Page 2 of 4

Re: இலட்சங்களாய் மாத வருவாய் தரும் பல்பொருள் அங்காடி கம்பெனி

Posted: Mon May 02, 2016 1:28 pm
by ArunStephy
திரு குமார் சார்

எனக்கு இந்த உத்வேகம் தகவல்கள் எல்லாம் படுகை மூலமாகவே கிடைத்தது. நான் செய்து கொண்டு இருக்கும் ப்ராஜெக்ட் lifetime சம்பாத்தியம் தர கூடியது. படுகை இல் பணம் சம்பாதிக்க நெறைய வழிகள் சொல்ல பட்டுள்ளது. அவைகளில் உங்களுக்கு பிடித்தமானவற்றை உங்களால் செய்ய முடிந்தவற்றை தேர்ந்தெடுத்து செய்தால் கண்டிப்பாக வெற்றி அடைவிர்கள்.
நன்றி.

Re: இலட்சங்களாய் மாத வருவாய் தரும் பல்பொருள் அங்காடி கம்பெனி

Posted: Mon May 02, 2016 8:02 pm
by ArunStephy
நன்றி kbclassii

Re: இலட்சங்களாய் மாத வருவாய் தரும் பல்பொருள் அங்காடி கம்பெனி

Posted: Mon May 02, 2016 8:05 pm
by kumarsvm
testing,testing.

Re: இலட்சங்களாய் மாத வருவாய் தரும் பல்பொருள் அங்காடி கம்பெனி

Posted: Mon May 02, 2016 8:07 pm
by kumarsvm
சோதனை பரிசோதனை.

Re: இலட்சங்களாய் மாத வருவாய் தரும் பல்பொருள் அங்காடி கம்பெனி

Posted: Mon May 02, 2016 9:55 pm
by kumarsvm
:callme: Hearty welcome to Misters..s.rajan.stepy and k.sill.,
First reply to Mr.S.Rajan,
No new order in notice board seen that power of Padugai given to Mr.Sundarrajan from site admin. He has given promise to register my full views in padugai till all members' will know who I am. As a equal right member and in yr saying is friend ,I think you are giving essarikkai and be careful.you are member in only one web. But I am in 100.Every member knows every law of padugai.com to disappear our name from here including you also.I am struggling for you. HEADINGS ARE HEADINGS. REAL IS REAL. I AM REAL NOT HEADING. More come... You can give your views.Next members.Then I will be in race.

Re: இலட்சங்களாய் மாத வருவாய் தரும் பல்பொருள் அங்காடி கம்பெனி

Posted: Tue May 03, 2016 12:06 am
by marmayogi
kumarsvm wrote::callme: Hearty welcome to Misters..s.rajan.stepy and k.sill.,

அண்ணாத்தே ! ,கொஞ்சம் தமிழ்ல சொல்லுங்க ஒன்னுமே புரியல

Re: இலட்சங்களாய் மாத வருவாய் தரும் பல்பொருள் அங்காடி கம்பெனி

Posted: Tue May 03, 2016 8:37 am
by sundararajan
kumarsvm wrote::callme: Hearty welcome to Misters..s.rajan.stepy and k.sill.,
First reply to Mr.S.Rajan,
No new order in notice board seen that power of Padugai given to Mr.Sundarrajan from site admin. He has given promise to register my full views in padugai till all members' will know who I am. As a equal right member and in yr saying is friend ,I think you are giving essarikkai and be careful.you are member in only one web. But I am in 100.Every member knows every law of padugai.com to disappear our name from here including you also.I am struggling for you. HEADINGS ARE HEADINGS. REAL IS REAL. I AM REAL NOT HEADING. More come... You can give your views.Next members.Then I will be in race.
:wai: தமிழிலில் சொல்லவும் பதில் மின்னல் போல் வரும்......

Re: இலட்சங்களாய் மாத வருவாய் தரும் பல்பொருள் அங்காடி கம்பெனி

Posted: Tue May 03, 2016 12:35 pm
by muruganmk
ஆதி சார் நீங்கள் இதில் சேர்ந்து விட்டிர்களா?
உங்களுக்கு கீழே சேர்வதற்கு உள்ளேன், தெரிய படுத்தவும் நன்றி ....

Re: இலட்சங்களாய் மாத வருவாய் தரும் பல்பொருள் அங்காடி கம்பெனி

Posted: Tue May 03, 2016 12:43 pm
by வெங்கட்
அவரது பதிவின் இறுதியில் "இன்னும் சேரவில்லை" என்று தொிவித்துள்ளாரே!!

Re: இலட்சங்களாய் மாத வருவாய் தரும் பல்பொருள் அங்காடி கம்பெனி

Posted: Tue May 03, 2016 2:16 pm
by kumarsvm
சோதனை வேதனை