Forex Trading அடிப்படைக் கற்றுக் கொள்ளுவதற்கான பயிற்சி கட்டணம் ரூ.2000 - இடம்: சென்னை-அரும்பாக்கம். தொடர்புக்கு: 900+30+32+100

கேஸ் பீடர் - இலட்சாதிபதி ஆக ரூ.500 போதும் - அட்ஸ் புக்கிங் ஜாப்

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12472
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Flag: India

Re: கேஸ் பீடர் - இலட்சாதிபதி ஆக ரூ.500 போதும் - அட்ஸ் புக்கிங் ஜாப்

Postby ஆதித்தன் » Sun Aug 07, 2016 10:55 pm

ramukavitha wrote:sir how many earn in 4000000 send me list ... yan sir ipadi eamathrenga


ramukavitha wrote:tamil natula elloroum lachadipadiya irrupanga ill ....? yan augal sir ....?


மனிதனுக்கு ஆறறிவா? ஐந்தறிவா?

தெரியாமத்தான் கேட்கிறேன்.... உங்களுக்கும் பள்ளிக்கூடத்துல 100 மார்க் எடுக்கணும் என்று ஒர் கேள்வித்தாள் கொடுத்திருப்பாங்கள??? கொடுத்தாங்களா? இல்லையா? நீங்க கரெக்ட்டா 100 மார்க் எல்லாத்துலையும் எடுத்திங்களா? இல்லை கொடுத்தவங்க சும்மா 100 எடுக்கலாம்னு நம்மள ஏமாத்துனாங்களா??

ஒருத்தர் 100 மார்க் எடுக்க மாட்டார் என்பதற்காக, கேள்வித்தாளை கொஞ்ச மாத்தி ஒவ்வொர்த்தருக்கும் என்று இவர் எழுதினா 2 மார்க்... இவர் எழுதின 3 மார்க் என்று மாத்தியா கொடுக்க முடியும்???

இல்ல, சின்னப் பையன் தெரியாம.... 9 X 8 = 32 என்று சொல்கிறான் என்பதற்காக, 9X 8 = 72 என்பதனை 32 ஆக்கிக்க முடியுமா???

40,00,000 என்பது எடுக்க முடியுமான ஒர் தோராய கால்குலேசன்.... அதனை எட்டுவதற்கு தேவையான முயற்சியினை கொடுக்க வேண்டும்.

தொடர் முயற்சியும், முழுமையான வேலை அர்ப்பணிப்பும் அவர்க்கு தகுந்த வெற்றியினையும் வருவாயினையும் கொடுக்கும்.

சும்மா உட்கார்ந்துக்கிட்டு ஏமாந்திராங்க என்று சொல்றவங்க எல்லாம்... அதனையே பிரதிபலனாக பெறுவார்கள் என்பதனை எல்லா பெரியவர்களும் தெளிவாகவே சொல்லியிருக்கிறார்கள். அதாவது, நீ என்னவாக நினைக்கிறாயோ அதுவாகவே ஆவாய்.. கனவு காண்... நாம் நினைப்பதே நடக்கும்.

நீங்க ஏமாத்துறதாக நினைக்கிறீங்க.... உங்கள் மன விருப்பத்தினை நிறைவேற்ற ஆயிரம் பேர் கண்டிப்பா இந்த உலகில் உங்களுக்காகவே... உங்கள் மன பிரதிபலிப்பை நிறைவேற்றவே பிறந்திருப்பார்கள். அதன் பலன் கிடைக்கும்...

ஆனால், இந்த 500 ரூபாயில் உங்களுக்கு ஒன்றும் பெரிய ஏமாத்துரது நடந்திடாது... அதனால் நீங்கள்.. வேற நல்ல ஜாப் தேடுங்க சார். கண்டிப்பாக உங்களுக்கான பலன் கிடைக்க உங்கள் மனம் உதவும்.

இங்கு பணம் ரூ.500 கொடுப்பவர்கள் எவரும், 40 இலட்சத்தினைக் கொடுங்க என்று கொடுக்கவில்லை.

ரூ.500 கொடுப்பதனால், அவர்கள் எவ்வளவு பலனைப் பெறுகிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும். தனக்கான வருவாயினைப் பலன் கொடுத்து பெறவும் அவர்களுக்குத் தெரியும்.

