மேட்ரிக்ஸ் பீடர்-ரூ.110 மூதலீட்டில் ரூ-60 இலட்சம் வருவாய்

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: MLM-கேஸ் பீடர்-ரூ.110 மூதலீட்டில் ரூ-60 இலட்சம் வருவாய்

Post by ஆதித்தன் » Wed Sep 03, 2014 10:41 am

தங்களது கேஸ்பீடர் பற்றி இரண்டாவது விவர விடியோ க்ளிப். இதனை உங்களது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து கொண்டாலே போதும் ... நான்கு நபர்கள் உங்களுக்குக் கீழே வந்துவிடுவார்கள்.

[youtube]https://www.youtube.com/watch?v=jAtIZciShDc[/youtube]
muthumari
Posts: 64
Joined: Tue Aug 20, 2013 10:17 pm
Cash on hand: Locked

Re: MLM-கேஸ் பீடர்-ரூ.110 மூதலீட்டில் ரூ-60 இலட்சம் வருவாய்

Post by muthumari » Wed Sep 03, 2014 9:11 pm

hai padugai friends good news on line job first payment 7doller from mlm cash feeder matrix upgrade to 2nd level.

thanks to athi sir for this concept. so every body to join the mlm cash feeder membership bright future in your life
gopiraj87
Posts: 275
Joined: Sat Jul 26, 2014 2:49 pm
Cash on hand: Locked

Re: MLM-கேஸ் பீடர்-ரூ.110 மூதலீட்டில் ரூ-60 இலட்சம் வருவாய்

Post by gopiraj87 » Wed Sep 03, 2014 9:41 pm

Hi Sir,

I have added my friend balaji.ra under ashwin kumar down line. And ashwin also confirmed the order.

Thanks,
GOpi
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: MLM-கேஸ் பீடர்-ரூ.110 மூதலீட்டில் ரூ-60 இலட்சம் வருவாய்

Post by ஆதித்தன் » Wed Sep 03, 2014 10:11 pm

gopiraj87 wrote:Hi Sir,

I have added my friend balaji.ra under ashwin kumar down line. And ashwin also confirmed the order.

Thanks,
GOpi
:great:

Good, keep it up.
gopiraj87
Posts: 275
Joined: Sat Jul 26, 2014 2:49 pm
Cash on hand: Locked

Re: MLM-கேஸ் பீடர்-ரூ.110 மூதலீட்டில் ரூ-60 இலட்சம் வருவாய்

Post by gopiraj87 » Wed Sep 03, 2014 10:44 pm

Thank you sir..!!!

Regards,
Gopi
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: MLM-கேஸ் பீடர்-ரூ.110 மூதலீட்டில் ரூ-60 இலட்சம் வருவாய்

Post by ஆதித்தன் » Sat Sep 06, 2014 11:16 am

உறுதியாக 60 இலட்ச ரூபாயினை பார்ப்பதற்கான குபேரனின் தாரக மந்திரம்:

ரூ.110 மட்டும் கொண்டு மிக எளிதாக மூன்றே மாதத்தில் ரூ.60 இலட்சத்தினை நாம் ஆன்லைன் டிஜிட்டல் புக் விற்பனை செய்வதன் மூலம் சம்பாதித்துவிடலாம். இதற்கு நீங்கள் கண்டிப்பாக குபேரனின் தாரக மந்திரமான நிதி மந்திரத்தினை மூளையில் ஒர் முறைக்கு பத்து முறைச் சொல்லிக் கொண்டால் போதும், கண்டிப்பாக நீங்களும் இலட்சாதிபதி.

இன்று அனைத்து ஏழைகள் கையிலும் ரூ.110 இருக்கிறது, அந்த நூற்றிப்பத்தினை இலட்சமாக மாற்றும் திறமை உண்டா? என்பது மட்டும் கேள்வி.

திறமையிருந்தால் எவரும் ஏழையில்லை, நீங்களும் பணக்காரர் தான்... இலட்சாதிபதிதான்.

http://www.padugai.com

முதல் பாக விடியோ : https://www.youtube.com/watch?v=K9NmJs6_t1g

இரண்டாம் பாகம் விடியோ : https://www.youtube.com/watch?v=jAtIZciShDc


திட்டத்தில் சேர்வதற்கான முகவரி : http://padugai.com/genuinejobs/onlinejob8.html

படுகை.காம் வாருங்கள் .. தினம் தினம் பணம் சம்பாதியுங்கள்.

[youtube]https://www.youtube.com/watch?v=geT_8OKALKk[/youtube]

விடியோவில் என்னப்பா... இப்படி பேசியிருக்கிறான் என்று நினைக்காதீர்கள் ... ஆரம்பக்கட்டத்தில் சேர்த்தவர்கள், இனி ரூ.60,00,000-ஐ கைக்கொள்வதற்காக உழைக்க வேண்டும்.

உழைக்க தயாராக இல்லாதவர்கள், விற்பனை செய்ய தயாராக இல்லாதவர்கள், அடுத்தடுத்து நமது செயல் திட்டத்தில் களம் காணதவர்கள் எப்படி ரூ.60,00,000-க்கு தகுதியானவர் ஆக முடியும்???

