TrafficMonsoon

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

TrafficMonsoon

Post by ஆதித்தன் » Sun Dec 06, 2015 9:30 pm

Image
தினம் 10$ வருவாய் கொடுத்துக் கொண்டிருக்கும் ட்ராபிக்மூன்சூன் தளத்திலிருந்து இதுவரையில் நான் பெற்றத் தொகை $1012
Image

10 June 2016 Payment updated in above

தளம் மூடப்பட்டுவிட்டது ... நிகழ்ந்து முடிந்தவை இது.

பணியே இல்லாமல் பணத்தினை அள்ளிக் கொடுக்கும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் தளங்களில், Paid To Click உலகில் முடிசூடா மன்னனாக தற்பொழுது முதன்மை இடத்தில் இருந்து அனைவருக்கும் உறுதியான இலாபத்தினை வழங்கி வரும் தளம், ட்ராபிக்மூன்சூன்.

பல தளங்களில், அட்ஸ் கிளிக் செய்து அஞ்சுப் பத்துக்குக்கூட சேரவில்லை என்று ஒவ்வொருவரும் சொல்லிக் கொண்டிருக்கும் வேளையில், ட்ராபிக்முன்சூன் தளத்தில் இலவச மெம்பராக இணைந்த நண்பர்கள் பலர், தினம் காலை 8.00 மணிக்கு முன்பாக ஒர்முறை விளம்பரத்தினைக் கிளிக் செய்தல், காலை 10.30-க்குப் பின்னர் ஒர்முறை விளம்பரம் கிளிக் செய்தல் என்று தினம் இரண்டுமுறை விளம்பரம் கிளிக் செய்து பலர் பல ஆயிரங்களை வருவாயாகப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

ட்ராபிக்மூன்சூன் தளத்தில் பேமண்ட் வாங்கிய நண்பர்கள் பலர் நமது படுகையில் ஆதாரத்தினை வெளியிட்டுள்ளனர். அதில் அதிகப்பட்சமாக நானும் கடந்த இரண்டு மாதமாக தினம் ரூ.650 என்ற ரீதியில் மொத்தம் $1012 (ரூ.65000) பேமண்ட் வாங்கி, அதன் ஆதாரத்தினை இங்கு வெளியிட்டுக் கொண்டிருக்கின்றேன் என்பதனை நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பீர்கள் என நம்புகிறேன். புதியவராக இருப்பின், இணையத்தில் கிடைக்கும் ஒய்வு நேரத்தில் சிறிது காலம் எங்களைப் பார்த்துக் கொண்டு வந்தாலே, நாங்கள் தினம் தினம் ஆன்லைனில் பணம் சம்பாதித்துக் கொண்டிருப்பதனைப் பார்க்கலாம்.

ஆன்லைனில் பணம் சம்பாதிப்பது என்பது மிகவும் எளிது. அதுவும் கையில் பணமிருந்தால், அதனை பலமடங்காய் ஆக்குவது என்பது ஆன்லைனில் மிகவும் எளிதான விடயம். வங்கியில் கிடக்கும் பணத்தினை டிஜிட்டல் மார்க்கெட்டிங்கில் போட்டு வருவாய் பார்ப்பது என்பது தற்போதைய பிரபலமான ஆன்லைன் பிசினஸ் ஆகிவிட்டது.

ஆன்லைன் வேலை என்றுச் சொன்னால் கண்டிப்பாக டிஜிட்டல் மார்க்கெட்டிங் பற்றித் தெரிந்திருக்க வேண்டும். அதனை தெரிந்து கொண்டால் மிக எளிதாக தினம் ரூ.1000..5000 என கை நிறைய சம்பாதிக்கலாம்.

