என்னுடைய கமரா கிளிக்ஸ்- அன்புடன் அருந்தா

ஆன்லைன் வேலை தளத்தின் செயல்பாடுகள், வசதிகள், புதிய பணி பற்றிய தகவல் பரிமாற்றம் மற்றும் நிகழ்வுகளின் சின்னச் சின்ன செய்திகள்.
umajana1950
Posts: 561
Joined: Tue Mar 06, 2012 8:33 am
Cash on hand: Locked

Re: என்னுடைய கமரா கிளிக்ஸ்- அன்புடன் அருந்தா

Post by umajana1950 » Mon Mar 19, 2012 4:59 pm

Image
அழகு அறுத்து வைத்த மாம்பழத்திலும் இருக்கிறது......
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: என்னுடைய கமரா கிளிக்ஸ்- அன்புடன் அருந்தா

Post by Aruntha » Mon Mar 19, 2012 5:49 pm

umajana1950 wrote: அழகு அறுத்து வைத்த மாம்பழத்திலும் இருக்கிறது......
அழகு இல்லாத இடமே இல்லை. அதை நாம் தான் பல இடத்தில் ரசிக்க தவறுகின்றோம்.
rajathiraja wrote: அருந்தாக்கா!இதில் ரொம்ப டேஸ்டாக இருந்தது?
கரப்பான் பூச்சிதான் டேஸ்டாக இருந்தது என்று நீங்கள் சொல்வதாக இருநதால் எங்க வீட்டுக்கு ஒரு ரெண்டு நாள வந்துட்டு போங்க!
நீங்க பணமெல்லாம் தரவேண்டாம்.
எல்லா கரப்பான் பூச்சியையும் பிடிச்சு தின்னதுககாக நான் உங்களுக்கு பணம தர்றேன்.
எப்போ வர்றீங்கன்னு சொல்லுங்க.

ருக்மணி, மணி அண்ணன் எல்லோரும் அவங்க வீட்டுக்கும் கூப்பிடுவாங்க. ஆனால் என் விட்டுக்கு தான் முதலில் வரணும். சரியா?
ஏன் இந்த கொலை வெறி ராஜா சார்?
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: என்னுடைய கமரா கிளிக்ஸ்- அன்புடன் அருந்தா

Post by Aruntha » Mon Mar 19, 2012 6:03 pm

மதுரை செல்லும் வழியில் ஓர் மாலைக் காட்சி
seenary (1).JPG
seenary (2).JPG
seenary (3).JPG
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: என்னுடைய கமரா கிளிக்ஸ்- அன்புடன் அருந்தா

Post by ஆதித்தன் » Mon Mar 19, 2012 8:09 pm

படங்கள் ஒவ்வொன்றும் அருமையாக இருக்கிறது. தொடரட்டும் கலை நயத்துடன்...
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: என்னுடைய கமரா கிளிக்ஸ்- அன்புடன் அருந்தா

Post by Aruntha » Mon Mar 19, 2012 8:25 pm

Athithan wrote:படங்கள் ஒவ்வொன்றும் அருமையாக இருக்கிறது. தொடரட்டும் கலை நயத்துடன்...
கண்டிப்பா ஆதி தொடராக செய்வேன் இதையும்
ramkumark5
Posts: 253
Joined: Tue Mar 06, 2012 7:43 pm
Cash on hand: Locked

Re: என்னுடைய கமரா கிளிக்ஸ்- அன்புடன் அருந்தா

Post by ramkumark5 » Mon Mar 19, 2012 8:26 pm

எப்போ வந்தீங்க மதுரைக்கு?? எங்கெல்லாம் போனீங்க?????
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: என்னுடைய கமரா கிளிக்ஸ்- அன்புடன் அருந்தா

Post by Aruntha » Mon Mar 19, 2012 8:32 pm

ramkumark5 wrote:எப்போ வந்தீங்க மதுரைக்கு?? எங்கெல்லாம் போனீங்க?????
Last year. only visit temple in madhurai
nadhi
Posts: 201
Joined: Thu Mar 08, 2012 3:12 pm
Cash on hand: Locked

Re: என்னுடைய கமரா கிளிக்ஸ்- அன்புடன் அருந்தா

Post by nadhi » Mon Mar 19, 2012 9:39 pm

நல்லா சுற்றிவீங்க போல் இருக்க இந்த மாதிரி எத்தனை நாடு சுற்றிர்கீங்க.
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: என்னுடைய கமரா கிளிக்ஸ்- அன்புடன் அருந்தா

Post by Aruntha » Mon Mar 19, 2012 9:58 pm

பெருசா இல்லப்பா சும்மா ஒண்ணு இரண்டு இடத்துக்கு தான்
rajathiraja
Posts: 284
Joined: Wed Mar 07, 2012 6:08 pm
Cash on hand: Locked
Bank: Locked

Re: என்னுடைய கமரா கிளிக்ஸ்- அன்புடன் அருந்தா

Post by rajathiraja » Mon Mar 19, 2012 11:25 pm

Aruntha wrote:Image

அருந்தா மேடம்!
இது நீங்க கொடைக்கானலுக்கு போகும் போது எடுத்தது தானே?
ரொம்ப அழகா இருக்கு!

ஆமா! பக்கத்தில் இருப்பது யாருங்க?
Post Reply

Return to “ஆன்லைன் வேலை தகவல் மையம்”