பெப்சி, 7அப், மிரிண்டா , ஸ்லைஸ் போன்ற பெப்சி கம்பெனியின் தயாரிப்புகளை விற்பனையும் செய்யும் அன்னை ஏஜென்சியில் தற்பொழுது வேலைக்கு ஆட்கள் எடுத்துக் கொண்டிருக்கின்றனர்.
நேர்முகத் தேர்வு : 16 - 20 /மார்ச்/2012
கல்வித் தகுதி : 8ஆம் வகுப்பு, +++
சம்பளம் : தகுதிக்கேற்ற சம்பளம்
இடம் : கவரப்பேட்டை (ரெட்ஹில்ஸ் - கும்மிடிப்பூண்டி க்கு இடையில் உள்ள ஊர்)
கவரப்பேட்டை அன்னை ஏஜென்ஸியில் வேலைக்கு ஆட்கள் எடுக்கிறார்கள்
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
-
- Posts: 561
- Joined: Tue Mar 06, 2012 8:33 am
- Cash on hand: Locked
Re: கவரப்பேட்டை அன்னை ஏஜென்ஸியில் வேலைக்கு ஆட்கள் எடுக்கிறார்கள்
அட்ரஸ் இன்னும் கொஞ்சம் விரிவாக இருந்தால், அதை பயன்படுத்துபவர்களுக்கு உபயோகமாக இருக்கும்.இடம் : கவரப்பேட்டை
-
- Posts: 138
- Joined: Wed Mar 07, 2012 5:11 pm
- Cash on hand: Locked
Re: கவரப்பேட்டை அன்னை ஏஜென்ஸியில் வேலைக்கு ஆட்கள் எடுக்கிறார்கள்
கவரப்பேட்டை எங்கு இருக்கு ஆதி,,,,,,,,,,,,,
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: கவரப்பேட்டை அன்னை ஏஜென்ஸியில் வேலைக்கு ஆட்கள் எடுக்கிறார்கள்
கவரப்பேட்டை, ரெட்ஹில்ஸ் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு செல்லும் வழியில் உள்ள ஊர்.