MTV - பங்கு வர்த்தகம் மூலம் எளிதாக பணம் சம்பாதிப்பதற்கான யுக்தி

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: MTV - பங்கு வர்த்தகம் மூலம் எளிதாக பணம் சம்பாதிப்பதற்கான யுக்தி

Post by ஆதித்தன் » Sun Jun 21, 2015 5:50 pm

நேற்று முதல் பேஅவுட் ரிலீஸ் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள் ....

நேற்றைய நாளில் பேஅவுட் கம்ப்லிட் செய்யப்பட்ட 200+ ட்ரான்ஸ்சாக்சனில் கடைசியானவை

Image
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: MTV - பங்கு வர்த்தகம் மூலம் எளிதாக பணம் சம்பாதிப்பதற்கான யுக்தி

Post by ஆதித்தன் » Thu Jun 25, 2015 11:04 am

பேஅவுட் பெண்டிங்க் சீராக வழங்கப்பட்டுவிட்டது என்பதனை பெர்பக்ட்மணி, பிட்காயின், நெட்டெல்லர், பேய்சா ஆகிய பேமண்ட் ப்ராசசர் பெண்டிங்க் விவரங்களைப் பார்க்கும் பொழுது தெரிவதோடு எந்தவொரு நீண்டகால பெண்டிங்க் கம்ப்ளெயிண்டும் இல்லை.

ஜோ வெளியேறிய பிரச்சனை அமுங்க ஆரம்பித்துவிட்டதோடு... புது நிர்வாகத்தின் மீது நம்பிக்கையும் பிறக்க ஆரம்பித்துவிட்டது.

பங்கின் விலை அடிமட்ட நிலைக்கு (0.5 செண்ட்) சென்றது மட்ட நிலைக்கு (2.2 செண்ட்) வந்துவிட்டது. விரைவில் சராசரி நிலையான 5 செண்ட்க்கு உயரும் என நம்பப்படுகிறது.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: MTV - பங்கு வர்த்தகம் மூலம் எளிதாக பணம் சம்பாதிப்பதற்கான யுக்தி

Post by ஆதித்தன் » Thu Jun 25, 2015 6:42 pm

பேச்சிலேயே சொல்லப்பட்டு வந்த புதிய ஆபிஸ் & அப்டேட் தற்பொழுது நிகழ்வில் வர இருக்கிறது.

இதன் காரணமாக மீண்டும் பங்கின் விலை 5 செண்ட் விரைவாகச் செல்ல அதிகப்படியான வாய்ப்பிருக்கிறது.

குழப்பத்தின் காரணமாக 0.5 செண்ட் வாய்ப்பினை தவிர்த்துவிட்டேன். தற்பொழுது, பங்கின் விலை நான் கையிருப்பில் வைத்திருக்கு 2.6 செண்ட் விலையினைக் காட்டிலும் கூடிவிட்டது.

4 செண்ட் தாண்டிச் செல்லும் பொழுது எனது முதலீட்டினை வெளியில் எடுத்துக் கொள்வதோடு... அங்கு கிடைக்கும் இலாபத்தினைக் கொண்டே எனது வர்த்தகத்தினை இலாபகரமாக மாற்றிக் கொள்ளும் வாய்ப்பும் விரைவில் கிடைக்கும் என முழுமையாக நம்புகிறேன்.

புதிய அப்டேட் கீழே கொடுத்துள்ளேன். மேலும் முழுநேர பணியாளர்களாக 4 ப்ரோக்கிராமர்ஸ் வேலை செய்வதால் அவ்வப்பொழுது சைட் புதிய அப்டேட்டுடன் வளர்ச்சியில் செல்லும் என முழுமையாக நம்புகிறேன்.

