ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works

Post by ஆதித்தன் » Wed Jul 31, 2013 10:49 am


Verify Facebook Pages for Bands and Musicians (CrowdFlower Official Job)

Given a Facebook page, determine if it's the official page for a band.


என்ற எளிமையான ஆன்லைன் ஜாப் இணைக்கப்பட்டுள்ளன. இது ஏற்கனவே வந்தப் பணிதான் ஆகையால் எல்லோர்க்கும் தெரியும் என நினைக்கிறேன் விரைவாக செய்து பலன் பெறுங்கள். 18,000 டாஸ்க் உள்ளது.

டாஸ்க் உள்ள தளங்கள் > http://padugai.com/genuinejobs/onlinejob1.html

http://padugai.com/genuinejobs/onlinejob3.html

http://padugai.com/genuinejobs/onlinejob6.html

தெரிந்த விடைகள்:

Michael Jackson legend Never Die > Fan Page
Tamar Braxton-Herbert > Official Band Page
Noble Girls> Not A Band Page/Other (But actually right answer is page not found)
MIDNITE HELLION > Official Band Page (But actually right answer is page not found)
i love EMINEM > Fan Page
Gle, kad imam slu��_��_alice u u��_��_ima, NE ��_��_UJEM TE! > Not A Band Page/Other
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works

Post by ஆதித்தன் » Fri Aug 02, 2013 3:05 pm

Find Booking Pages for Hotels + Explain Your Choice (CrowdFlower Official Job)

Visit booking pages and paste their URLs

காலையிலிருந்தே இப்பணி கிடைத்துக் கொண்டிருக்கிறது என்பதனை பிரபு சார் சொல்லியிருக்கிறார், அதனைப் பார்த்து பலரும் செய்ய ஆரம்பித்திருக்கலாம்... ஆனால், இப்பொழுதுதான் ஆன்லைனுக்குள் வந்தேன்... தற்பொழுதும் இருக்கிறது. ஆகையால் தவறவிட்டவர்கள்... இப்பொழுது களம் இறங்கி பயன்பெறுங்கள்.

இப்பணியில் கூடுதலாக, நமது விடையை YES/NO எனக் கொடுத்தப் பின்னரும், ஒர் வரி எக்ஸ்ட்ரா சொல்லுங்க என்று ஒர் பாக்ஸ் உட்கார்ந்திருக்கிறது. அந்த பாக்சில் என்ன சொல்வது என்று முழிக்காதீர்கள்.

first answer YES என்றால், yes hotel website, இரண்டாவதும் yes என்றால், have booking info, மூன்றாவது என்னவோ...அது booking engine page ... லாஸ்டில், hotel website.

முதலிலேயே NO என்றால்... Not hotel site

இப்படி இரண்டு வார்த்தையை டைப் செய்துவிட்டுப் போங்க... 1 செண்டன்ஸ் எழுத வேண்டும் என்று முயற்சிக்க வேண்டாம்.

டாஸ்க் உள்ள தளங்கள் > http://padugai.com/genuinejobs/onlinejob1.html

http://padugai.com/genuinejobs/onlinejob3.html

http://padugai.com/genuinejobs/onlinejob6.html
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works

Post by ஆதித்தன் » Sat Aug 10, 2013 7:39 am


Determine what city and state a site serves
எளிதான டிக் ஜாப் ஒன்று இணைக்கப்பட்டுள்ளது. விரைவாகச் செய்து இன்றே ஒர் பேஅவுட் வாங்கிவிடுங்கள்.

டாஸ்க் உள்ள தளங்கள் > http://padugai.com/genuinejobs/onlinejob6.html
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works

Post by ஆதித்தன் » Tue Aug 13, 2013 3:26 pm

Help us tag sites for the city and state they serve!
Find General Managers of Water Utilities

Click on the Google search query link below and search for the general manager at the specified water utility.
இரண்டு டாஸ்க் ப்ராஜக்ட் டீக்காசு ஆன்லைன் ஜாப் தளத்தில் உள்ளது. விரைவாக செய்து, இன்றே பேமண்ட் வாங்கிக் கொள்ளுங்கள்.


டாஸ்க் உள்ள தளங்கள் > http://padugai.com/genuinejobs/onlinejob6.html
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works

Post by ஆதித்தன் » Fri Aug 16, 2013 1:05 am


Is This Product a Good Match for This Search Query? (CrowdFlower Official Job)
எளிதான டிக் ஜாப் தாங்க...