டிஜிட்டல் மார்க்கெட்டிங் கோர்ஸ் ஆப்லைனிலும் பல இடங்களில் கற்றுக் கொடுக்கிறார்கள். அவர்களிடம் கற்றுக் கொள்ளலாம், அல்லது ஆன்லைனில் கற்றுக் கொள்ள விரும்பினால், அதுவும் தமிழில் கற்றுக் கொள்ள விரும்பினால் ஆன்லைன் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பிசினஸ் பற்றிய போதிய அனைத்து தகவல்களும் படுகையில் கொடுக்கப்பட்டுள்ளன. அதனைப் படித்தே, படிப்புக்கு என்ற செலவு எதுவும் செய்யாமல்.. நேரடியாக டிஜிட்டல் மார்க்கெட்டிங்கில் முதலீடு செய்து பணம் சம்பாதிக்க ஆரம்பித்துவிடலாம்.

அப்படியான டிஜிட்டல் மார்க்கெட்டிங் தளமான ட்ராபிக்முன்சூன் தளத்திலிருந்துதான், கடந்த இரண்டு மாதமாக தினம் 10 டாலர் (ரூ.650) வருவாய் வாங்கிக் கொண்டிருக்கிறேன்.

10 டாலர்க்காக பெரிதாக ஏதும் வேலை செய்ய வேண்டியதில்லை. சின்னதாய் கிரிடிட் கார்டு மூலம் அட்வர்டைசிங் முதலீடு, தினம் ஒர் 15 நிமிடம் அட்ஸ் பார்ப்பதற்கு மற்றும் முதலீட்டு வருவாயினை சரிபார்ப்பதற்கு என்று ஒதுக்கினால் போதும், ஒர் மாதக்காலத்தில் தினம் 10 டாலர் சம்பாதிக்கும் நிலைக்கு வந்துவிடலாம்.

பலரிடம் கிரிடிட் கார்டு இருக்கும் என நம்புகிறேன். அவ்வாறு கிரிடிட் கார்டு உள்ளவர்கள், ஆன்லைனில் முதலீடு செய்ய யோசிப்பார்கள்.. ஆனால், நான் அறிந்து 2007-ஆம் ஆண்டு முதல் பேமண்ட் வாங்கிக் கொண்டிருக்கும் Payza தளத்தின் மூலம் கிரிடிட் கார்டினைப் பயன்படுத்துவதில் பயப்பட வேண்டியதில்லை.

Payza தற்பொழுது இந்திய அரசாங்கத்துடன் டை-அப் வைத்திருப்பதுடன், நமது பணத்திற்கு உகந்த பாதுகாப்பு வழங்குகிறது. BUYER Protection பேய்சாவில் தளத்தில் இருப்பதால் நமது பணம் மிகவும் பாதுகாப்பாக இருக்கும். அதுமட்டுமில்லாமல், Traffic Monsoon தளம் இன்ஸ்டண்டாக ஆயிரம் இரண்டாயிரம் டாலர் என ஒவ்வொருவருக்கும் பணத்தினை வழங்குவதோடு, அதற்கு ஏற்ப நிறைய பேலன்ஸ் கொண்ட தளம். அதைப்போல் பேலன்ஸ் தொகையினை கடந்த ஒர் வருடத்திற்கும் மேலாக சரியாக நிர்வாகமும் செய்து இலாபத்தினைக் கொடுத்துக் கொண்டிருக்கும் தளம்.
Veerakumarpm wrote:100$ invest panna ullen eppadi ennu sollunga bro
கீழ் உள்ள பாக்சில் விவரம் உள்ளது பார்த்துக் கொள்ளவும்.

Details of ads Pack purchasing::
Purchase Steps : Images move scroll down
Image

1. Click > 20 PPC / 1000 TE Credits ( Left side column with w/sharing)

2. Click > Setup a New Banner Ad (center of the page)

3. Fill the Form,

*Banner Size :: 468 X 60
*Title of Campaign : Make Money with TM Ad Packs
*Target Link: http://www.cashfeeder.net/?richman
*Banner Image URL: http://www.gbdgift.com/onlinejob/gbdgiftjob.jpg

4. Click > Save

5. Next Page , Confirm GBDgift.com is opened in inside panel, and wait 10 second for message, successfully activated something,

6. Click > 20 PPC / 1000 TE Credits (First Step)

7. Now confirm your ad is located.

8. Click > Buy Ad Pack

9. Fill no. of packs ( 1 Pack value is 50$, purchase 10+ ad packs )

10. Choose your payment Processor , PayPal

11. Click > Preview

next

12. Click > Pay Now

13. Login with your PayPal account and Confirm/send payment or choose credit card option to purchase.

Fine.

