தற்போது விசாரணை அளவில்தான் உள்ளது. விசாரணை முடிவில்தான் தண்டனை உண்டா என தெரியும்.marmayogi wrote:இத்தனை பேரை ஏமாற்றிய charles scoville ஐ நீதிமன்றம் எந்த தண்டனையையும் வழங்காதது ஏன் ?. பண பலமா அல்லது அரசியல் பலமா ?.
TrafficMonsoon
-
- Cash on hand: Locked
Re: TrafficMonsoon
-
- Cash on hand: Locked
Re: TrafficMonsoon
தமிழாக்கம்
Charles Scoville அவர் வெளியிட்ட செய்தி இதோ....
தனது முகப்புத்தகம் தனிப்பட்ட TM தளத்தில் வெளியிட்ட செய்தி
டிராபிக்மாமான்சூன் தளம் ஏன் இயங்கவில்லை என்பது புரியவில்லை. DDOS தாக்குதலாக இருக்கலாம். எனது இணையதள சேவை நிறுவனம் எந்த பதிலும் தரவில்லை.
எனது சட்ட ஆலோசகர் அரசு தரப்பை தொடர்பு கொண்டு ஒரு மீட்டிங் வைக்க முயற்சி மேற்கொண்டுள்ளார். அநேகமாக அடுத்த வாரம் இருக்கலாம். இந்த விவகாரத்தில் இறுதி முடிவு எட்டப்படும் வரை என் தரப்பிலிருந்து எந்தவித அறிவிப்பும் தகவலும் இருக்காது.
நான், எனது மனைவி, எங்கள் இருவருக்கிடையிலான உறவு, மகன், குடும்பம் மற்றும் ஒட்டுமொத்தத்தில் பிஸினஸ், ஒவ்வொரு தனிப்பட்ட உறுப்பினர்கள் இவை அனைத்தையும் பாதுகாக்கும் விதமாகவே இந்த விஷயத்தில் எனது அணுகுமுறை இருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இது உங்களுக்கு மிக முக்கியம் என்பதை நன்கு அறிவேன். எனக்கும் இது முக்கியமே. இதிலிருந்து எவ்வளவு விரைவில் வெளிவர முடியுமோ அவ்வளவு விரைவில் வெளிவர முயற்சி எடுக்கப்படும். இருப்பினும் இது ஒரு நடைமுறைக்கு உட்பட்டது என்பதால் அதை பின்பற்றியே ஆகவேண்டும் என்பதையும் அறிவேன். இதிலிருந்து வெளிவருவோம்.
சில பொதுவான பதில்கள்-
- இதன் ஜட்ஜ்-க்கு எதையும் அனுப்புவதில் பயனில்லை. நடைமுறையில் அதனால் எந்த பயனும் இல்லை.
- இதில் எப்போது முடிவு எட்டப்படும் என்பதை யாராலும் சொல்ல முடியாது. ஆனால் விரைவாக முடிப்பதே என் விருப்பம். இப்போதைய நிலவரப்படி அரசு தரப்பில் தவறாக வழக்கு போடப்பட்டுள்ளது என்பதை உணராதவரை, குறைந்தது 180 நாட்கள் ஆகலாம். அரசு தரப்பிற்கு நமது தளம் ஒரு முதலீட்டு தளம் அல்ல, அதில் அட்பேக் வாங்குபவர்கள் வாடிக்கையாளர்கள் (முதலீட்டாளர்கள் அல்ல) என்பதை விரைவாக புரியவைக்க முடிந்தால் இதன்மீது ஒரு முடிவை விரைவில் எட்டலாம். அப்படி நடந்தால் முடக்கி வைக்கப்பட்ட நிதி விடுபடும், உறுப்பினர்களுக்கு அவர்களது பணத்தை வழங்கமுடியும்.
- என்ன முடிவு எட்டப்படும் என்பது தெரியாது. ஆனால் என்ன முடிவாக இருந்தாலும் அது ஏதோ ஒருவகையில் உங்களுக்கு சாதகமே.
- ட்ராபிக்மான்சூன் தளத்தில் அட்பேக் வாங்கியவர்கள் உங்களது அட்வர்டைசிங் புள்ளி விவரத்தை சுனிலுக்கு trafficmonsoonsunil@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும். அதன்மூலம் நமது அட்பேக் ஒரு உண்மையான சேவை என்பதை நிரூபிக்க முடியும்.
- இதனை ஒரு சட்ட ஆவணமாகவும் சமர்ப்பிக்க உள்ளோம். அதன்மூலம் உறுப்பினர்கள் அனைவரும் வாடிக்கையாளர்களே என்று நிரூபிக்கமுடியும் என நம்புகிறேன். அதுவும் அட்பேக் பர்சேஸ் செய்யும் போது அந்தப்பக்கத்தில் "இது முதலீடு அல்ல" எனத் தெளிவாக குறிப்பிட்டுள்ளோம்.
