கேஸ் பீடர் - இலட்சாதிபதி ஆக ரூ.500 போதும் - அட்ஸ் புக்கிங் ஜாப்

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 13504
Joined: Sat Mar 03, 2012 7:47 pm
Flag: India

Re: கேஸ் பீடர் - இலட்சாதிபதி ஆக ரூ.500 போதும் - அட்ஸ் புக்கிங் ஜாப்

Postby ஆதித்தன் » Mon Jul 25, 2016 6:09 am

திருநெல்வேலி சீமையிலிருந்து கேஸ் பீடர் அட்ஸ் புக்கிங் ஜாப்பில் இணைந்து கொண்ட கோவிந்தராஜ் என்பவர் கொடுத்த விடியோ மேலே கொடுத்துள்ளேன்.

தினமும் புதிய நபர்கள் கேஸ்பீடர் ஜாப்பில் இணைந்த வண்ணம் உள்ளனர்.

ஒவ்வொரு நாளும் புதிய நபர்கள் கேஸ்பீடர் ஜாப்பினைப் பற்றிய தகவலைச் சேகரித்த வண்ணம் உள்ளதால், அடுத்தடுத்து புதிய நபர்கள் சேர்க்கையும் நடந்து கொண்டே இருக்கும்.

இது ஆரம்பம் தான்... விரைவாகச் சேர்ந்து இலடங்களைச் சம்பாதிக்கும் வாய்ப்பிற்கு வித்திட்டுக் கொள்ளுங்கள்.

சேரும் பொழுது லீடர் ஸ்பான்சர் லிங்க் வழியாகச் சேருங்கள்.
பாரக்ஸ் ட்ரேடிங்க் செய்வோர், படுகை டவுன்லைனாக சேர்ந்து கொள்வதன் மூலம் ப்ராபிட் டிப்ஸ் & 2 நாட்களில் பணம் வித்ட்ரா செய்யும் வசதியினை பெறலாம். Open Trading A/c - http://forex.padugai.com
Image
muralicibi
Posts: 32
Joined: Tue Aug 19, 2014 5:02 pm

Re: கேஸ் பீடர் - இலட்சாதிபதி ஆக ரூ.500 போதும் - அட்ஸ் புக்கிங் ஜாப்

Postby muralicibi » Mon Jul 25, 2016 12:22 pm

சார், இன்று தங்கள் வஙகிகணக்கில் ரு,500 லீடர்சிப்க்காக வரவு ​வைகக்ப்ப்டடுளளது, 25.7.2016 தல்லாகுளம் க​ளை, நன்றி
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 13504
Joined: Sat Mar 03, 2012 7:47 pm
Flag: India

Re: கேஸ் பீடர் - இலட்சாதிபதி ஆக ரூ.500 போதும் - அட்ஸ் புக்கிங் ஜாப்

Postby ஆதித்தன் » Mon Jul 25, 2016 12:25 pm

muralicibi wrote:சார், இன்று தங்கள் வஙகிகணக்கில் ரு,500 லீடர்சிப்க்காக வரவு ​வைகக்ப்ப்டடுளளது, 25.7.2016 தல்லாகுளம் க​ளை, நன்றி


okey register பண்ணிவிட்டு, purchase submit செய்யுங்கள்


transaction code, SBIthalakulam

submit செய்யுங்கள்... அக்டிவேட் செய்துவிடுகிறேன்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 13504
Joined: Sat Mar 03, 2012 7:47 pm
Flag: India

Re: கேஸ் பீடர் - இலட்சாதிபதி ஆக ரூ.500 போதும் - அட்ஸ் புக்கிங் ஜாப்

Postby ஆதித்தன் » Mon Jul 25, 2016 4:45 pm

திருப்பூர் பகுதியினைச் சேர்ந்தவர்களும் எளிதாக டீம் லீடர் உதவியினைப் பெறும் வகையில், இன்று புதியதாக சோமசுந்தரம் அவர்கள் கேஸ்பீடர் ப்ரோக்கிராமில் சேர்ந்திருக்கிறார்கள்.

