MTV - பங்கு வர்த்தகம் மூலம் எளிதாக பணம் சம்பாதிப்பதற்கான யுக்தி

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: MTV - பங்கு வர்த்தகம் மூலம் எளிதாக பணம் சம்பாதிப்பதற்கான யுக்தி

Post by ஆதித்தன் » Wed Jun 03, 2015 7:51 pm

MTV தளத்தின் காலம் இன்னும் ஒர் சில மாதங்களே.. அதன் பின்னர் இத்தளம் மூடப்படும் என்று அதிகாரப்பூர்வ தகவல் கசிய ஆரம்பித்துவிட்டது.

இதனை மனதில் கொண்டு அதிகப்படியாக முதலீடு செய்வதனை தவிர்க்கவும். இருக்கும் முதலீட்டினை நஷ்டமில்லாமல் கை கொள்ளவும்.
User avatar
ganesh529
Posts: 184
Joined: Sat Jul 19, 2014 5:31 pm
Cash on hand: Locked
Bank: Locked

Re: MTV - பங்கு வர்த்தகம் மூலம் எளிதாக பணம் சம்பாதிப்பதற்கான யுக்தி

Post by ganesh529 » Wed Jun 03, 2015 8:26 pm

is it true sir.if yes means loss almost 75% loss
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: MTV - பங்கு வர்த்தகம் மூலம் எளிதாக பணம் சம்பாதிப்பதற்கான யுக்தி

Post by ஆதித்தன் » Wed Jun 03, 2015 9:01 pm

ganesh529 wrote:is it true sir.if yes means loss almost 75% loss
how much dollar are u invested... and if you did any reinvestment for reducing price cut?
User avatar
ganesh529
Posts: 184
Joined: Sat Jul 19, 2014 5:31 pm
Cash on hand: Locked
Bank: Locked

Re: MTV - பங்கு வர்த்தகம் மூலம் எளிதாக பணம் சம்பாதிப்பதற்கான யுக்தி

Post by ganesh529 » Wed Jun 03, 2015 9:13 pm

175 dollar.purchase 4000 share rate at 0.043 april 29
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: MTV - பங்கு வர்த்தகம் மூலம் எளிதாக பணம் சம்பாதிப்பதற்கான யுக்தி

Post by ஆதித்தன் » Wed Jun 03, 2015 9:31 pm

jo wrote:Things like casino licenses, are fine for subsidiary businesses. But they don't translate into legalizing user investments into the MTV system in any way.

However, when applying for those licenses etc, the banks and what not do background checks. And thats when MTV comes up. Which then raises questions, and then spooks the given institution, and you get denied for your application. Even if the application itself is completely fine.

This is the problem with having such a public MTV... And this is why PV can't accept paypal for ad purchases. The ad purchases are fine by itself, but because of the links to MTV. Now questions of money laundering pop up, and PayPal cannot be associated with any hyip in any way for legal reasons... So we get a blanket rejection. When anybody else would fly by the vetting.

This is the key issue.
An 'image' is killing our ability to open bank accounts, accept credit cards, and basically open any other business.

So, i'm proposing to close the door on that image. Move MTV to a non-public website, where you login via a blank page that promotes nothing. And we do everything from there, out of the way and in our own private club / community.
தற்போதைய நிலவரம்...

மூடுவது என்பதில்லை ... மறைத்தல்...

அடுத்த தளத்திலும் இங்கிருப்பவர்களின் நிலை கையாளப்படும் என்பது இதற்கு முன்பைய தளத்திலிருந்து பாஸ் ஆகி வந்தவர்களை கணக்கில் கொண்டு நம்பலாம்.

ஜோ-வின் முக்கியப் பிரச்சனை பேபால் முடக்கிய மில்லியன்+ டாலரினை ஒர் பேங்க் அக்கவுண்ட் ஒபன் செய்து பெற முடியவில்லை.

MTV சைட்டின் பிசினஸ் மாடலுங்கு வங்கிகள் கணக்கு கொடுக்க மறுக்கின்றன என்பது அவனது பிரச்சனை.

மேலும் பேபால் இல்லாத காரணம்... கிரிடிட் கார்டு/டெபிட் கார்டு வழியாக பண வரவினை உருவாக்க முடியாமை...