இடப்பக்கம் இருக்கும் கூகுள் சர்ச் சென்ற க்ரின் பட்டனை ஒர் கிளிக் செய்யுங்கள் ... அதற்கு அடுத்து கொடுக்கப்பட்டிருக்கும் 4 ஆப்சனில், Perfect Match என்ற 4வது ஆப்சனில் ஒர் கீலிக் செய்யுங்கள்... இப்படி அனைத்திற்கும்.... க்ளிக் செய்து கொண்டே போங்கள்... ஒர் மினி அமவுண்ட் உறுதி... விரைவாகச் சென்று செய்யுங்கள் என்னும் 2500 டாஸ்க்கே உள்ளன

டாஸ்க் உள்ள தளங்கள் > http://padugai.com/genuinejobs/onlinejob1.html

Pick the Best Product Type
இதுவும் எளிதான டிக் ஜாப் தான். படத்தினைப் பார்த்து இது என்னப் பொருள் என கொடுக்கப்பட்டிருக்கும் ஆப்சனில் டிக் செய்துவிடுங்கள்.

டாஸ்க் உள்ள தளங்கள் > http://padugai.com/genuinejobs/onlinejob3.html
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works

Post by ஆதித்தன் » Tue Sep 03, 2013 1:57 am

அனைத்து டாஸ்க் தளங்களிலும் எளிதான சர்ச் பைண்ட் ஜாப் ஒன்று இணைக்கப்பட்டுள்ளது. தற்பொழுது 2500 டாஸ்க் உள்ளன. ஒர் டாஸ்க்கிற்கான மதிப்பு 8 செண்ட், பயன்படுத்திக் கொள்ளுங்கள்...
ASVM
Posts: 140
Joined: Sat Jun 22, 2013 1:37 pm
Cash on hand: Locked

Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works

Post by ASVM » Wed Sep 25, 2013 10:36 am

User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works

Post by ஆதித்தன் » Wed Sep 25, 2013 10:39 am

மெயில் ஐடி கொடுக்கச் சொன்னப் பதிவு > viewtopic.php?f=28&t=6513 > இந்தப் பதிவினைப் பற்றி படித்தறிந்துவிட்டு சொல்லுங்கள் ... ப்ளாக் கிரியேட் செய்யலாம்.


அதே நேரத்தில் இந்தப் பதிவின் முதல் பகுதியினைப் படித்து செயல்படுவதோடு, அடுத்தடுத்து கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸ்களையும் பொழுதிருக்கும் பொழுது ஒர்முறை படித்துக் கொள்ளுங்கள்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works

Post by ஆதித்தன் » Fri Sep 27, 2013 5:27 pm

Find Hotel Websites (International - Chrome or Firefox browsers only)

என்ற எளிமையான டாஸ்க் மூலம், ஜஸ்ட் க்ளிக் & க்ளிக் செய்து மிக எளிதாக 5 மணி நேரத்தில் 174 டாஸ்க்ஸ் ஒரே ஸ்ட்ரோக்கில் செய்து $6.96 பார்த்துவிட்டேன்,

டாஸ்க் இடம் பெற்றிருக்கும் தளம் > http://padugai.com/genuinejobs/onlinejob1.html
User avatar
கிருஷ்ணன்
Posts: 1273
Joined: Tue Feb 26, 2013 3:32 pm
Cash on hand: Locked

Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works

Post by கிருஷ்ணன் » Fri Sep 27, 2013 7:30 pm

வாழ்த்துக்கள் ஆதி சார். :clab: .எளிதான பணிதான்.ஆனால் சின்ன தவறு செய்ததால் மேற்கொன்டு டாஸ்குகள் கொடுக்காமல் என்னை வெளியேற்றி விட்டார்கள்.நான் எப்பொழுதும் முதலில் டாஸ்குகளை குறைந்த பேமெண்ட் கிடைக்கும் தளங்களில் (GOLD TASKS,OFFER NATION)டெஸ்ட் செய்துவிட்டு பிறகு அதிக பேமெண்ட் கிடைக்கும் தளங்களில் செய்வது வழக்கம்.அதே போல் இன்று முதலில் GOLD TASKSதளத்தில் செய்து 100% பெற்றிருந்தாலும்,பிறகு நியோவில் என்ட்ர் ஆகி ஒரு டாஸ்கினை முடித்தேன்.ஆனால் அவர்கள் இந்த டாஸ்கினை ஒரு சைட்டிலிருந்துதான் செய்ய முடியும் என வெளியேற்றிவிட்டார்கள்.மீண்டும் GOLD TASKS என்டர் ஆனால் அதிலும் நான் நியோவில் என்டர் ஆகியிருப்பதாகக் கூறி வெளியேற்றி விட்டார்கள்//இன்று எனக்கு அதிர்ஷ்டமில்லை. :(
Post Reply

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”