இன்று புதியதாக மூன்று நபர்கள் சேர்ந்திருக்கிறார்கள் ஒவ்வொருவருடைய விவரத்தினை அப்டேட் செய்து கொண்டே இருக்கிறேன்.

அடுத்தடுத்த நாட்கள் தினம் சேருபவர்களின் எண்ணிக்கை, சேர்ந்தவர்களின் அட்ஸ் புக்கிங்கால் கூடுதல் ஆகிக் கொண்டு இருக்கிறோம்.

விரைவாகச் சேர்ந்து இலட்சத்தினை கைக்கொள்ளும் வாய்ப்பிற்கு வித்திடுங்கள்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 13504
Joined: Sat Mar 03, 2012 7:47 pm
Flag: India

Re: கேஸ் பீடர் - இலட்சாதிபதி ஆக ரூ.500 போதும் - அட்ஸ் புக்கிங் ஜாப்

Postby ஆதித்தன் » Tue Jul 26, 2016 4:59 pm

கேஸ் பீடர் ப்ரோக்கிராம் மிகவும் பிரபலமாகிக் கொண்டிருக்கிறது.

அடுத்த வாரத்திலிருந்து ஒவ்வொருவரும் பேமண்ட் வாங்க ஆரம்பித்துவிடுவார்கள்.

பேமண்ட் வாங்க வாங்க இன்னும் வெகு விரைவாக டீம் பில்ட் ஆகும்.

சேராதவர்கள் விரைவாக ஏதேனும் டீம் லீடர் வழியாகச் சேர்ந்து உங்களுக்கான இடத்தினைப் புக் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 13504
Joined: Sat Mar 03, 2012 7:47 pm
Flag: India

Re: கேஸ் பீடர் - இலட்சாதிபதி ஆக ரூ.500 போதும் - அட்ஸ் புக்கிங் ஜாப்

Postby ஆதித்தன் » Wed Jul 27, 2016 4:49 am

ரிச் மேன் குழு நபர்கள் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார்கள்.

நேற்று புதியதாக இரண்டு நபர்கள் பணம் கட்டிச் சேர்ந்திருப்பதோடு, சேர விருப்பம் தெரிவித்து பலர் பேசியிருக்கிறார்கள்.

ஒவ்வொருவராக பணம் பெற்று வருகிறார்கள்... இதன் தொகை விரைவில் இலட்சமாக ஆவதனை நாம் பார்க்க இருக்கிறோம் என்பதில் மகிழ்ச்சியாக உள்ளது.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 13504
Joined: Sat Mar 03, 2012 7:47 pm
Flag: India

Re: கேஸ் பீடர் - இலட்சாதிபதி ஆக ரூ.500 போதும் - அட்ஸ் புக்கிங் ஜாப்

Postby ஆதித்தன் » Thu Jul 28, 2016 4:54 pm

சத்யமங்கலம் பகுதியிலிருந்து புதியதாக நமது கேஸ் பீடர் அட்ஸ் புக்கிங் ஜாப்பில் சேர்ந்துள்ள டீம் லீடர் தகவலினை மேல் உள்ள விடியோவில் கொடுத்துள்ளேன்.

ரிச் மேன் குழு விரைவாக வளர்ந்து வருகிறது....

ஒர் சில நாட்களில் பலர் தனது இரண்டாம் கட்ட வருவாயினை பெற இருக்கிறார்கள்.

இரண்டாம் கட்ட வருவாய் ஆதாரம் வர ஆரம்பித்துவிட்டால், அட்ஸ் புக்கிங் மேலும் அதிகமாகும் என்பதில் எந்தவொரு ஐயமும் இல்லை.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 13504
Joined: Sat Mar 03, 2012 7:47 pm
Flag: India

Re: கேஸ் பீடர் - இலட்சாதிபதி ஆக ரூ.500 போதும் - அட்ஸ் புக்கிங் ஜாப்

Postby ஆதித்தன் » Fri Jul 29, 2016 1:55 pm
தினம் தினம் புதிய நபர்கள் இணைந்து கொண்டிருப்பதோடு, கேஸ் பீடர் அட்ஸ் புக்கிங் ஜாப் பேஸ்புக் க்ரூப் மிகவும் பிரபலமாகிக் கொண்டிருக்கிறது.

