மேட்ரிக்ஸ் பீடர்-ரூ.110 மூதலீட்டில் ரூ-60 இலட்சம் வருவாய்

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: MLM-கேஸ் பீடர்-ரூ.110 மூதலீட்டில் ரூ-60 இலட்சம் வருவாய்

Post by ஆதித்தன் » Sat Aug 16, 2014 11:54 am

kselva wrote:பணம் அள்ளிக் கொடுக்கும் கேஸ் பீடர்

1.ஒருவர் எத்தனை நபர்களை தனக்கு கீழ் இனைக்க முடியும். 2.நாம் விரும்பும் மேல் id க்கு பணம் அனுப்பும் போது கவனிக்க வேண்டிய அம்சம். 3 . இதற்க்கு முன்பு MLM செய்தவர்களிடம் என்னென்ன சொல்ல வேண்டும். ஆதி சார் இன்னும் சற்று தெளிவாகச் சொல்லுங்கள். நன்றி. :
1. ஒருவர் தனக்கு கீழ் நான்கு நபர்களை மட்டுமே இணைக்க முடியும். அதற்கு மேலும் நபர்கள், உங்கள் ரெபரல் லிங்கினைப் பயன்படுத்தினால், அவர்கள் உங்களுக்கு கீழ் இருக்கும் அக்டிவ் நபர்களின் கீழ் உறுப்பினராக இணைக்கப்படுவார்கள். இதற்குப் பெயர் Forced Matrix.

2. பணம் அனுப்புவதற்கு முன் தங்களது ஐடி எனக்கு கீழ் உள்ள டீமில் இருக்கிறதா என்பதனை பரிசோதித்துக் கொள்ள, என்னிடம் கேட்டுக் கொள்ளுங்கள்.

எனக்கு கீழ் வந்தீர்கள் என்றுச் சொன்னால் தான், என்னால் போதிய ட்ராபிக் அமைத்து, உங்களுக்கும் 4 நபர்கள் + என டீமினை கொண்டுச் செல்ல முடியும். இதற்கு கூடுதல் கட்டணத்தொகை சொல்லப்பட்டிருக்கிறது, பார்த்துக் கொள்ளுங்கள்.

4. முதலீடு என்பது வெறும் ரூ.250 மட்டுமே ... அதன் பின்னர் வரும் 5$ வருவாய் வைத்தே 2 லெவல் அப்கிரேடிங்க் செய்துவிடலாம்.

மூன்றாவது லெவல் அப்கிரேடிங்க் பீஸ் என்பது வெறும் 10$ தான் ... 2 லெவல் வருவாய் என்பது 80$

ஆக, முதல் லெவல் மட்டும் தான் இலாபம் கிடையாது... அடுத்தடுத்து அனைத்து லெவல்களும் 80%+ இலாபம்.

அய்யோ... என்னால் ஒர் லெவலுக்கு ஆட்கள் சேர்ப்பதே கஷ்டம் என்று நினைக்க வேண்டியதில்லை ... அடுத்தடுத்து லெவலுக்கான ஆட்களைச் சேர்ப்பதற்கான பீஸ்- படுகைக்கு வழங்கிவிட்டால் போதும் .. படுகை ஆன்லைன் விளம்பரத்தின் மூலம் Forced Matrix வசதியால் அனைவருக்கும் நல்ல இலாபத்தினை உருவாக்கிக் கொடுத்துவிடும்.


5. கண்டிப்பான தேவை என்றுச் சொன்னால், கண்டிப்பா பேய்சா வாலட்டில் ஒர் அக்கவுண்ட் இருக்க வேண்டும் மற்றும் பேபால் அக்கவுண்டும் இருந்தால் நல்லது.

6. இணைய இணைப்பு வீட்டில் உள்ளவர்களாக இருக்க வேண்டும் ... அப்பொழுதுதான், அவ்வப்பொழுதாவது வரும் பணத்தினை சரிபார்த்து, டவுன்லைன் மெம்பர்களை அக்டிவேட் செய்ய முடியும்.


படுகையில் உறுப்பினராக இருந்தாலே போதும், கை மேல் காசு வந்து கொண்டே இருக்கும். :)
User avatar
தயாளன்
Posts: 317
Joined: Mon Aug 04, 2014 1:55 pm
Cash on hand: Locked