Release notes for 2015-06-25

[MyTrafficValue]
- Meta tags, site descrition
- 9 out of 10 Game
- Shut the box refinement, new competition structure*
- Sensible Gaming


[PaidVerts]
- Meta tags, site descrtiption
- Failed login attemps displayed
- Cashier calculation checkboxes
- 9 out of 10 Game
- Better error handling on all purchases done from my account page
- Crons re-do not to use temporary tables, adapted to galera cluster, step 1
- Sensible gaming, ban yourself from playing games for given period of time
- Test ad preview on campaign page (anyone can test questionable ads), demo drive
- Payment proof page, 200 BAP for any accepted upload, no older than 30 days
- Countries display optimization, one table join less, added Martinique, Sint Maarten, Curacao, Bonaire; Sint Eustatius; Saba, Mayotte
- Buyads page, more friendly error handling
- Pagination extension, jump to specific page
- Big banner spot, allow to upload 468x60
- Click Grid Game
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: MTV - பங்கு வர்த்தகம் மூலம் எளிதாக பணம் சம்பாதிப்பதற்கான யுக்தி

Post by marmayogi » Thu Jun 25, 2015 7:27 pm

$100 investment ல் $140 லாபம் கிடைத்தது . ஐந்து நாட்களுக்கு முன்பு $140 payout கொடுத்து இருக்கிறேன். payout cancel செய்துவிட்டு மீண்டும் பங்குகளை வாங்கலாமா அல்லது வேண்டாமா ?.


இது தவிர $67 investment ல் $180 லாபம் கிடைத்தது. அந்த $180 ஐ வைத்து 7786 பங்குகளை 0.0249 விலைக்கு வாங்கி விற்காமல் hold ல் வைத்து இருக்கிறேன். அடுத்த கட்டமாக நான் என்ன செய்யட்டும் ?.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: MTV - பங்கு வர்த்தகம் மூலம் எளிதாக பணம் சம்பாதிப்பதற்கான யுக்தி

Post by ஆதித்தன் » Thu Jun 25, 2015 7:35 pm

marmayogi wrote:$100 investment ல் $140 லாபம் கிடைத்தது . ஐந்து நாட்களுக்கு முன்பு $140 payout கொடுத்து இருக்கிறேன். payout cancel செய்துவிட்டு மீண்டும் பங்குகளை வாங்கலாமா அல்லது வேண்டாமா ?.


இது தவிர $67 investment ல் $180 லாபம் கிடைத்தது. அந்த $180 ஐ வைத்து 7786 பங்குகளை 0.0249 விலைக்கு வாங்கி விற்காமல் hold ல் வைத்து இருக்கிறேன். அடுத்த கட்டமாக நான் என்ன செய்யட்டும் ?.
உங்களது முதலீடை எடுத்துவிடுங்கள்.

இலாபத்தினைக் கொண்டு பங்குகளை வாங்குங்கள்., 4 - 5 செண்டில் விற்றுவிட்டு..... மீண்டும் விலை குறைந்து செல்லும் பொழுது வாங்குங்கள்.


பங்கு வர்த்தகத்தினைப் பொறுத்த வரைக்கும்.. எப்பொழுது மட்டம் என்று நினைக்கிறோமோ.. அப்பொழுது இறங்கி மீடியத்தில் இலாபத்தினை எடுத்து ஒதுங்கிவிட வேண்டும்...


மீண்டும் நல்ல வாய்ப்பில் மட்டுமே இறங்க வேண்டும் ... அதிலேயே இருந்தால் கிடைத்த பணம் போய்விடும்.


அதுவும் நல்ல வாய்ப்பில் இறங்கி நமது முதலீடினை எடுத்துவிட வேண்டும் என்பது கட்டாயம்... அதன் பின்னர் கிடைக்கும் இலாபத்தினை சரியாகப் பயன்படுத்தி... அவ்வப்பொழுது பயமில்லாமல் வாங்கிப்போட்டு சம்பாதித்துக் கொள்ள வேண்டியதுதான்,
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: MTV - பங்கு வர்த்தகம் மூலம் எளிதாக பணம் சம்பாதிப்பதற்கான யுக்தி

Post by ஆதித்தன் » Wed Jul 01, 2015 1:37 am

Image

தற்போதைய MTV பங்கின் விலை மட்டத்தில் தான் உள்ளது.