இனி இத்திட்டத்தில் சேர்ந்த ஒவ்வொருவரும் படுகையில், தங்களது டீம் நிலவரத்தினை படுகையில் பதிந்து அப்டேட் செய்து கொண்டே இருக்க வேண்டும்.

அதாவது உங்களது View Referrals லிஸ்ட்டில் யார் சேர்ந்தாலும் எந்த டையர் எனச் சொல்லி உடனே உங்கள் தனிப்பதிவில் அப்டேட் செய்து, பின்னூட்டம் மூலம் செயல்பட வேண்டும்.

அப்படி செயல்படாமல் இருப்பவர்கள், நான் சொன்னபடி 4 நபர்களைப் பெறுவார்கள்(ரூ.440).... ஆனால் அறுபது இலட்சம் என்பது எட்டாக் கனிதான்.


அவர்கள் வேலை செய்யவில்லை என்பதற்காக ... தினமும் 10 நபர்களுக்கு மேல் ... ஒவ்வொரிடமும் 10 நிமிடத்திற்கு மேல் திட்டத்தினை விளக்கமாகக் கூறி ... ஒவ்வொரு சந்தேகத்திற்கும் என ஒர் வாரம் ஒவ்வொருவருக்கும் செலவழிக்கும் நான்.... அறுபது இலட்சத்தினை உங்களால் இழக்க தயாராக இல்லை.

ஆகையால், இப்பொழுதே ஒர் சிலருடன் 50 -50% டீல் பேசிவிட்டேன். விரைவில் தற்போதைய நிலவரத்தினை முடித்து... எனது வெற்றிக்காக கடினமாக உழைக்க தயாராகிக் கொண்டிருக்கிறேன்.

உங்களுக்கும் அறுபது இலட்சத்தின் மீது ஆசையிருந்தால் ... என்னோடு சேர்ந்து சரியாக செயல்படுங்கள்.

நன்றி.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: MLM-கேஸ் பீடர்-ரூ.110 மூதலீட்டில் ரூ-60 இலட்சம் வருவாய்

Post by ஆதித்தன் » Mon Sep 08, 2014 5:33 pm

மிக எளிதாக இரண்டாம் லெவலை ஒவ்வொருவரும் கடந்தாலே நமது அறுபது இலட்ச ரூபாய் கனவு நிஜமாகிவிடும்.

அவ்வாறு ஒவ்வொருவரும் இரண்டாம் லெவல் கடந்து செல்ல நாம் உதவ வேண்டும்.

அது பற்றிய வீடியோ இன்று .... பாகம் 4


[youtube]https://www.youtube.com/watch?v=k_Yh2prg0gg[/youtube]
gopiraj87
Posts: 275
Joined: Sat Jul 26, 2014 2:49 pm
Cash on hand: Locked

Re: MLM-கேஸ் பீடர்-ரூ.110 மூதலீட்டில் ரூ-60 இலட்சம் வருவாய்

Post by gopiraj87 » Mon Sep 08, 2014 5:52 pm

Useful Tips.. Thank you sir..!!!

Regards,
Gopi
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: MLM-கேஸ் பீடர்-ரூ.110 மூதலீட்டில் ரூ-60 இலட்சம் வருவாய்

Post by ஆதித்தன் » Sat Sep 13, 2014 12:37 am

கைக்கே வந்து சேரும் பணம்:
இதுவரையில் இருந்தது வந்தது ஒரே ஒர் பிரச்சனை, பணத்தினை எப்படி செலுத்துவது மற்றும் வாங்குவது என்பது மட்டும் தான். தற்பொழுது அதனையும் சுலபாக்கும் விதமாக, ஒவ்வொருவரும் தங்களது மொபைல் எண்ணைக் கொடுத்து வைப்பதன் மூலம் புக் வாங்க விரும்புவர் நேரடியாக உங்களை தொடர்பு கொண்டு பணத்தினை உங்களது வங்கிக்கே வழங்கி ஆர்டரினை கண்பார்ம் செய்து கொள்ள முடியும்.

ஆகையால், ஒவ்வொருவரும் தவறாது Profile > என்றப் பகுதிக்குள் சென்று Skype என்றிருக்கும் இடத்தில் Mobile -9003032100 என உங்களது மொபைல் எண்ணைக் கொடுத்துவிடுங்கள்.

இதன் மூலம் தமிழகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் அவரினைத் தொடர்பு கொண்டு பணத்தினை வழங்கு நமக்கான லெவல்/புத்தகத்தினை வாங்கி விற்பனையை செய்ய ஆரம்பிக்கலாம்.

தவறாமல் அனைவரும் ப்ரோபைல் பகுதியில் உங்களது போன் எண்ணைக் குறிப்பிட மறவாதீர்கள். சில சமயத்தில் நானே உங்களைத் தொடர்பு கொள்வது எப்படி என்று விழிக்கலாம்.... அந்த நேரத்தில் உங்களது ப்ரோபைலில் மொபைல் எண் இருந்தால் உடனே பார்த்து தொடர்பு கொள்ள எளிதாக இருக்கும்.

விவரம் விடியோவாக:

[youtube]https://www.youtube.com/watch?v=pPUVo3Pi9ik[/youtube]
Post Reply

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”