PaidVerts - ஆன்லைன் வேலை செய்வது எப்படி?

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
Locked
nithyakala
Posts: 40
Joined: Mon Jun 10, 2013 4:59 pm
Cash on hand: Locked

Re: PaidVerts - ஆன்லைன் வேலை செய்வது எப்படி?

Post by nithyakala » Sat Sep 12, 2015 8:09 am

dear sir

Prove value to advertisers, via your profile data and the accumulation of Bonus Ad Points (BAP). To receive cash ads daily, that pay you from $0.0005 up to $200 for 30seconds of your time!

> Pls adv what is Prove value to advertisers and how to implement in my profile data. pls guide me.

thanks
nithya
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: PaidVerts - ஆன்லைன் வேலை செய்வது எப்படி?

Post by ஆதித்தன் » Sat Sep 12, 2015 5:44 pm

nithyakala wrote:dear sir

Prove value to advertisers, via your profile data and the accumulation of Bonus Ad Points (BAP). To receive cash ads daily, that pay you from $0.0005 up to $200 for 30seconds of your time!

> Pls adv what is Prove value to advertisers and how to implement in my profile data. pls guide me.
BAP Group 1 ........ 1600 to 12000
BAP Group 2 ........ 12000 to 24000
BAP Group 3 ........ 24k to 48k
BAP Group 4 ........ 48k to 96k
BAP Group 5 ........ 96k to 180k
BAP Group 6 ........ 180k to 360k
BAP Group 7 ........ 360k to 720k
BAP Group 8 ........ 720k to 1.5m
BAP Group 9 ........ 1.5m to 3m
BAP Group 10 ....... 3m to 6m
BAP Group 11 ....... 6m to 20m
BAP Group 12 ....... 20,000,000+
BAP Group 13 ....... 50,000,000+
BAP Group 14 ....... 100,000,000+
BAP Group 15 ....... 500,000,000+

கையிலிருக்கும் BAPoints அளவினை தகுதியாகக் கொண்டு தினசரி அட்ஸ் வழங்கப்படும். அதன் விவரம் MTV தளத்தில் வரும் டேலி நியூசில் பார்க்கலாம்.


உதாரணத்திற்கு முதல் க்ரூப்பில் இருந்தால் தினம் 2 - 4 செண்ட் கூடுதல் அட்ஸ் கிடைக்கும்..

12000 பாயிண்ட்ஸ் கொண்டு இரண்டாவது குரூப்பில் இருந்தால் தினம் 5 - 7 செண்ட் அட்ஸ் கிடைக்கும்.

24000 பாயிண்ட்ஸ்க்கு மேல் கொண்டு மூன்றாவது குரூப்பில் இருந்தால் 9 - 12 செண்ட் அட்ஸ் கிடைக்கும்.

இப்படி குருப் வரிசையாக - 4 குரூப் = 17 செண்ட் - 5குரூப் = 32 செண்ட் - 6 குரூப் = 64 செண்ட் - 7 குரூப்= 1.25 டாலர் - 8= 2.50 டாலர் - , 9 க்ரூப் = 5 டாலர் - 10வது க்ரூப் = 10 டாலர் - 11வது க்ரூப் = 20 டாலர்

12வது க்ரூப் = 50 டாலர், 13வது க்ரூப் = 100 டாலர் ,

என்று கையிலிருக்கும் BAP பாயிண்ட் தொகைக்கு ஏற்ப அமையும் குரூப் நிலைக்கு தகுந்தவாறு தினசரி அட்ஸ் கிடைக்கும்.



தினம் 10 டாலர் அளவிலான விளம்பரம் கிடைக்க வேண்டும் என்றுச் சொன்னால் 3 மில்லியன்(30,00,000) பாயிண்ட்ஸ் அளவிற்கு அட்ஸ் பேக் வாங்கிக் கொள்ளுதல் வேண்டும்.
nithyakala
Posts: 40
Joined: Mon Jun 10, 2013 4:59 pm
Cash on hand: Locked

Re: PaidVerts - ஆன்லைன் வேலை செய்வது எப்படி?

Post by nithyakala » Sun Sep 13, 2015 11:29 am

Dear Sir

Thanks for your detailed reply. I will try to implement asap and get the good result as per your adv.

with kind regds
nithyakala
kavinayagam
Posts: 104
Joined: Fri Jun 12, 2015 10:57 pm
Cash on hand: Locked

Re: PaidVerts - ஆன்லைன் வேலை செய்வது எப்படி?