Re: MLM-கேஸ் பீடர்-ரூ.110 மூதலீட்டில் ரூ-60 இலட்சம் வருவாய்

Post by தயாளன் » Sat Aug 16, 2014 12:51 pm

சார் நான் உங்களுடைய ஸ்க்ரில் id க்கு 250 ரூபாய் அனுப்பி விடுகிறேன்.எனக்கு உங்களுடைய ஸ்க்ரில் id தரவும்.அதை தவிர எனக்கு எதிலும் பணம் கிடையாது.payza மற்றும் paypal ஓபன் செய்து விட்டேன்.ஆனால் அதில் பேங்க் a/c லிங்க் செய்வதில் இன்னும் பிரச்சினை உள்ளது.நான் இப்பொழுது இதில் சேர இந்த payza id யை கொடுக்கலாமா.என்ன செய்வது என்று தயவுசெய்து கூறவும்.நன்றி
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: MLM-கேஸ் பீடர்-ரூ.110 மூதலீட்டில் ரூ-60 இலட்சம் வருவாய்

Post by ஆதித்தன் » Sat Aug 16, 2014 2:25 pm

thayalan wrote:சார் நான் உங்களுடைய ஸ்க்ரில் id க்கு 250 ரூபாய் அனுப்பி விடுகிறேன்.எனக்கு உங்களுடைய ஸ்க்ரில் id தரவும்.அதை தவிர எனக்கு எதிலும் பணம் கிடையாது.payza மற்றும் paypal ஓபன் செய்து விட்டேன்.ஆனால் அதில் பேங்க் a/c லிங்க் செய்வதில் இன்னும் பிரச்சினை உள்ளது.நான் இப்பொழுது இதில் சேர இந்த payza id யை கொடுக்கலாமா.என்ன செய்வது என்று தயவுசெய்து கூறவும்.நன்றி

Code: Select all

என்னுடைய ஸ்கிரில் ஐடி =  selvaathithan@hotmail.com

பேய்சாவில் பேங்க் அக்கவுண்ட் இணைக்க வேண்டியதில்லை, ஐடி & அட்ரஸ் ப்ரூப் மட்டும் சப்மிட் செய்து வெரிபை செய்துவிடுங்கள். பேமண்ட் ரிசிவ் செய்ய பேய்சா ஐடி மட்டும் கூட போதும்.

பேபாலினை நிதானமாக வெரிபை செய்து, அதனையும் பேமண்ட் கேட்வேயில் இணைத்துக் கொண்டால் போதும்.

பேமண்ட் அனுப்பிவிட்டு, ரிஜிஸ்டர் செய்த யூசர்னேம் சொல்லுங்கள் ... அக்டிவேட் செய்துவிடுகிறேன்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: MLM-கேஸ் பீடர்-ரூ.110 மூதலீட்டில் ரூ-60 இலட்சம் வருவாய்

Post by ஆதித்தன் » Sat Aug 16, 2014 11:56 pm

kselva wrote:
பணம் அள்ளிக் கொடுக்கும் கேஸ் பீடர்


1.ஒருவர் எத்தனை நபர்களை தனக்கு கீழ் இனைக்க முடியும். 2.நாம் விரும்பும் மேல் id க்கு பணம் அனுப்பும் போது கவனிக்க வேண்டிய அம்சம். 3 . இதற்க்கு முன்பு MLM செய்தவர்களிடம் என்னென்ன சொல்ல வேண்டும். ஆதி சார் இன்னும் சற்று தெளிவாகச் சொல்லுங்கள்.
வணக்கம் சார்,

ட்ரையல் வெர்சனில் பதிவு செய்தமையால் முழுமையான விவரங்களை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் விதத்தில் கொடுக்காமல் விட்டுவிட்டேன் ... இப்பொழுது முதல் பதிவில் மேலும் கூடுதல் விவரம் அப்டேட் செய்திருக்கிறேன்.

தாங்கள் அறிமுகப்படுத்திய MLM லீடர் கேட்ட கேள்விகள் மூலம், இத்திட்டத்தினை நான் நினைத்தது போல் அல்லாமல், வெறும் மூன்று மாதத்தில் கூட செய்து முடிக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கும் பிறந்திருக்கிறது.

ஆமாம், வெறும் 340 நபர்கள் தான், அணியில் வருகிறார்கள் ... 340 நபர்களை அணிக்குள் கொண்டு சேர்த்துவிட்டோம் என்றுச் சொன்னாலே.... அடுத்தடுத்து ஒவ்வொருவராக பல ஆயிரங்களை வருவாய் பார்க்க ஆரம்பித்துவிடுவார்கள்.

தங்களது அழைப்பிற்கும், அனுபவஸ்தரின் அறிமுகத்திற்கும் மிக்க நன்றி சார்

============================================================

இன்னும் சேராமல் இருப்பவர்கள் உடனே சேர்ந்து கொள்ளுங்கள் ...

சேர்ந்ததும், யூசர் நேமினைக் கொடுத்து, படுகை குழுவில் இருக்கிறதா எனக் கேட்டுத் தெரிந்துவிட்டு பணத்தினைக் கட்டுங்கள் ... உறுதியாக பல இலட்சத்தினைக் கைக்கொள்ளலாம்.