ஆனால் இடையில் ஏற்பட்ட குழப்பத்தின் காரணமாக புதிய முதலீட்டைக் தவிர்த்து முந்தைய முதலீட்டின் மூலம் 0.259 என்ற எனது பங்கின் விலையினைக் கொண்டே... இரட்டிப்பாக்க வேண்டும் என்ற இலக்கோடு செய்த முதலீட்டினை இரட்டிப்பாகவே எடுக்கலாம்... அல்லது... அப்படியே விட்டுவிடலாம் என்ற எண்ணத்தோடு தொடரும் பயணத்தில்... கடந்த இரண்டு நாட்களுக்கு முன் கிடைத்த ஒர் உச்சத்தினை கணக்கில் கொண்டு... பாதி பங்கினை விற்று வாங்கியதின் மூலம் 2600 கூடுதல் பங்குகள் மற்றும் அடுத்தக்கட்ட இறக்கத்தில் வாங்குவதற்கான 90$ பேக்கப் ஆகிய இரண்டும் கிடைத்தது.


முதல் பதிவில் நான் விற்று வாங்குவதில்லை என்று கூறியிருப்பேன்.... ஏனெனில், அப்போதைய நிலையில் எனது பங்கின் விலை மார்க்கெட் விலையைக் காட்டிலும் கூடுதலாக இருந்த காரணத்தினால் கீழே செல்லுமா என்று உறுதியாக தெரியாத நேரத்தில் விற்று நஷ்டத்தில் மாட்டிவிடக்கூடாது என்பதற்காக... விழுந்த நேரத்தில் மேலும் வாங்கி கையிருப்பு பங்கின் விலையை குறைத்தேன்.

இரண்டு நாட்களுக்கு முன்னர், கையிருப்பு பங்கின் விலையைக் காட்டிலும் விலை கூடியதால்... நஷ்டமில்லாமல் விற்றுவிட்டு... இதனைக்காட்டிலும் விலை குறைவாக கிடைத்தால் வாங்கிக் கொள்ளலாம் என்று பேலன்ஸ் ஆக்கி.. இன்றைய இறக்கத்தில் வாங்கி இலாபமாக்கிக் கொண்டேன்.

எனது இலக்கு... இரட்டிப்பாக எடுக்க வேண்டும் என்பதுதான்..

பங்குகளை வாங்கி ஒவ்வொருவரும் அப்படியே இருப்பு வைத்துக் கொண்டால்... தானாக புதிய முதலீட்டின் மூலம் பங்கின் விலை ஏறிவிடும்.

தளத்தின் புதிய அப்டேட் செய்திகள் கண்டிப்பாக விரைவில் புதிய வருவாயினைக் காணும் என்ற நம்பிக்கை இருப்பதனால் தான்... கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் எனது முதலீட்டினை திரும்ப எடுக்கும் வாய்ப்பு கிடைத்தும்... அப்படியே விட்டுவிட்டேன்.


தற்போதைய நிலவரத்தினைப் பொறுத்த வரைக்கும், பெரிய முதலீட்டாளர்கள் வர்த்தகத்திற்குள் இல்லை.... அவர்கள் வந்தால் மட்டுமே விலை இறங்க வாய்ப்பு. மற்றப்படி.. தற்போதைய சிறிய பெரிய முதலீட்டாளர்கள்... விற்றுவிட்டதனை வாங்கும் சூழலில்தான் இருக்கிறார்கள். ஆகையால் அதிகப்படியாக விலை இறங்க வாய்ப்பு இல்லை.