தமிழ்நாட்டுல இருக்கிற எல்லோரும் இலட்சாதிபதி ஆகல என்பதற்கு நீங்கள் ஒர் காரணம் போதுமே.. அடிப்படையாக கொடுக்கப்பட்ட கட்டுரையை படித்து உள்வாங்கத் தெரியாத உங்களைப் போல் ஆட்களுக்கு பதிலே தேவையில்லை.

பதில் தேவையில்லை என்றதன் அர்த்தம் புரிந்தால் சரி.
பாரக்ஸ் ட்ரேடிங்க் செய்வோர், படுகை டவுன்லைனாக சேர்ந்து கொள்வதன் மூலம் ப்ராபிட் டிப்ஸ் & 2 நாட்களில் பணம் வித்ட்ரா செய்யும் வசதியினை பெறலாம். Open Trading A/c - http://forex.padugai.com
Image
Sriman
Posts: 4
Joined: Wed Aug 03, 2016 6:07 pm
Flag: India

Re: கேஸ் பீடர் - இலட்சாதிபதி ஆக ரூ.500 போதும் - அட்ஸ் புக்கிங் ஜாப்

Postby Sriman » Mon Aug 08, 2016 4:26 pm

Yes...Real successs....Cash Feeder System with high profile and returns...Time da Factor...Admins excellent guidelines n foloup action...its a magnetic power of money with attraction ...super high potential Richman Leaders with strong bottomline.......Enriched cashflow ahead..system in fast move wid huge response....dont miss..pls visit our below website link and join.......

http://www.cashfeeder.net/? Sriman

Sriman kochi
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12472
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Flag: India

Re: கேஸ் பீடர் - இலட்சாதிபதி ஆக ரூ.500 போதும் - அட்ஸ் புக்கிங் ஜாப்

Postby ஆதித்தன் » Mon Aug 08, 2016 4:35 pm
இன்று புதியதாக கும்பகோணம், மதுரை & பழனி ஆகிய பகுதியிலிருந்து தலா ஒர் நபர் இணைந்துள்ளனர்.

சரியான விதத்தில் நபர்களை வழிநடத்துவதன் மூலம், ஒவ்வொருவரும் சரியான புரிதலுடன் இருப்பதுடன், தனக்கான வாய்ப்பினை உயர்ந்த இடத்தில் வைக்க சரியாக முயன்று வருகிறார்கள்.

நடந்து கொண்டிருக்கும் ரியோ ஒலிம்பிக் போட்டியில், 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் உசேன் போல்ட் தான் தங்கம் வாங்குவார் என்று பலரும் சொன்னாலும், அந்தப் போட்டியிலும் 50 நபர்க்கும் மேல் கலந்து கொள்ளத்தான் செய்வார்கள்... அதிலும் தங்கம் ஒருவர்க்குத்தான் தெரிந்தும் தனக்கான முயற்சி என்பதனைக் கொடுக்க வேண்டும் என்பதனை ஒவ்வொருவரும் தெரிந்து வைத்துள்ளனர்.

ரூ.500 கட்டிச் சேர்வதனால், நமக்கும் இலட்சம் சம்பாதிக்க ஒர் வாய்ப்பு இருக்கிறது. அதனை குறிப்பிட்ட காலத்தில் இலக்காகக் கொண்டு முயன்று வெல்லுதல் வேண்டும் என ஒவ்வொருவரும் நன்றாகவேத் தெரிந்து வைத்து, தங்களது உழைப்பினைக் கொடுத்து வருகிறார்கள்.

ஒவ்வொருவரது உழைப்பும் கேஸ் பீடர் ப்ரோக்கிராமினை மேலும் பலப்படுத்துவதோடு, விரைவில் பலரை இலட்சாதிபதியாக மாற்றிவிடும் என உறுதியாக நம்புகிறேன்.

ரூ.500 செலவு செய்வதன் மூலம் இலட்சத்திற்கான ஒர் வாய்ப்புக்குள் நுழைய முடியும் என்கிற பொழுது, அதனை தவறவிடாதீர்கள்.