Everyday Revenue sharing part is added into your account, after that 10 page surfing. Repurchase with your account balance and compound your income %.

Image
Image
Image
Image
Image
Image

இதோ இன்று கூட நான் இத்தளத்திலிருந்து நான் 100$ இன்ஸ்டண்டாக பேமண்ட் வாங்கியிருக்கிறேன் பாருங்கள். அதுமட்டுமில்லாமல் இதற்கு முன்பு 800$(ரூ.52,000) பேமண்ட் வாங்கியிருக்கிறேன். பண பெறும் பொழுது எடுக்கப்பட்ட இன்ஸ்டண்ட் பேமண்ட் விடியோவும் கீழே பார்க்கலாம்.

[youtube]https://www.youtube.com/watch?v=CR2sGXsJjac[/youtube]

முதலீடு செய்தால் நிறைய சம்பாதிக்கலாம் என்றுச் சொன்னாலும், முதலீடு செய்யாமலும் இத்தளத்தில் இலவச மெம்பராக தினம் விளம்பரம் பார்ப்பதன் மூலம் சம்பாதிக்க முடியும்.

ஒர் நாளைக்கு 10 செண்ட் முதல் 30 செண்ட் வரை விளம்பரம் கொடுப்பதோடு ரெபரல் கிளிக்கிற்கு 100% கமிஷன் கொடுப்பதால், 5 டவுன்லைன் மெம்பர்கள் இருந்தாலும் போதும் தினம் ரூ.100-ஐ 15 நிமிடத்தில் பெற்றுவிடலாம். இவ்வாறு பலரும், 10 முதல் 100 வரை என நிறைய மெம்பர்களைக் கொண்டு நிறைய சம்பாதிக்கிறார்கள்.
நீங்களும் இன்றே இணைந்து பணம் சம்பாதிக்க ஆரம்பியுங்கள்.

இலவச மெம்பர் ஆகியும் சம்பாதிக்கலாம், முதலீடு செய்து தினசரி கம்பெனி வருவாய் பகிர்வு மூலமும் பணம் சம்பாதிக்கலாம். இதற்கான போதிய விவரங்கள், உறுபினராகி ஒர் நாள் கேஸ் லிங்க் விளம்பரத்தினைக் கிளிக் செய்துப் பார்த்துவிட்டால் போதும்.. அவ்ளதான் வேறு ஒன்றும் இல்லை. முதலீடு செய்யும் தொகையினை அவர்கள் இலாபமாக்கி தினம் தினம் உங்களுக்கு கொடுத்துவிடுவார்கள்.

வருவாயினை தினம் இன்ஸ்டண்டாகப் பெற்றுக் கொள்ளலாம்.

பேமண்ட் ஆப்சன் பேய்சா. பேய்சா இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட நம்பகமான ஆன்லைன் பேமண்ட் ப்ராசர்.

மேலும் விவரங்கள் இதோ எனது லிங்கினைக் கிளிக் செய்து ரிஜிஸ்டர் செய்துவிட்டுப் பெற்றுக் கொள்ளலாம்.

Free ரிஜிஸ்டர்

ரிஜிஸ்டர் செய்தவுடன், உங்களது கணக்கினை ஆதார்டு கார்டு ஸ்கேன் செய்து அனுப்பி அப்ரூவல் வாங்கிக் கொள்ளுங்கள். அப்பொழுதுதான் உங்களது பண வருவாய் கொடுக்கக்கூடிய விளம்பரங்களை கிளிக் செய்ய அனுமதிப்பார்கள். ஆதார்டு இல்லாவிடில், ட்ரைவின் லைசன்ஸ், பாஸ்போர்ட் போன்றவையும் ஐடி ப்ரூப்பாக ஏற்றுக் கொள்ளப்படும்.