போன்ற காரணத்தினால் புதிய கம்பெனி தொடங்க திட்டமிடுகிறான்.

MTV- ஐ அப்படியே ப்ரைவேட்டாக மெயிண்டெயின் செய்து.. நஷ்டமில்லாமல் முடித்துவிடுவான்.

ஆனால் அதற்கு தற்போதைய நிலையிலிருந்து பெரிய தொலைவில் பங்கு விலையை வைத்திருத்தல் கூடாது.

இன்னும் நான்கு மாதம் இருக்கிறது....

பல மாற்றங்கள் வரலாம்....

அவசரப்பட்டு நஷ்டத்திற்கு பங்கினை விற்க வேண்டாம்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: MTV - பங்கு வர்த்தகம் மூலம் எளிதாக பணம் சம்பாதிப்பதற்கான யுக்தி

Post by ஆதித்தன் » Thu Jun 04, 2015 10:13 pm

Image

தற்போதைய குறைந்த விலையினைப் பயன்படுத்தி எனது பங்கின் விலையை சற்றுக் குறைத்திருப்பதன் மூலம் விரைவாக மார்க்கெட் எனது பங்கின் விலையைத் தொட வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்துள்ளேன்.

My Avg share price ; 3.10 cent

இப்பொழுதும் நான் முதலீடு செய்த தொகை என்பது... என்னை எந்தவிதத்திலும் பாதிக்காத வகையிலான வருவாயில் செலவுக்கு போக.. அடுத்தக்கட்ட வருவாய்க்காக பயன்படுத்தும் உதிரியே.. இது அனுபவத்தைக் கொடுத்தாலும் சரி, இலாபத்தினைக் கொடுத்தாலும் சரி.

மேலும், மார்க்கெட் மற்றொரு சரிவினைச் சந்தித்தாலும் அந்த இடத்திலும் வாங்க ஏதுவாக பேலன்ஸினை ரெடி செய்துவிட்டே... இப்பொழுது வாங்கியிருக்கிறேன்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: MTV - பங்கு வர்த்தகம் மூலம் எளிதாக பணம் சம்பாதிப்பதற்கான யுக்தி

Post by ஆதித்தன் » Tue Jun 09, 2015 10:42 pm

Image


மீண்டும் கையிலிருந்த உதிரித்தொகையினைக் கொண்டு கூடுதலாக 21000 பங்கினை வாங்கி... எனது பங்கின் விலையைச் சற்றுக் குறைத்திருக்கிறேன்.
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: MTV - பங்கு வர்த்தகம் மூலம் எளிதாக பணம் சம்பாதிப்பதற்கான யுக்தி

Post by marmayogi » Fri Jun 12, 2015 7:57 pm

MTV - பங்கு வர்த்தகம் மூலம் இன்று பெற்ற சிறிய தொகை.

Image

Image

Thank you sir. :thanks:
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: MTV - பங்கு வர்த்தகம் மூலம் எளிதாக பணம் சம்பாதிப்பதற்கான யுக்தி

Post by ஆதித்தன் » Sat Jun 20, 2015 1:08 am

MTV தற்போது சிறிய பிரச்சனையில் இருந்தாலும் பேலன்ஸ் பலமாக இருக்கிறது என்பது மீண்டும் நம்பும்படி இருக்கிறது.

கேஸ் அவுட் விரைவில் செயலாக்கம் நடக்க இருக்கிறது... 7 நாட்களுக்கு முன் கேஸ் அவுட் கொடுத்தவர்கள் ஒர்சில நாட்களில் பெற்றுவிடுவார்கள்.

மற்றவர்கள் 7 நாட்களுக்குள் முன்பு போலவே நார்மலாக பெற்றுக் கொள்ளலாம்.

முன்பதிவில் பங்கு வர்த்தகத்தில் எவ்வாறு ஈடுபட வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதன்படி செயல்பட்டவர்கள் கண்டிப்பாக நஷ்டமின்றி வெளியேறலாம், சைட் இருந்தால்.

இருக்கும் சூழலில்.. கிடைப்பதே போதும் என்று நினைப்பவர்களும் அவர்கள் எண்ணம் போலவே செயல்பட்டுக் கொள்ளலாம்.
Post Reply

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”