Post by kavinayagam » Mon Sep 21, 2015 5:02 pm

சார் என் paidverts a/c ல் 2.70151 சேர்ந்துள்ளது. buy ads வாங்குவதில் இன்னும் பிரச்சனையாகவே உள்ளது. நான் டைப் செய்யும் page ஐதங்களுக்கு காட்ட பலமுறை காப்பி பேஸ்ட் செய்ய முயன்றும்தோல்வியில் முடிகிறது. இந்தமுறை கடைசியில் purchase butten ஐ click செய்யும் போது you need to accept our tos before purchase என்று வருகிறது தயவுசெய்து உதவவும்.அதோடு எப்படி அந்த பேஜை படுகையில் பதிவிடவேண்டும் என்பதையும் விளக்கவும்
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: PaidVerts - ஆன்லைன் வேலை செய்வது எப்படி?

Post by ஆதித்தன் » Mon Sep 21, 2015 9:37 pm

kavinayagam wrote:சார் என் paidverts a/c ல் 2.70151 சேர்ந்துள்ளது. buy ads வாங்குவதில் இன்னும் பிரச்சனையாகவே உள்ளது. நான் டைப் செய்யும் page ஐதங்களுக்கு காட்ட பலமுறை காப்பி பேஸ்ட் செய்ய முயன்றும்தோல்வியில் முடிகிறது. இந்தமுறை கடைசியில் purchase butten ஐ click செய்யும் போது you need to accept our tos before purchase என்று வருகிறது தயவுசெய்து உதவவும்.அதோடு எப்படி அந்த பேஜை படுகையில் பதிவிடவேண்டும் என்பதையும் விளக்கவும்

ஸ்கிரின்சாட் எடுப்பது பற்றிய விவரம் பார்க்க > viewtopic.php?f=37&t=6667


ToS அக்சப்ட் செய்யச் சொன்னால், அதன் அருகே டிக் பாக்ஸ் அல்லது லிங்க் கொடுத்திருந்தால் அதன் வழியாக சென்று செய்திடவும்.
kavinayagam
Posts: 104
Joined: Fri Jun 12, 2015 10:57 pm
Cash on hand: Locked

Re: PaidVerts - ஆன்லைன் வேலை செய்வது எப்படி?

Post by kavinayagam » Sun Oct 04, 2015 6:57 pm

Image
kavinayagam
Posts: 104
Joined: Fri Jun 12, 2015 10:57 pm
Cash on hand: Locked

Re: PaidVerts - ஆன்லைன் வேலை செய்வது எப்படி?

Post by kavinayagam » Sun Oct 04, 2015 7:03 pm

சார் நான் காலையிலேயே paidverts baps pointபார்த்துவிட்டேன்.ஆனால் micro points add இப்போ வரை கிடைகவில்லை.அதனால்தான் sereen shot எடுத்து தங்களுக்கு அனுப்பியுள்ளேன்.எத்தனைமுறௌ கிளிக் செய்தாலும் கிடைக்கவில்லை.ஏன் இன்னும் கிடைகவில்லைசார்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: PaidVerts - ஆன்லைன் வேலை செய்வது எப்படி?

Post by ஆதித்தன் » Sun Oct 04, 2015 7:16 pm

kavinayagam wrote:சார் நான் காலையிலேயே paidverts baps pointபார்த்துவிட்டேன்.ஆனால் micro points add இப்போ வரை கிடைகவில்லை.அதனால்தான் sereen shot எடுத்து தங்களுக்கு அனுப்பியுள்ளேன்.எத்தனைமுறௌ கிளிக் செய்தாலும் கிடைக்கவில்லை.ஏன் இன்னும் கிடைகவில்லைசார்.

தற்பொழுது அனைவருக்குமே இந்த பிரச்சனை உள்ளது. மீண்டும் மீண்டும் கிளிக் செய்து முயற்சித்தால் கிடைக்கிறது.
veersug123
Posts: 23
Joined: Thu Nov 12, 2015 11:56 am
Cash on hand: Locked

Re: PaidVerts - ஆன்லைன் வேலை செய்வது எப்படி?

Post by veersug123 » Sun Dec 06, 2015 5:21 pm

Paidverts nan ungal refferlal join paniullan sir

Paid add 25 clik panimudithuullan
Paidverts Username: veeramanidr

PMID:U10876220
:thanks:
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: PaidVerts - ஆன்லைன் வேலை செய்வது எப்படி?

Post by ஆதித்தன் » Sun Dec 06, 2015 5:43 pm

veersug123 wrote:Paidverts nan ungal refferlal join paniullan sir

Paid add 25 clik panimudithuullan
Paidverts Username: veeramanidr

PMID:U10876220
:thanks:

நீங்கள் ஒர் டாலர் முதலீடு செய்து முதல் பதிவில் கூறியது போல கேஸ்பீடர் தளத்திற்கு அட்வர்டைசிங் பேக் வாங்கிவிட்டுக் கூறினால், அந்த 1.05 $ நான் கொடுத்துவிடுவேன்.

அட்வான்ஸ் தற்பொழுது கிடையாது.
Locked

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”