3 செண்டில் நிறைய நபர்கள் பங்கினை விற்பனைக்கு வைத்திருப்பதால் 3 செண்டினை உடைத்துவிட்டால்... அப்படியே 4 செண்ட்க்கு செல்லும்... கடந்த வர்த்தகத்தில் 3 செண்ட் ப்ளாக்கினை உடைக்க முடியாததால்.. அப்படியே அங்கிருந்து விற்று கீழே வந்துவிட்டது. தற்பொழுது 2 செண்ட் அருகே சிறு பெரிய முதலீட்டாளர்கள், வாங்க பிட் செய்திருப்பதால்... விற்றும் கீழே செல்ல கஷ்டம்.

ஆகையால் பிரைனி & மைக் ஆகிய இருவரும் சந்தைக்குள் வராவிட்டால் தற்போதைய நிலவரமே மட்டமாகக் கொண்டு மீண்டும் அடுத்தக்கட்ட வர்த்தகத்திற்கு ஏற ஆரம்பிக்கும். ஏனெனில் தற்போது வர்த்தகத்தில் செயல்படும் சிலர் விற்றதனை வாங்க மேலும் விலை குறைய எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நேரத்தில் புதிய முதலீட்டாளர்கள் இறங்கி பங்குகளை வாங்கிவிட்டால்... அவர்கள் கையிருப்புக்கு கூடுதல் விலையில் வாங்கித்தான் ஆக வேண்டும். அப்படி அவர்கள் வாங்க ஆரம்பிக்கும் பொழுது பங்கின் விலை ஏறிவிடும்.

பங்கின் விலை வாங்கியதனை விட இறங்கினாலும் வாங்கி சமநிலைப்படுத்திக் கொள்ளும் அளவிற்கு கொஞ்சம் பேக்கப் முதலீடு வைத்துக் கொள்ளுங்கள். அதே நேரத்தில் இது மட்டநிலை தான் என்பதால்... வாங்குவதில் அத்தனை ரிஸ்க் அல்ல.. காத்திருக்க வேண்டும் அவ்ளதான்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: MTV - பங்கு வர்த்தகம் மூலம் எளிதாக பணம் சம்பாதிப்பதற்கான யுக்தி

Post by ஆதித்தன் » Tue Jul 21, 2015 5:06 pm

Image

PayPal மீண்டும் பேய்டுவர்ட்ஸ் பல்க் அட்ஸ் பர்சேசிங்கிற்கு அனுமதி கொடுத்துள்ளதால்... விரைவில் அதிகப்படியான முதலீடுகள் வருவதோடு, FTQ பெண்டிங்கும் விரைவில் சாதகமானது தீர்க்கப்படும், பங்குகளுக்கான டிவிடண்ட்டும் வழங்க முடியும்.

பேபால் வருகையால் கண்டிப்பாக பங்கின் விலை தற்போதைய நிலையிலிருந்து இரட்டிப்பு அடைய இருப்பது உறுதியாக நம்பலாம்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: MTV - பங்கு வர்த்தகம் மூலம் எளிதாக பணம் சம்பாதிப்பதற்கான யுக்தி

Post by ஆதித்தன் » Thu Sep 10, 2015 3:14 pm

Very important notice:

If you're not fully verified yet I would like to ask you to make it happen as soon as possible.
In order for us to become fully legal (Which we're pushing towards very hard) we need our users to be verified as well.
We will give you a reasonable time (1-2 months) to verify your account with us but this is a fair warning to tell you that there will be regulations that will block unverified users from buying shares, investing on our website, gambling and cashing out.

Remember that we need to push towards legality to make your investments with us any worthwhile and to conquer new markets.
அக்கவுண்ட் வெரிபிகேசன் கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் விரைவாக சான்றுகளைக் கொடுத்து கணக்கினை உறுதி செய்து கொள்ளுங்கள்... அல்லது பேஅவுட் வாங்கி வெளியேறிவிடுங்கள்.
Post Reply

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”