விளையாடி கொண்டே பணம் சம்பாதிக்கலாம் வாங்க

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
User avatar
muruganmk
Posts: 435
Joined: Wed Sep 04, 2013 6:59 pm
Cash on hand: Locked

விளையாடி கொண்டே பணம் சம்பாதிக்கலாம் வாங்க

Post by muruganmk » Tue Oct 13, 2015 12:25 pm

உனக்கு கம்ப்யூட்டர் இன்டர்நெட் வாங்கி கொடுத்தது உன்னோட அறிவு அதிகமாகும்னு , ஆனா நீ கம்ப்யூட்டர் கேம் விளையாடிட்டு இருக்க, இந்த கம்ப்யூட்டர் மூலம் உனக்கு அறிவு அதிகமாகல, மாசத்துக்கு மாசம் கரண்ட் பில்லும் இன்டர்நெட் பில்லும் மட்டும் தான் அதிகமாகுது, அப்படின்னு உங்க வீட்ல தினமும் வசை பாட்டு வாங்கும் நண்பர்களே... இனி உங்களுக்கு கவலை வேண்டாம்... இதோ உங்களுக்கான ஒரு தளம் இந்த தளத்தில் கேம் விளையாடி பணம் சம்பாதிக்கலாம், இந்த தளத்தில் நீங்கள் பணம் சம்பாதிக்க எந்த ஒரு முதலீடும் செய்ய தேவையில்லை..

இந்த தளத்தில் காய்கறிகள் வெட்டுவது மற்றும் பறவைகள் பலுன்கள் சுடுவதன் மூலமாக பணத்தை சம்பாதிக்கலாம்,

இந்த தளத்தில் மேலும் பலவழிகளில் பணங்களை சம்பாதிக்கலாம்

1. கேம் விளையாடுவதன் மூலமாக

2. File Upload செய்து உங்கள் File களை வேறு ஒருவர் டவுன்லோட் செய்வதன் மூலம்

3. உங்கள் கீழ் Referrals சேர்ப்பதன் மூலம்

இந்த தளத்தில் நீங்கள் 2000 ($2) பாயிண்ட் சேர்த்ததும் பணத்தை பெற்றுகொள்ளலாம்


payment method : Mobile recharge, e-commerce vouchers (amazon, flipkart) Bitcoin

minimum payout : 2000 points = $2

இந்த தளத்தில் நான் பெற்ற பணத்தின் ஆதாரம்

Image



இந்த தளத்தில் சேர்வதற்கு :MKTYPING
Last edited by muruganmk on Sat May 21, 2016 12:32 am, edited 2 times in total.
User avatar
Siva14
Posts: 670
Joined: Sun Oct 05, 2014 9:27 pm
Cash on hand: Locked

Re: விளையாடி கொண்டே பணம் சம்பாதிக்கலாம் வாங்க

Post by Siva14 » Tue Oct 13, 2015 6:06 pm

Congrats sir..
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: விளையாடி கொண்டே பணம் சம்பாதிக்கலாம் வாங்க

Post by marmayogi » Tue Oct 13, 2015 7:12 pm

Congrats


●●●●●●●●●●●●●●●●●●●●●●●
High Trust Rating. This Site Looks Safe To use.

World's Leading Image,Video,Audio and Document Sharing Portal.


Website Value: $2,368,731.56

This website is deemed to be popular by Alexa with a ranking of 998
aazath
Posts: 6
Joined: Sun Apr 12, 2015 11:24 pm
Cash on hand: Locked

Re: விளையாடி கொண்டே பணம் சம்பாதிக்கலாம் வாங்க

Post by aazath » Sat Jan 02, 2016 5:37 pm

give me link
ghariprasath
Posts: 12
Joined: Thu Aug 28, 2014 10:40 am
Cash on hand: Locked

Re: விளையாடி கொண்டே பணம் சம்பாதிக்கலாம் வாங்க

Post by ghariprasath » Mon Feb 01, 2016 1:15 pm

how to payout ziddu
muuralikp
Posts: 33
Joined: Thu Jan 21, 2016 11:06 am
Cash on hand: Locked

Re: விளையாடி கொண்டே பணம் சம்பாதிக்கலாம் வாங்க

Post by muuralikp » Tue Feb 02, 2016 10:36 am

send me a link sir muuralikp@gmail.com
kavinvampire
Posts: 2
Joined: Tue Feb 02, 2016 4:53 pm
Cash on hand: Locked

Re: விளையாடி கொண்டே பணம் சம்பாதிக்கலாம் வாங்க

Post by kavinvampire » Tue Feb 02, 2016 5:00 pm

Send me a link
Thowbik
Posts: 15
Joined: Tue Apr 19, 2016 2:17 pm
Cash on hand: Locked

Re: விளையாடி கொண்டே பணம் சம்பாதிக்கலாம் வாங்க

Post by Thowbik » Wed Apr 20, 2016 10:29 am

enakum epdinu sollunga sir
Post Reply

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”