PaidVerts - ஆன்லைன் வேலை செய்வது எப்படி?

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
Locked
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: PaidVerts - ஆன்லைன் வேலை செய்வது எப்படி?

Post by ஆதித்தன் » Tue Mar 03, 2015 10:44 am

ASVM wrote:purchase ads கொடுத்தால் Errors:
- Please test website URL என்று வருகிறது

http://www.cashfeeder.net

என்ற URL ஐ சரியாகக் கொடுத்து வெரிபை செய்துவிட்டு அடுத்த ஸ்டெப்புக்குள் செல்லவும்.
Messiah
Posts: 121
Joined: Wed Jun 11, 2014 1:17 pm
Cash on hand: Locked

Re: PaidVerts - ஆன்லைன் வேலை செய்வது எப்படி?

Post by Messiah » Tue Mar 03, 2015 12:54 pm

Sir, paidverts la payout kuduthu 1 week aguthu innum varalala ena reason??
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: PaidVerts - ஆன்லைன் வேலை செய்வது எப்படி?

Post by ஆதித்தன் » Tue Mar 03, 2015 2:53 pm

Messiah wrote:Sir, paidverts la payout kuduthu 1 week aguthu innum varalala ena reason??
பேபால் ரெக்யூஸ்ட் என்றால் வராது.

பெர்பக்ட் மணிக்கு வாங்கிக் கொள்ளவும்.
jaianu
Posts: 6
Joined: Sun Feb 01, 2015 1:07 pm
Cash on hand: Locked

Re: PaidVerts - ஆன்லைன் வேலை செய்வது எப்படி?

Post by jaianu » Tue Mar 03, 2015 6:26 pm

சாா் டீம்வீவர்ல வரீங்களா?
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: PaidVerts - ஆன்லைன் வேலை செய்வது எப்படி?

Post by ஆதித்தன் » Tue Mar 03, 2015 6:33 pm

jaianu wrote:சாா் டீம்வீவர்ல வரீங்களா?
இதுக்கு எல்லாம் டீம் விவர்ல வந்துகிட்டு இருந்தால் அடுத்தடுத்து வொர்க் செய்றது யார்?



கீழ் உள்ள பதிவில் விவரம் கொடுக்கப்பட்டுள்ளது, அதனை அப்படியே செய்யவும் >

http://padugai.com/tamilonlinejob/viewt ... bdd#p39811


எதனேம் தவறு என்று நினைத்தால் இங்கு ஸ்கிரின்சாட் கொடுத்தால் என்ன தவறு என்று பார்த்து பதில் கொடுப்போம்... அதன்படி திருத்திக் கொள்ளலாம்.
ASVM
Posts: 140
Joined: Sat Jun 22, 2013 1:37 pm
Cash on hand: Locked

Re: PaidVerts - ஆன்லைன் வேலை செய்வது எப்படி?

Post by ASVM » Tue Mar 03, 2015 7:14 pm

Authorize Payment
Member ID: 7270265 (A.VINAYAGAMOORTHI)
Account to pay from U7613444 0.00 USD
U8158112 1.00 USD
insufficient balance on account
இப்படி massage வருகிறது
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: PaidVerts - ஆன்லைன் வேலை செய்வது எப்படி?

Post by ஆதித்தன் » Tue Mar 03, 2015 7:21 pm

ASVM wrote:Authorize Payment
Member ID: 7270265 (A.VINAYAGAMOORTHI)
Account to pay from U7613444 0.00 USD
U8158112 1.00 USD
insufficient balance on account
இப்படி massage வருகிறது



U8158112 ஐடிக்கு $1.10 அனுப்பியுள்ளேன். ஆகையால் இந்த எரர் வர வாய்ப்பில்லை.

சரியாக மீண்டும் முயற்சித்து U8158112 என்ற அக்கவுண்ட் பாஸ்வேர்டு கொண்டு பர்சேஸ் செய்யவும் ...

இது தவிர்த்து வைத்திருக்கிற மற்ற அக்கவுண்ட் பற்றி தேவையில்லை.
ASVM
Posts: 140
Joined: Sat Jun 22, 2013 1:37 pm
Cash on hand: Locked

Re: PaidVerts - ஆன்லைன் வேலை செய்வது எப்படி?

Post by ASVM » Thu Mar 05, 2015 6:26 pm

perfect money யில் U7613444, U8158112 இரண்டில் ஒரு a/c deleted பண்ண முடியுமா?
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: PaidVerts - ஆன்லைன் வேலை செய்வது எப்படி?

Post by ஆதித்தன் » Thu Mar 05, 2015 8:41 pm

ASVM wrote:perfect money யில் U7613444, U8158112 இரண்டில் ஒரு a/c deleted பண்ண முடியுமா?

இரண்டு தனித்தனி இமெயில் ஐடி கொண்டு ஒபன் செய்யப்பட்டதா???

அவ்வாறு தனித்தனி இமெயில் ஐடி என்றால் கஸ்டமர் சப்போர்ட்டினை தொடர்பு கொண்டு டெலிட் செய்யவும்.



ஒரே கஷ்டமர் அக்கவுண்டில் இரண்டு டாலர் அக்கவுன்ட் என்றால் எதுவும் இல்லை.



பேசாமல் ஒன்றினை பயன்படுத்தாமலே விட்டுவிட்டு ... ஒன்றினை வெரிபை செய்து வைத்துக் கொண்டால் ஒகே.
jaianu
Posts: 6
Joined: Sun Feb 01, 2015 1:07 pm
Cash on hand: Locked

PaidVerts - ஆன்லைன் வேலை செய்வது எப்படி?

Post by jaianu » Wed Mar 18, 2015 7:36 pm

சார் http://www.paidverts.com/ ல் தினம் $1 கட்டினால் $1.50 என்று சொன்னீர்கள் ஆனால் வருவதில்லையே ஏன் எனக்கு விளக்கம் தரமுடியுமா?
Locked

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”