Page 1 of 1

கிரிக்கெட்டில் பெட் கட்டி சம்பாதிக்க - ஆஸ்திரேலியா ஆப்கானிஸ்தான் WorldCup மேட்ச் பெட்

Posted: Fri May 24, 2019 3:28 pm
by ஆதித்தன்
நடக்க இருக்கிற உலகக் கோப்பை கிரிக்கெட்டில் நடக்க இருக்கும், ஆப்கானிஸ்தான் வெர்ஸ் ஆஸ்திரேலியா மேட்சில் யார் வெற்றி பெறுவார்?

உங்களால் இந்த விளையாட்டு முடிவு எப்படி முடியும் என்று தீர்மானிக்க முடிகிறதா?

கண்டிப்பாக ஆஸ்திரேலியா ஜெயிக்கும் என்று நீங்கள் சொல்வீர்கள் என நினைக்கிறேன். ஏனெனில் நீங்களும் வீட்டில் கிரிக்கெட் பார்க்கும் நபராக இருப்பீர்கள்.

இந்த மேட்ச் முடிவு ஆஸ்திரேலியா வெற்றி என்று முடியும் என்றுதான் 92% மக்கள் பெட் கட்டியிருக்கிறார்கள்.

ஆனால், நான் ஆப்கானிஸ்தான் ஜெயிக்கும் என்று பெட் கட்டியிருக்கிறேன்.

அதெப்படி, ஆப்கானிஸ்தான் ஆஸ்திரேலியாவினை ஜெயிக்கும்? என்று நீங்கள் கேட்பீர்கள். ஆனால், பெட் கேமினால் பர்தாபமாக தோல்வியினை சந்தித்த நிகழ்வுகளை கடந்த காலத்தில் நீங்கள் பார்த்திருப்பீர்கள்.. அதுவும் திரில்லிங்கான கடைசிப் பந்தில் தோற்பதிலும் போராடி தோற்பதனைப் பார்த்திருப்பீர்கள் எல்லாம் விளையாட்டு. அப்படியும் இருக்கலாம் இப்படியும் இருக்கலாம், எல்லாம் கற்பனை.

ஆனால், நான் ஆப்கானிஸ்தான் ஜெயிக்கும் என்று பெட் கட்டியதற்கு காரணம். ஆஸ்திரேலியா ஜெயிக்கும் என்று 1000 சத்தோசி பெட் கட்டி ஜெயிச்சால் கிடைப்பது 1080 சத்தோசிதான். அதுவே ஆப்கானிஸ்தான் ஜெயிக்கும் என்று பெட் கட்டி ஜெயிச்சால் 17860 சத்தோசி... இவ்வளவு பெரிய தொகை, ஒர் சின்ன டீம் அதிசயமாக ஜெயிப்பதால் கிடைக்கலாம். சின்ன மீனைப் போட்டு பெரிய மீனை பிடிப்பதற்கான வாய்ப்புகளில் பெட் கட்டினால், 5 இல் விட்டாலும் ஒன்றில் ஜெயிச்சாலும் இலாபம் தான். அதே, பெரிய டீம் மீது பெட் கட்டினால், 10 இல் வென்றாலும் ஒன்றில் இழப்பாக வாய்ப்பு.

ஆகையால், பெரிய டீம்க்கு எதிராக விளையாடும் சின்ன டீம் மீது லாட்டரி நம்பி பெட் கட்டியிருக்கிறேன்.

நீங்கள் உங்களது பிட்காயினை மல்ட்டி பண்ண , இலவசமாக பிட்காயின் வாங்கி, அதனையே பெட்டாகக் கட்டி விளையாடி அதிகம் சம்பாதியுங்கள். அஞ்சு பைசா செலவில்லை.

கொடுக்கிற பிட்காயினை வாங்கி பெட் கட்டினாலே போதும்.

என் டவுன்லைனாகச் சேர்ந்து கொள்ள > என் லிங் > Join Free Bitcoin Online Cricket World Cup Betting Game Site Click It

ஏற்கனவே சேர்ந்த மற்றும் சேருகிற அனைவருக்கும் நன்றி.