மேலும் விவரம் Post Reply செய்து பெற்றுக் கொள்ளலாம்.

[youtube]https://www.youtube.com/watch?v=Fb_4bsVT888[/youtube]

நான் பணம் பெற்ற ஆதாரங்கள் பார்க்க,
Image
Image
Image
Image

:thanks:
User avatar
AMMA12
Posts: 103
Joined: Sun Aug 17, 2014 2:13 pm
Cash on hand: Locked

Re: நான் தினம் Rs.650 பேமண்ட் வாங்கும் தளம் - Video Proof

Post by AMMA12 » Sun Dec 06, 2015 9:43 pm

:great: :great: :great: :great:
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: நான் தினம் Rs.650 பேமண்ட் வாங்கும் தளம் - Video Proof

Post by ஆதித்தன் » Sun Dec 06, 2015 10:30 pm

இன்று வாங்கிய இன்ஸ்டண்ட் பேமண்ட் ரூ.6200-க்கான ஆதாரம்,

Image
User avatar
சரவணா
Posts: 130
Joined: Tue Dec 31, 2013 7:39 pm
Cash on hand: Locked

Re: நான் தினம் Rs.650 பேமண்ட் வாங்கும் தளம் - Video Proof

Post by சரவணா » Sun Dec 06, 2015 10:43 pm

How Much You Invest This Project?
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: நான் தினம் Rs.650 பேமண்ட் வாங்கும் தளம் - Video Proof

Post by ஆதித்தன் » Mon Dec 07, 2015 5:50 am

சரவணா wrote:How Much You Invest This Project?
Am spent 500$ worth valuable time & work in before 3 months for taking profit.
User avatar
சரவணா
Posts: 130
Joined: Tue Dec 31, 2013 7:39 pm
Cash on hand: Locked

Re: நான் தினம் Rs.650 பேமண்ட் வாங்கும் தளம் - Video Proof

Post by சரவணா » Mon Dec 07, 2015 9:29 am

Daily 9$ to 10$ Earn செய்ய என்ன மாதிரி செய்ய வேண்டும் கொஞ்சம் விரிவாக கூறவும்
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: நான் தினம் Rs.650 பேமண்ட் வாங்கும் தளம் - Video Proof

Post by ஆதித்தன் » Mon Dec 07, 2015 9:40 am

சரவணா wrote:Daily 9$ to 10$ Earn செய்ய என்ன மாதிரி செய்ய வேண்டும் கொஞ்சம் விரிவாக கூறவும்
முதலில் கீழ் உள்ள லிங்கினைப் பயன்படுத்தி அக்கவுண்ட் ரிஜிஸ்டர் செய்து ஒர் மூன்று நாட்கள் கேஸ் லிங்க் அட்ஸ் பாருங்கள்.. அதற்குள் நான் விரிவாக எழுதி ரெடி செய்து கொடுக்கிறேன்.

My Ref Link : http://www.padugai.com/job
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: நான் தினம் Rs.650 பேமண்ட் வாங்கும் தளம் - Video Proof

Post by ஆதித்தன் » Mon Dec 07, 2015 11:28 pm

today payment from TM cash link job site

Image
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: நான் தினம் Rs.650 பேமண்ட் வாங்கும் தளம் TMS - Video Proof

Post by ஆதித்தன் » Wed Dec 09, 2015 3:49 am

இன்று வாங்கிய பேமண்ட் ப்ரூப்
Image
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: நான் தினம் Rs.650 பேமண்ட் வாங்கும் தளம் TMS - Video Proof

Post by ஆதித்தன் » Thu Dec 10, 2015 3:28 am

இன்றைய பேமண்ட் ப்ரூப்

Image
Post Reply

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”