Mahimeena wrote:சார் இப்பொழுது என்ன செய்ய வேண்டும் எப்படி செய்ய வேண்டும் please guide me sir
[youtube]
https://www.youtube.com/watch?v=oDJez78Fb04[/youtube]
விடியோவினை முழுமையாகப் பார்க்கவும் ...
செய்ய வேண்டியது, தினமும் அக்டிவேஷன் அட்ஸ் பார்த்து பாயிண்ட்ஸ் ஏற்றவும்.
பாயிண்ட்ஸ் ஏற ஏற Buy Mini Ads Pack என்றப் பட்டனைக் க்ளிக் செய்து தினம் 0.10 $ மதிப்புள்ள விளம்பரங்களைப் பார்த்து பேலன்ஸ் சேர்க்கவும். Buy Mini Ads Pack இதனை பார்க்க தவற வேண்டாம்.
மேலும் கூடுதல் அட்ஸ் பெற BUY Ads என்று அவ்வப் பொழுது இருக்கும் 1 டாலர் கொண்டு பர்சேசிங்க் செய்து கொண்டே இருக்க வேண்டும்.
1 டாலர் பெர்பக்ட்மணிக்கு கொடுத்திருப்பதால்.. முதல் பேக்கினை பெர்பக்ட்மணி கேட்வே வழியாக வாங்கிக் கொள்ளவும்.
சொன்னதில் தெரியவில்லை என்றா என்ன தெரியவில்லை என்பதனை விடியோவினைப் பார்த்தப் பின்னர் விளக்கமாக கேட்கவும்.
=================================================
Habib wrote:Athi Sir
I am Habib.my perfectmoney dollor accont number is U9302086
நீங்களும் மேல் உள்ள விடியோவினை பின்பற்றவும்..
21$ பெர்பக்ட் மணிக்கு அனுப்பிவிட்டேன். தினம் 5$=க்கு பர்சேசிங்க் செய்யுங்கள்... பின்னர் ஒவ்வொரு நாளும் இருக்கும் பேலன்ஸ்க்கு ஏற்ப பர்சேசிங்க் செய்யுங்கள்.
காலை மாலை என இரண்டு வேளையும் விளம்பரம் பார்க்கவும்... தினசரி மினி அட்ஸ் பேக்கையும் பார்க்க தவற வேண்டாம்.