:thanks:
mnsmani
Posts: 492
Joined: Tue Mar 06, 2012 9:48 pm
Cash on hand: Locked

Re: MLM-கேஸ் பீடர்-ரூ.110 மூதலீட்டில் ரூ-60 இலட்சம் வருவாய்

Post by mnsmani » Sun Aug 17, 2014 1:33 pm

இதில் நான் இனைய என்ன செய்ய வேண்டும், முதலில் REGISTER செய்ய வேண்டுமா, இல்லை நீங்கள் இனைத்து படுகை மூலமாக இனைத்து விட்டு பின்னர் சொன்னவுடன் REGISTER செய்ய வேண்டுமா, ஏனெனில் உங்கள் LINK ஐ கிளிக் செய்தல் VENKAT என்று வருகிறது, மேலும் எனது தொகையினை உங்களது SKRILL க்கு அனுப்பி ACTIVATE செய்திட வழி கிடைக்குமா
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: MLM-கேஸ் பீடர்-ரூ.110 மூதலீட்டில் ரூ-60 இலட்சம் வருவாய்

Post by ஆதித்தன் » Sun Aug 17, 2014 1:53 pm

mnsmani wrote:இதில் நான் இனைய என்ன செய்ய வேண்டும், முதலில் REGISTER செய்ய வேண்டுமா, இல்லை நீங்கள் இனைத்து படுகை மூலமாக இனைத்து விட்டு பின்னர் சொன்னவுடன் REGISTER செய்ய வேண்டுமா, ஏனெனில் உங்கள் LINK ஐ கிளிக் செய்தல் VENKAT என்று வருகிறது, மேலும் எனது தொகையினை உங்களது SKRILL க்கு அனுப்பி ACTIVATE செய்திட வழி கிடைக்குமா
ஒருவர்க்கு கீழ் 4 நபர்களை மட்டுமே இணைக்க முடியும்.

எனக்கு கீழ் 4 நபர்களை இணைத்துவிட்டதால், தற்பொழுது விளம்பரத்திற்காக ரூ.100 கொடுத்த நபர்களின் ஐடிக்களை கொடுத்துக் கொண்டிருக்கிறேன்.

நீங்கள் எனது ஸ்கிரிலுக்கு தொகை அனுப்பிவிட்டுச் ... PM செய்யுங்கள்.. நான் அடுத்தக்கட்டமாக கணக்கினை அக்டிவேட் செய்ய என்னச் செய்ய வேண்டும் என்று சொல்கிறேன்.


:ros:
mnsmani
Posts: 492
Joined: Tue Mar 06, 2012 9:48 pm
Cash on hand: Locked

Re: MLM-கேஸ் பீடர்-ரூ.110 மூதலீட்டில் ரூ-60 இலட்சம் வருவாய்

Post by mnsmani » Sun Aug 17, 2014 2:00 pm

நல்லது, அனுப்பிவிட்டு தகவல் தருகிறேன்
நன்றி
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: MLM-கேஸ் பீடர்-ரூ.110 மூதலீட்டில் ரூ-60 இலட்சம் வருவாய்

Post by ஆதித்தன் » Mon Aug 18, 2014 2:35 pm

mnsmani wrote:நல்லது, அனுப்பிவிட்டு தகவல் தருகிறேன்
நன்றி
:great:

பணம் கிடைக்கப் பெற்று, ஐடி அக்டிவேட் செய்யப்பட்டுவிட்டது.
gopiraj87
Posts: 275
Joined: Sat Jul 26, 2014 2:49 pm
Cash on hand: Locked

Re: MLM-கேஸ் பீடர்-ரூ.110 மூதலீட்டில் ரூ-60 இலட்சம் வருவாய்

Post by gopiraj87 » Mon Aug 18, 2014 3:33 pm

Hi Sir,

In my Downline out of 4 people only one member has ugraded out of 4.. What shall I do now? Shall I upgrade to next level or shall I wait till they became a member?

Please guide me on this?

Thanks,
Gopi
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: MLM-கேஸ் பீடர்-ரூ.110 மூதலீட்டில் ரூ-60 இலட்சம் வருவாய்

Post by ஆதித்தன் » Mon Aug 18, 2014 4:41 pm

gopiraj87 wrote:Hi Sir,

In my Downline out of 4 people only one member has ugraded out of 4.. What shall I do now? Shall I upgrade to next level or shall I wait till they became a member?

Please guide me on this?

Thanks,
Gopi

Welcome,

today one of the person paid 1 level membership fees from your downline, his user name "mrganmk"

So, today he is submit one activation payment form... Activate that person and get your 1.75$ credit from click2m micro job.

Contact balance 2 peoples, if they not paid, then their account is deleted from your list. When that account was deleted, then only we will add new peoples... So, contact them .. or wait up to deletion from Auto System.
Post Reply

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”