இந்த தளத்தை இதுவரை ஆதரித்த அனைவருக்கும் நன்றி.
ட்ராபிக்மான்சூன் எந்த ஒரு முதலீட்டையும் கோரவில்லை.
ட்ராபிக்மான்சூன் எந்த ஒரு நிதி சம்பந்தமான பொருளையும் அளிக்கவில்லை.
ட்ராபிக்மான்சூன் வெறும் அட்வர்டைசிங் சேவையை மட்டுமே அளிக்கிறது. அதனை பலவிதமான தளங்கள் மூலம் நிறைவேற்றித் தருகிறது. எனது வெப்சைட்டோ அல்லது அதில் உள்ள வீடியோக்களோ யாரையும் முதலீடு செய்து லாபம் பார்க்கச் சொல்லவில்லை. எல்லோரும் அதைப் புரிந்து கொண்டிருப்பார்கள் என்று சொல்லமுடியாது என்றாலும், என்னால் இயன்றவரை இது அட்வர்டைசிங் தளம் என்றும், இங்கு அட்வர்டைசிங் சேவை மட்டுமே கியாரண்டி என்றும் புரியவைக்க முயன்றுள்ளேன். மேலும் சிறப்பாக செயல்படுவோருக்கு ஒரு பாராட்டும் விதமாக தளத்தில் வரும் லாபத்தில் ஒரு சிறு பகுதியை பகிர்ந்துள்ளேன தவிர, எந்த இடத்திலும் பணம் திரும்ப அளிப்பதாக சொல்லவில்லை. உண்மையைச் சொன்னால் ரீபண்ட் இல்லை என்பதை Terms-ல் தெளிவாக சொல்லியிருக்கிறேன்.
-
- Posts: 26
- Joined: Sun May 29, 2016 2:18 pm
- Cash on hand: Locked
Re: TrafficMonsoon
thanks to
-
- Posts: 26
- Joined: Sun May 29, 2016 2:18 pm
- Cash on hand: Locked
Re: TrafficMonsoon
hi trafficmonsoon is redy trafficmonsoon.plus visit the and try na innum log in panny pakkala net connection slow yaravathu tri pannittu sollunga
-
- Cash on hand: Locked
Re: TrafficMonsoon
https://m.facebook.com/charles.scoville ... 2677147717
என்னமா கதை விடுறாய்ங்க....
அவர் $150,000 கொடுத்தால் $15,000,000 லோன் வாங்கித் தர்றதாச் சொன்னாராம். இவரும் கொடுத்தப்புறம் தான் லோன் கிடைக்காது, அதுக்கு பதில் பேங்க் ஆரம்பிக்க அப்ரூவல் வாங்கித் தர்றோம் அப்படின்னு அவங்க சொன்னாய்ங்களாம்.
இந்தக் கதையை முழுசாப் படிக்கப் பொறுக்க முடியல சாமி..
என்னமா கதை விடுறாய்ங்க....
அவர் $150,000 கொடுத்தால் $15,000,000 லோன் வாங்கித் தர்றதாச் சொன்னாராம். இவரும் கொடுத்தப்புறம் தான் லோன் கிடைக்காது, அதுக்கு பதில் பேங்க் ஆரம்பிக்க அப்ரூவல் வாங்கித் தர்றோம் அப்படின்னு அவங்க சொன்னாய்ங்களாம்.
இந்தக் கதையை முழுசாப் படிக்கப் பொறுக்க முடியல சாமி..
-
- Posts: 26
- Joined: Sun May 29, 2016 2:18 pm
- Cash on hand: Locked
Re: TrafficMonsoon
hi venkat sir konsam puriyira mathiri sollunga TM open panni pathingala
-
- Cash on hand: Locked
Re: TrafficMonsoon
இது ஒரிஜினல் ட்ராபிக்மான்சூன் இல்லை. அதேமாதிரி வேற சைட் என்று தோன்றுகிறது (எனக்கு ட்ராபிக்மான்சூன் பாஸ்வேர்டு ஞாபகம் இல்லை. அதனால் அதே லாகின் கொடுத்து போகமுடியுதான்னு தெரியவில்லை.)
எப்படி இருந்தாலும் கொஞ்ச காலம் காத்திருப்பது நல்லது.
எப்படி இருந்தாலும் கொஞ்ச காலம் காத்திருப்பது நல்லது.
-
- Posts: 14
- Joined: Fri Jul 22, 2016 1:41 pm
- Cash on hand: Locked
Re: TrafficMonsoon
pls send details & help me vskalai@gmail.com
-
- Cash on hand: Locked
-
- Posts: 49
- Joined: Fri Oct 16, 2015 7:49 pm
- Cash on hand: Locked
Re: TrafficMonsoon
Hai Trafficmonsoon acount not verified uulathu edit seithu photo id ot id upload seithean aanal verified aahavillai