும் டிக் மற்றும்COMPANY NAME,COPY RIGHT YEAR, விவரங்களை நிரப்பி செய்தால் போதும்.மற்றவற்றை BLANKஆக விட்டுவிடுங்கள்.13% வரை அக்குயுரெசி தாக்குப் பிடிப்பதால் குறைந்தது பத்து டாஸ்குகளை முடித்து விடலாம்.நியோவிலும் உள்ளது.ஆனால் அதில் தகுதி இல்லை என நிராக‌ரித்துவிட்டார்கள்.நான் 1$ பெற்றுவிட்டேன்.நீங்களும் பெற‌ வாழ்த்துக்கள்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works

Post by ஆதித்தன் » Sat Nov 09, 2013 11:11 am

Help us Identify Author

Overview
Help us validate Authors and Articles

Overview
பணித்தளம் > http://padugai.com/genuinejobs/onlinejob6.html

பணித்தளம் 6-இல் தற்பொழுது மேல் குறிப்பிட்டுள்ள எளிதான இரண்டு டாஸ்க்குகள் உள்ளன.

இப்பணி மிகவும் எளிதான ஒன்று. மேலும், கிட்டத்தட்ட 13,000-க்கும் மேற்பட்ட பணிகள் உள்ளன. இப்பணியினைச் செய்தால் கூட நமது திட்டப்படி நீங்கள் முதல் பேஅவுட்டினை இன்றே வாங்கிக் கொள்ளலாம்.

விரைவாக இப்பணியினைச் செய்து இன்றே பணத்தினை வாங்கி உங்களது மகிழ்ச்சியினைப் பதிவிடுங்கள்.

கோல்டு மெம்பர்கள், இப்பணியினை எவ்வாறு செய்யத் தெரியவில்லை என்றால், பின்னூட்டமாக கேட்கவும்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works

Post by ஆதித்தன் » Sat Nov 09, 2013 7:12 pm

Identify Spelling Errors in Product Names
Task உள்ள தளம் >http://padugai.com/genuinejobs/onlinejob2.html

Work:

Review the two columns of product names

If it is misspelled, select the respective option

There can be more than one, so select all that apply.
There can also be NONE. In that case, please select the None Applicable in this column option.

Examples:

Women's Colbolt Blouse, in this case "Colbolt" is misspelled.
2002 Honda Civic Breaks, in this case "Breaks" is misspelled.
02-07 Subaru Impreza WRX Front Upper Alumminum Strut Tower Bar, in this case "Alumminum" is misspelled.

======================================

PotteryqBarn Advent Calendar

இதனை கூகுளில் தேடினாலும் PotteryqBarn என்பது தவறாக இருப்பதனை கண்டு கொள்ளலாம்.

================================

Anthropologie Skyurt

இதனை கூகுளில் தேடினாலும் Skyurt என்பது தவறாக இருப்பதனை கண்டு கொள்ளலாம்.


வொர்க் டிப்ஸ்:
கொடுக்கப்பட்ட வார்த்தையினை கூகுள் பகுதியில் அப்படியே பேஸ்ட் செய்யுங்கள். உடனே அது பல Suggestion list காண்பிக்கும். அவையும், நாம் பேஸ்ட் செய்ததும்சரியாக இருந்தால் ஒகே. அவ்வாறு இல்லாது மாற்றமாக இருந்தால் தவறு (Misspelled) என அதன் அருகில் இருக்கும் பாக்சில் டிக் செய்துவிடுங்கள். கொடுக்கப்பட்ட அனைத்தும் சரியாக இருந்தால் கடைசி பாகிசில் டிக் செய்துவிடுங்கள். இப்படி இருபக்கங்களையும் சரி பாருங்கள்.

உதாரணத்திற்கு மேல் கொடுக்கப்பட்ட மூன்றாவது எக்சாம்பிலை கூகிளில் தேடினால்,
"02-07 Subaru Impreza WRX Front Upper Alumminum Strut Tower Bar"

ரிசல்ட்டில் Alumminum என்பது தவறாக இருப்பதனை கண்டு கொள்ளலாம்.


கிட்டத்தட்ட 5000 டாஸ்க் இருக்கிறது.... ஒர் 50 செய்துவிடுங்கள்..

:ro:
ASVM
Posts: 140
Joined: Sat Jun 22, 2013 1:37 pm
Cash on hand: Locked

Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works

Post by ASVM » Sun Nov 10, 2013 1:36 pm

பனித்தளம் 6 உள்ள இரண்டு டாஸ்களை எப்படி செய்வது?
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works

Post by ஆதித்தன் » Sun Nov 10, 2013 1:44 pm

ASVM wrote:பனித்தளம் 6 உள்ள இரண்டு டாஸ்களை எப்படி செய்வது?
பணித்தளம் 6-இல் லாக்கின் பிரச்சனை தீர்த்துவிட்டீர்கள் என்று சொன்னால், உடனே லாக்கின் ஆகிவிட்டு போன் செய்யுங்கள்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works

Post by ஆதித்தன் » Mon Nov 11, 2013 11:34 pm

மீண்டும் Get Name of Product என்ற டாஸ்க், பணித்தளம் 6-இல் வந்திருக்கிறது. உடனே செய்து பயன்பெறுங்கள். ஏனெனில் பணி மிகவும் குறைவாகவே காணப்படுகிறது.

ஜாப் சைட் லிங்க் > http://padugai.com/genuinejobs/onlinejob6.html
ஆதித்தன் wrote:
====================================================================
Get Name of Product
மேல் உள்ள ப்ராஜக்டில் பொருளின் விலை என்ன எனப் பார்த்து காப்பி பேஸ்ட் செய்தீர்கள் என்றால், இந்த ப்ராஜக்ட்டில் பொருளின் பெயர் என்ன எனப் பார்த்து காப்பி பேஸ்ட் செய்ய வேண்டும். ஒரே பக்கத்தில் பல பொருட்கள் இருந்தால் None என விடையளிக்கவும்.. ஒரே பொருள் இருந்தால் அந்தப் பொருளின் பெயர் கொடுத்துவிடவும்.


உதாரணம் ஒர் பொருள் உள்ள பக்கம்
https://s3.amazonaws.com/luvocracy_cf/ ... Photo.html
Answer: Fujifilm FinePix S4200 Digital Camera

https://s3.amazonaws.com/luvocracy_cf/g ... ++Gap.html
Answer: Pink knit blazer


உதாரணம் பல பொருள் உள்ள பக்கம்

https://s3.amazonaws.com/luvocracy_cf/f ... Store.html
Answer : None


==============================================

முதல் டாஸ்க்கில் 3 , இந்த டாஸ்க்கில் 3 ... மொத்தம் 6 * 0.03 = $0.18


10 நிமிடத்திற்குள் 18 செண்ட் வாங்கிவிடுங்கள்..

:ro:
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works

Post by ஆதித்தன் » Tue Nov 12, 2013 11:11 am

Identify Incomplete Product Names
Identify Incorrect Word Order in Product Names
Verify Website and Find 'Contact Us' URL!
இன்று மிக எளிதான டாஸ்க்குகள் உள்ளன. இப்பொழுதே செய்து பயன்பெறுங்கள். ஏனெனில் மிகக் குறைவாகவே பணிகள் உள்ளன.

டாஸ்க் உள்ள தளம் > http://padugai.com/genuinejobs/onlinejob3.html
Post Reply

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”