வறுமையின் நிறம்!........

ஆன்லைன் வேலை தளத்தின் செயல்பாடுகள், வசதிகள், புதிய பணி பற்றிய தகவல் பரிமாற்றம் மற்றும் நிகழ்வுகளின் சின்னச் சின்ன செய்திகள்.
umajana1950
Posts: 561
Joined: Tue Mar 06, 2012 8:33 am
Cash on hand: Locked

Re: வறுமையின் நிறம்!........

Post by umajana1950 » Fri Apr 06, 2012 10:18 am

Image
இது இல்லாத சமுதாயம் எப்போது உருவாகும்?......
umajana1950
Posts: 561
Joined: Tue Mar 06, 2012 8:33 am
Cash on hand: Locked

Re: வறுமையின் நிறம்!........

Post by umajana1950 » Fri Apr 06, 2012 10:42 am

Image
பிச்சை எடுப்பதை நமது அரசியல் அமைப்பு, குற்றம் என்று சொல்கிறது. பிறகு, எதற்காக கிட்டத்தட்ட பத்து லட்சம் குழந்தைகள் தெருவோரத்தில், இன்னும் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்?
Oattakaran
Posts: 477
Joined: Mon Mar 12, 2012 2:06 am
Cash on hand: Locked

Re: வறுமையின் நிறம்!........

Post by Oattakaran » Sat Apr 07, 2012 3:49 am

umajana1950 wrote:Image
இது இல்லாத சமுதாயம் எப்போது உருவாகும்?......
கண்டிப்பா நம்ம சமுதாயம் இந்த மாதிரி அவல நிலை இல்லாம உருவாகுறது கஷ்டம் தான்
umajana1950
Posts: 561
Joined: Tue Mar 06, 2012 8:33 am
Cash on hand: Locked

Re: வறுமையின் நிறம்!........

Post by umajana1950 » Mon Apr 16, 2012 7:45 pm

Image
பசிக்கு உணவில்லாமல், சாவுக்குப் போராடிக்கொண்டிருக்கும் குழந்தை....எப்போது சாகும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் கழுகு.

இதை கிராமப் புறங்களில் இப்படியும் கூறுவார்கள்:
மாடு சாகப் போகிறதே என்று விவசாயி கண்ணீர் வடிக்கிறான்.
மாடு சாக வில்லையே என்று செருப்பு தைப்பவன் நொந்து கொண்டிருக்கிறான்.
Post Reply

Return to “ஆன்லைன் வேலை தகவல் மையம்”