TrafficMonsoon

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
Post Reply
onlinearthq
Posts: 34
Joined: Wed Jun 15, 2016 4:37 pm
Cash on hand: Locked

Re: நான் தினம் Rs.650 பேமண்ட் வாங்கும் தளம் TrafficMonSoon - Video Proof

Post by onlinearthq » Fri Jul 15, 2016 4:20 pm

Hi aathi,

Driving licence and credit card upload pannen but refused(arrove pannala) pannitanga. Pls help pannunga
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: நான் தினம் Rs.650 பேமண்ட் வாங்கும் தளம் TrafficMonSoon - Video Proof

Post by ஆதித்தன் » Fri Jul 15, 2016 5:17 pm

onlinearthq wrote:Hi aathi,

Driving licence and credit card upload pannen but refused(arrove pannala) pannitanga. Pls help pannunga
Voter ID, அல்லது Adhar Card submit செய்யவும்.

கிரிடிட் கார்டு ஸ்டேட்மெட் பில் வீட்டுக்கு வந்ததாக இருந்தால் ஒகே.

இதனை ரெப்யூஸ் செய்தால், சப்போர்ட் டிக்கெட்டில் அனைத்தினையும் அனுப்பவும்.... பார்த்துவிட்டு அப்ரூவ் செய்வார்கள் அல்லது காரணம் சொல்வார்கள் அதன்படி மாற்றிக் கொடுக்கலாம்.
Chakravarthi
Posts: 13
Joined: Sun Jul 24, 2016 8:48 am
Cash on hand: Locked

Re: நான் தினம் Rs.650 பேமண்ட் வாங்கும் தளம் TrafficMonSoon - Video Proof

Post by Chakravarthi » Mon Jul 25, 2016 3:59 pm

Traffic monsoon link kodunga ...yepti work pannanumnu sollunga jiii....I'd r.mohan204@gmail.com
Veerakumarpm
Posts: 26
Joined: Sun May 29, 2016 2:18 pm
Cash on hand: Locked

Re: நான் தினம் Rs.650 பேமண்ட் வாங்கும் தளம் TrafficMonSoon - Video Proof

Post by Veerakumarpm » Thu Aug 04, 2016 8:34 am

Hi athi sir trafficmoonson la 2 pack vanki irundhen ana ippo doller era mattinguthu sir enna panrathu sir
வெங்கட்
Cash on hand: Locked

Re: நான் தினம் Rs.650 பேமண்ட் வாங்கும் தளம் TrafficMonSoon - Video Proof

Post by வெங்கட் » Thu Aug 04, 2016 8:55 am

Traffic monsoon தளம் இப்போது விசாரணை காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது.

இந்த விசாரணை கடந்த மூன்று மாதங்களாக நடைபெற்று வருகிறது. இருப்பினும் இது குறித்து எந்தவொரு தகவலும் உறுப்பினர்களுக்கு தெரிவிக்கப் படவில்லை.

இனி இந்த தளம் இதிலிருந்து மீண்டு வந்தால்தான் உண்டு. (ஆனால் வாய்ப்பு மிகமிக குறைவு.)
Veerakumarpm
Posts: 26
Joined: Sun May 29, 2016 2:18 pm
Cash on hand: Locked

Re: TrafficMonsoon

Post by Veerakumarpm » Thu Aug 04, 2016 1:42 pm

amount return kutuppangala vengat sir one week munnadi than 2 pack purses pannunen 12000rs invest panni yirukken enna panrathu sir
வெங்கட்
Cash on hand: Locked

Re: TrafficMonsoon

Post by வெங்கட் » Thu Aug 04, 2016 2:23 pm

உறுப்பினர்கள் பணத்தை திரும்ப அளிக்கும்படியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும், US உறுப்பினர் அல்லாத மற்ற நபர்களுக்கு எப்படி தரப்படும் என்பது குறித்து தெளிவாகக் கூற முடியாது.

அதேபோல் இந்த தளத்தில் லாபம் பார்த்த US உறுப்பினர்களிடமிருந்து பணத்தை திரும்பப் பெறவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். மற்றவர்களிடம் இருந்து பணம் எப்படி வசூல் செய்வது?

எனவே, வெளிநாட்டு உறுப்பினர்கள் நிலை சற்று ஐயமே.

ஒருவாரம் முன்பு தான் முதலீடு செய்ததாகக் கூறுகிறீர்கள். திரு.ஆதித்தன் அவர்களிடமே முதலீடு செய்திருக்கலாமே.
வெங்கட்
Cash on hand: Locked

Re: TrafficMonsoon

Post by வெங்கட் » Thu Aug 04, 2016 3:09 pm

PayPal-ல் dispute செய்து (அல்லது) கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தி இருந்தால் charge back செய்து பணத்தை திரும்பப் பெற முடியுமா என்று முயற்சி செய்யுங்கள்.
aimjshussain
Posts: 1
Joined: Thu Aug 04, 2016 3:48 pm
Cash on hand: Locked

Re: TrafficMonsoon

Post by aimjshussain » Thu Aug 04, 2016 4:03 pm

what is the Enroller Username??
Veerakumarpm
Posts: 26
Joined: Sun May 29, 2016 2:18 pm
Cash on hand: Locked

Re: TrafficMonsoon

Post by Veerakumarpm » Thu Aug 04, 2016 7:53 pm

Illa payza v la irundhu purches pannunen sir
Post Reply

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”