Hyip தளங்களில் சாமார்தியமாக சம்பாதிப்பது எப்படி? சில டிப்ஸ் & ட்ரிக்ஸ்..!

ஆன்லைன் வேலை தளத்தின் செயல்பாடுகள், வசதிகள், புதிய பணி பற்றிய தகவல் பரிமாற்றம் மற்றும் நிகழ்வுகளின் சின்னச் சின்ன செய்திகள்.
Post Reply
User avatar
சாதிக்
Posts: 407
Joined: Wed Oct 08, 2014 11:46 am
Cash on hand: Locked

Hyip தளங்களில் சாமார்தியமாக சம்பாதிப்பது எப்படி? சில டிப்ஸ் & ட்ரிக்ஸ்..!

Post by சாதிக் » Sat Mar 11, 2017 9:08 am

Image
  • Hiyp தளங்களில் உங்கள் பணம் loss ஆகாமல் சம்பாதிக்க வேண்டுமானால் நாம் சொல்கின்ற யுக்தியை பயன்படுதி பாருங்கள் நீங்களே தெரிந்து கொள்வீர்கள்..!

    1.Hyip தளங்ளில் ஒரு முறை மட்டுமே முதலீடு செய்ய வேண்டும்...!
    அதிகம் % தருகிறோம் என்று வர கூடிய தளங்களை தவிர்த்து விடவும்

    2.உங்களுடைய Referral Link ஐ இணைத்து Facebook,whatsapp, பேன்ற சமூக வலைதளத்தில் Groups களில் இணைந்து பதிவிட்டுக் கொண்டே இருக்க வேண்டும்..!

    3.ஒரே தளத்தில் முதலீடு செய்யாமல் பிரித்து பிரித்து முதலீடு செய்ய வேண்டும்..!
    உதாரணமாக: $100 ஐ 5 அல்லது 10 தளங்களில் பிரித்து பிரித்து முதலீடு செய்ய வேண்டும்.
    ஒரு தளம் scam ஆனால் மற்ற தளங்களில் வரக்கூடிய லாபத்தை வைத்து சரி செய்து கொள்ள முடியும்..!

    அடுத்து இந்த இரண்டாவது முறையில் தான் நாம் அதிகம் வருமானம் பார்க்க முடியும்..!

    ஒன்று நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும் Online Job ல் நீங்கள் மட்டும் வேலை செய்தால் கண்டிப்பாக அதிக லாபம் சம்பாதிக்க முடியாது..
    உங்கள் கீழ் ஒரு Network ஐ உருவாக்கி அவர்களுக்கு உங்களுடைய வருவாய் ஆதாரங்களை காண்பித்து வேலையை கற்றுக் கொடுக்க வேண்டும்..!

    அனைத்தும் online job sites களிலும் Referrals Commission கட்டாயம் கொடுக்கதான் செய்வார்கள்...!
    Referrals Commission மூலம் நம்முடைய வருமானம் அதிகமாகும்..!
    எனவே அதனை மையமாக வைத்து நாம் செயல்பட வேண்டும்..!

    ஒரு தளத்தில் இணைந்தவுடன் முதலில் சமூக வலைதளங்களில் உங்கள் Ref Link ஐ இணைத்து புதிய புதிய கோணத்தில் பார்தால் புரிந்து கொள்ள வேண்டும்.
    அந்த மாதிரியான பதிவுகளை(வேலையை பற்றி) எழுதி பதிவிட்டு கொண்டே இருக்க வேண்டும்..!!

    இந்த முறையில் செய்ததால் தான் எனக்கு post பண்ன 10 நிமிடங்களில் $84 கிடைத்தது மேலும் உங்களுடைய பதிவு எந்த அளவிற்கு அதிகமாக இருக்குமோ அந்த அளவிற்கு Referrals மூலம் Income வந்து கொண்டே தான் இருக்கும்...!

    இந்த இரண்டையும் எப்போதும் செய்தால் நம்முடைய பணம் ஒரு போதும் loss ஆகாது..

    அடுத்து அதிக முதலீடு செய்வதை தவிர்கவும்
    நம்பிகையான தளங்களை தவிர்த்து..!

    ஒரு தளதில் முதலீடு செய்து லாபம் வந்துவிட்டால் ஒதிங்கிவிட வேண்டும் பேராசை கொண்டு Payout வருகிறது என்று திரும்ப முதலீடு செய்தால் உள்ளதும் போய்விடும் கவனம்..!

    குறிப்பு:- சில சமயம் முதலில் செய்யும் முதலீடே வராமல் போகலாம் எனவே முதலீடு போனாலும் பார்வையில்லை என்று நினைப்வர்கள் மட்டும் Hyip தளங்களில் வேலை செய்யுங்கள்...!
    எவ்வளவு முதலீடு செய்தால் ஒரு சமயம்
    உங்களுக்கு இழப்பு ஏற்பட்டால் அது உங்களுக்கு பாதிக்காமல் இருக்குமோ அவ்வளவு மட்டும் முதலீடு செய்யுங்கள்..!

    தயவுசெய்து இழப்பு எற்பட்டால் அது எங்களை பாதிக்கும் என்று நினைப்பவர்கள் இந்த Hyip வேலையின் பக்கம் எட்டி கூட பார்காதீர்கள்...

    ஒரு தளத்தில் போனால் இன்னொரு தளத்தில் லாபம் கிடைக்கும் அதை வைத்து நம்முடய இழப்பை சரி செய்துவிடலாம்..!
    அதர்காக தான் நாம் ஒரே தளத்தில் முதலீடு செய்யாமல் பிரித்து பிரித்து முதலீடு செய்ய சொல்கிறோம்...!

    இந்த முறையில் வேலை செய்து பாருங்கள் நிச்சயமாக மாத இருதியில் கணக்கீட்டு பார்த்தால் உங்களுக்கு லாபம் வந்திருப்பதை தெறிந்த்து கொள்வீர்கள்...!

    உங்களுடைய விருப்பத்திற்கு நீங்கள் செயல்பட்டால் உங்களுடைய விருப்பம் லாபமும் நஷ்டமும் உங்களுடையதே...!

    அடுத்து Payment Processing "Perfect Money" Dollars மூலமாகவே அதிகம் பன்னுங்கள் ஏனெனில் மிக வேகமாக Deposits and Withdrew செய்வதற்கு உதவும்.
    Bitcoin processing தாமதமாகும்..!

    நன்றி...
    வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துகள்...!! :thanks:
Post Reply

Return to “ஆன்லைன் வேலை தகவல் மையம்”