இது அதிர்ஷ்டம் அல்ல ... உழைப்புக்கு கிடைக்கும் ஊதியம்.

உறுதியாகவும்.. சரியாகவும் தன் பணியினை அர்ப்பணிப்பவர்கள் இலட்சத்தினை எட்டிவிடுவார்.
Sriman
Posts: 4
Joined: Wed Aug 03, 2016 6:07 pm
Flag: India

Re: கேஸ் பீடர் - இலட்சாதிபதி ஆக ரூ.500 போதும் - அட்ஸ் புக்கிங் ஜாப்

Postby Sriman » Mon Aug 08, 2016 4:43 pm

Pls visit our following web.link ...read his all best articles......really innovative n self motivated on various activities with indepth meaning for real growth...B positive n earn with confidence....success ahead
http://www.cashfeeder.net/?sriman

Sriman Kochi
ashokjob
Posts: 38
Joined: Mon Jun 20, 2016 10:41 am
Flag: India

Re: கேஸ் பீடர் - இலட்சாதிபதி ஆக ரூ.500 போதும் - அட்ஸ் புக்கிங் ஜாப்

Postby ashokjob » Tue Sep 27, 2016 4:17 pm

hello sir i want invest bitcoin in ur cashleader web pls help me
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12472
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Flag: India

Re: கேஸ் பீடர் - இலட்சாதிபதி ஆக ரூ.500 போதும் - அட்ஸ் புக்கிங் ஜாப்

Postby ஆதித்தன் » Tue Sep 27, 2016 5:41 pm

ashokjob wrote:hello sir i want invest bitcoin in ur cashleader web pls help me


time expired
navsuresh83
Posts: 17
Joined: Mon Oct 24, 2016 11:29 pm
Flag: India

Re: கேஸ் பீடர் - இலட்சாதிபதி ஆக ரூ.500 போதும் - அட்ஸ் புக்கிங் ஜாப்

Postby navsuresh83 » Sat Oct 29, 2016 8:51 pm

$7 Cash feeder panniten.. pending payment'la approval'kkakka waiting
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12472
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Flag: India

Re: கேஸ் பீடர் - இலட்சாதிபதி ஆக ரூ.500 போதும் - அட்ஸ் புக்கிங் ஜாப்

Postby ஆதித்தன் » Sun Oct 30, 2016 8:44 am

navsuresh83 wrote:$7 Cash feeder panniten.. pending payment'la approval'kkakka waiting


பணம் அனுப்பி வைத்தால் தான் அக்டிவேட் ஆகும்,.

பர்சேஸ் செய்தால் பணம் அனுப்ப வேண்டும்.
navsuresh83
Posts: 17
Joined: Mon Oct 24, 2016 11:29 pm
Flag: India

Re: கேஸ் பீடர் - இலட்சாதிபதி ஆக ரூ.500 போதும் - அட்ஸ் புக்கிங் ஜாப்

Postby navsuresh83 » Sun Oct 30, 2016 1:32 pm

ஆதித்தன் wrote:
navsuresh83 wrote:$7 Cash feeder panniten.. pending payment'la approval'kkakka waiting


பணம் அனுப்பி வைத்தால் தான் அக்டிவேட் ஆகும்,.

பர்சேஸ் செய்தால் பணம் அனுப்ப வேண்டும்.Transaction details please
navsuresh83
Posts: 17
Joined: Mon Oct 24, 2016 11:29 pm
Flag: India

Re: கேஸ் பீடர் - இலட்சாதிபதி ஆக ரூ.500 போதும் - அட்ஸ் புக்கிங் ஜாப்

Postby navsuresh83 » Sun Oct 30, 2016 4:14 pm

navsuresh83 wrote:
ஆதித்தன் wrote:
navsuresh83 wrote:$7 Cash feeder panniten.. pending payment'la approval'kkakka waiting


பணம் அனுப்பி வைத்தால் தான் அக்டிவேட் ஆகும்,.

பர்சேஸ் செய்தால் பணம் அனுப்ப வேண்டும்.1 30/10/16 IPAY/INST/NEFT/103969863/31204941684 DR 500.00

ரூ.500 உங்க அக்கொண்ட்-டுக்கு அனுப்பி இருக்கேன்...

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest