MTV - பங்கு வர்த்தகம் மூலம் எளிதாக பணம் சம்பாதிப்பதற்கான யுக்தி

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: MTV - பங்கு வர்த்தகம் மூலம் எளிதாக பணம் சம்பாதிப்பதற்கான யுக்தி

Post by marmayogi » Thu May 28, 2015 11:40 am

thanks.இப்ப தான் உசுரே வந்தது.
சாந்திவி
Posts: 351
Joined: Fri Jun 28, 2013 4:07 pm
Cash on hand: Locked
Bank: Locked

Re: MTV - பங்கு வர்த்தகம் மூலம் எளிதாக பணம் சம்பாதிப்பதற்கான யுக்தி

Post by சாந்திவி » Fri May 29, 2015 11:17 pm

sir,
நான் register செய்து விட்டேன். 1$ பிட் coin deposit அனுப்பியுள்ளேன்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: MTV - பங்கு வர்த்தகம் மூலம் எளிதாக பணம் சம்பாதிப்பதற்கான யுக்தி

Post by ஆதித்தன் » Fri May 29, 2015 11:21 pm

சாந்திவி wrote:sir,
நான் register செய்து விட்டேன். 1$ பிட் coin deposit அனுப்பியுள்ளேன்.
நல்லது

அவர்கள் கொடுத்த சரியான பிட்காயின் தொகையினை அனுப்பினால் 1 மணி நேரத்தில் அக்கவுண்டில் கிரிடிட் ஆகிவிடும். பின்னர் பங்கு வாங்க பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
சாந்திவி
Posts: 351
Joined: Fri Jun 28, 2013 4:07 pm
Cash on hand: Locked
Bank: Locked

Re: MTV - பங்கு வர்த்தகம் மூலம் எளிதாக பணம் சம்பாதிப்பதற்கான யுக்தி

Post by சாந்திவி » Sat May 30, 2015 6:13 am

thanks sir,
நான் 33 shares @.0299 ku puchase செய்திருக்கிறேன். இதில் வேறு என்ன செய்யலாம்
(investment தவிர)

மிக்க நன்றி சார்
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: MTV - பங்கு வர்த்தகம் மூலம் எளிதாக பணம் சம்பாதிப்பதற்கான யுக்தி

Post by ஆதித்தன் » Sat May 30, 2015 6:18 am

சாந்திவி wrote:thanks sir,
நான் 33 shares @.0299 ku puchase செய்திருக்கிறேன். இதில் வேறு என்ன செய்யலாம்
(investment தவிர)
நல்லது...

பங்கின் விலை, மீண்டும் நல்ல விலைக்குப் போகும் பொழுது விற்று காசாக்கிக் கொள்ளுங்கள்.

இன்வஸ்ட்மெண்ட் இல்லாது இதில் வேறு எதுவும் இல்லை.

மற்றவர்களை இன்வஸ்ட்மெண்ட்(FTQ & Games) செய்ய வைத்தால் கமிஷன் கிடைக்கும் (பங்கு வர்த்தகத்தில் இன்வஸ்ட் செய்ய வைப்பதற்கு கமிஷன் கிடையாது)... இதனைச் செய்ய ரெபரல் லிங்க் கொண்டு ஆர்ட்டிகள் / விளம்பரம் செய்யுங்கள்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: MTV - பங்கு வர்த்தகம் மூலம் எளிதாக பணம் சம்பாதிப்பதற்கான யுக்தி

Post by ஆதித்தன் » Sun May 31, 2015 12:55 am

Image

கடந்த வாரம் விலை சரிந்த பொழுது 5000 பங்குகளை வாங்கிக் கொண்டேன்.

இந்த வாரம் மீண்டும் விலையை சரித்துவிட்ட நேரத்திலும் 13670 பங்குகளை வாங்கிக் கொண்டேன். சரிய வாய்ப்பிருக்கிறது என்று நேற்றே டாலரினை ரெடி செய்து வைத்திருந்தேன்.. இன்று சரியான நேரத்தில் அலர்ட் இங்கே கிடைக்க பயன்படுத்திக் கொண்டேன்.


தளத்தில் அப்படி ஒன்றும் பெரியதான மதிப்பு ஒன்றும் இல்லை என்றுச் சொன்னாலும்... பணத்திற்காக பணத்தினை முதலீடும் செய்யும் முதலைகள் சில அங்கே இருக்கிறது... அவற்றினைப் பார்த்து பின்னே வந்து முதலீடு செய்பவர்களும் வந்து கொண்டே இருக்கின்றனர்.

சமீபத்தில் பேபால் பிரச்சனையால் முதலீடு மிகவும் குறைய... புதிய அலுவல்..பேங்க் பிரச்சனை என்று டாலர்களை விட்டு.. காலம் கடந்தாலும் அவ்வப்பொழுது புதிய வருவாய் அமைப்புகளை உருவாக்க மறந்ததால் பழைய இன்வஸ்டர் சிலர் கிடைத்த பெரும் இலாபத்தினை தற்பொழுது கொஞ்சம் கட் செய்து, பங்குகளை விற்று வெளியேறிவிட்டனர்.

MTV விரைவில் புதிய வடிவமைப்புடன் வெளிவர இருக்கிறது... அதற்கான வேலைகள் விரைவில் முடிக்கிவிடப்பட்டு...2016-இல் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MTV பங்கின் 6 செண்ட் விலை.. தளத்தின் மதிப்பிற்கு கொஞ்சமும் சமபந்தமில்லை... வருவாயே இல்லை என்று பங்குகளை விற்று விலையை 3 செண்டாக்கிவிட்டு ஒதுங்கியவர்கள் மீண்டும் வர வேண்டும்... அல்லது வெளி சென்ற தொகைக்கு புதிய முதலீடுகளை குவிக்க வேண்டும் என்று பங்குகளின் விலை குறைய விற்பனை நடந்து கொண்டிருக்கிறது.

எப்படியும் MTV தன் பங்கினை 10 செண்ட் நிலைக்கு கொண்டு செல்லும் என்பதனை கடந்த கால வரலாறும்... பணியும் நம்பிக்கை தருவதால்... நானும் என் இலக்கினை வைத்து என் கடந்த இரண்டு மாத வருவாய் தொகையில் பெரும் பங்கினை இதில் முதலீடு செய்துள்ளேன்.

6.5 ஆரம்பித்து... 5 ஆக்கி... இன்று கிடைத்த குறைந்த விலையில் வாங்கி 3.6 செண்டாக எனது கையிருப்பு பங்கின் முதலீட்டு சராசரிக்கு கொண்டு வந்துள்ளேன்.

அடுத்த வாரம் வரை குறைந்த விலையில் இருந்தால் .... அடுத்த வாரமும் ஒர் தொகைக்கு வாங்கி 3 செண்டாக மாற்றி... இரட்டிப்பு இலாபத்தினை உறுதியாக்கிக் கொள்ள திடமாக உள்ளேன்.

நடப்பது என்ன என்று தொடர்ந்து பார்க்கலாம்.
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: MTV - பங்கு வர்த்தகம் மூலம் எளிதாக பணம் சம்பாதிப்பதற்கான யுக்தி

Post by marmayogi » Mon Jun 01, 2015 5:11 pm

சார் நீங்கள் சொன்னது போல 4,563 பங்குகளை 0.0149 க்கு வாங்கி 0.03 க்கு விற்றுவிட்டேன். $136 லாபம் கிடைத்து விட்டது. பணத்தை வெளியே எடுத்து விடலாமா அல்லது மீண்டும் investment செய்யடுமா?. market நிலவரம் இனிமேல் எப்படி இருக்கும்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: MTV - பங்கு வர்த்தகம் மூலம் எளிதாக பணம் சம்பாதிப்பதற்கான யுக்தி

Post by ஆதித்தன் » Mon Jun 01, 2015 5:19 pm

marmayogi wrote:சார் நீங்கள் சொன்னது போல 4,563 பங்குகளை 0.0149 க்கு வாங்கி 0.03 க்கு விற்றுவிட்டேன். $136 லாபம் கிடைத்து விட்டது. பணத்தை வெளியே எடுத்து விடலாமா அல்லது மீண்டும் investment செய்யடுமா?. market நிலவரம் இனிமேல் எப்படி இருக்கும்.

3 - க்கு வந்துவிட்டதா :great:

என்னுடைய சராசரி 3.5 மற்றும் என் இலக்கு குறைந்தது 10 செண்ட் (பீஸ் எல்லாம் கழித்து டபுளாக வெளியே எடுக்க வேண்டும்). இதற்கு நீண்ட நாட்கள் ஆகலாம்...

நீங்கள் மறு முதலீடு செய்வது என்றால் விற்ற தொகையைக் காட்டிலும் குறைந்த விலைக்கு கிடைக்கும் பொழுது வாங்கிக் கொள்ளுங்கள்.

சில நேரம் வாய்ப்பு கிடைக்காமல் போனால்... உச்சம் தொட்டு மட்டம் வரும் பொழுது ரிஸ்க் மேனேஜ்மெண்டினை கையில் கொண்டு 20% என்று மீண்டும் கையிருப்புத் தொகையில் வாங்கி.. இலாபத்தினை உறுதி செய்யும் வகையில் கீழே சென்றாலும் வாங்க தயாராக இருங்கள். ஏனெனில் 3 என்பதும் பாட்டம் ஏரியாதான்... விற்பது என்பது இதற்கு குறைவான விலையில் கூடாது. 5 கண்டிப்பாக எட்டும். ... நீண்ட காத்திருப்பிற்கு...10-ம் கிடைக்கலாம்.
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: MTV - பங்கு வர்த்தகம் மூலம் எளிதாக பணம் சம்பாதிப்பதற்கான யுக்தி

Post by marmayogi » Mon Jun 01, 2015 5:24 pm

நன்றி சார் அப்படியே செய்கிறேன்
Post Reply

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”