ஒவ்வொரு நாளும் ஐந்து நபர்கள் பேஸ்புக் கேஸ்பீடர் குழுவில் இணைந்தவண்ணம் உள்ளனர்.

பேஸ்புக் குழுவில் சேரும் நபர்கள் கண்டிப்பாக நாளை அல்லது நாளை மறுநாள் நமது கேஸ் பீடர் ப்ரோக்கிராமில் ரூ.500 கட்டிச் சேர்ந்து கொள்வார்கள்.

படுகையில் சேர்ந்து பல வருடங்களுக்குப் பின்னரும், தேடி ஓடி வருகிறார்கள் என்றால் இங்கு நாம் கொடுக்கும் நல்ல வருவாய் வாய்ப்புத் தகவல்களே. அதைப்போல் கேஸ் பீடர் ப்ரோக்கிராமில் ஒர் நாள் செலவான ரூ.500 மட்டும் செய்து பல இலட்சம் வருவாய் பார்க்கலாம் என்ற வாய்ப்பில் செலவு செய்ய எல்லோர்க்கும் விருப்பம் இருக்கும்.. கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.

இப்பொழுதே நல்ல லீடரைத் தேர்ந்தெடுத்துச் சேர்ந்து கொள்ளுங்கள்.. டீம் லீடர் உதவியுடன் அட்ஸ் புக் செய்து, வருவாய் பாருங்கள்.

நன்றி.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 13504
Joined: Sat Mar 03, 2012 7:47 pm
Flag: India

Re: கேஸ் பீடர் - இலட்சாதிபதி ஆக ரூ.500 போதும் - அட்ஸ் புக்கிங் ஜாப்

Postby ஆதித்தன் » Sat Jul 30, 2016 4:03 am

ஆன்லைன் பார்ட் டைம் ஜாப் தேடுவோர்க்கு கேஸ் பீடர் ப்ரோக்கிராம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

எவரேனும் ஆன்லைன் ஜாப் தேடுபவர்கள் இருந்தால், அவர்க்கு கேஸ் பீடர் அட்ஸ் புக்கிங் ஜாப்பினை அறிமுகம் செய்து வையுங்கள்.

கண்டிப்பாக ஏதேனும் டீம் லீடர் ஸ்பான்சர் லிங்க் வழியாகச் சேரச் சொல்லுங்கள்.. அது மிக முக்கியம்.

ஸ்பான்சர் வழியாகச் சேர்பவர்களுக்கு மட்டுமே லீடர்கள் தங்களது அட்ஸ் மூலம் வரும் நபர்களை தனக்கு கீழ் அணியில் சேர்ப்பார்கள்.

வாய்ப்பினைச் சரியாகப் பயன்படுத்தி வருவாய் பாருங்கள்.

வருவாய் பார்க்க வேண்டுபவர்கள் கண்டிப்பாக அட்ஸ் புக் செய்யுங்கள்.

இன்று ஸ்ரீலங்காவிலிருந்து புதியதாக இணைந்த நபரின் தகவல் விடியோவில் கொடுத்துள்ளேன், ஸ்ரீலங்கன் நபர்கள் டாலராக கன்வர்ட் செய்வதில் சிரமம் இருந்தால் மேல் உள்ள நபரைத் தொடர்பு கொண்டு லோக்கல் LKR ரூபாயாகவே வங்கிக் கணக்கில் செலுத்தி சேர்ந்து கொள்ளுங்கள்.

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”

Who is online

Users browsing this forum: No registered users and 2 guests