ஜெயலலிதா பலியானாரா? மரணமடைந்தாரா?

ஆன்லைன் வேலை தளத்தின் செயல்பாடுகள், வசதிகள், புதிய பணி பற்றிய தகவல் பரிமாற்றம் மற்றும் நிகழ்வுகளின் சின்னச் சின்ன செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

ஜெயலலிதா பலியானாரா? மரணமடைந்தாரா?

Post by ஆதித்தன் » Fri Dec 09, 2016 1:52 pm

[youtube]https://www.youtube.com/watch?v=ep3kYbTxJAs[/youtube]

#ஜெயலலிதா அவர்கள் கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி மரணம் அடைந்ததாக அதிகாரப்பூர்வ தகவல் வெளிவந்தது. ஆனால், அவர் அப்பலோ மருத்துவமனையில் செப்டம்பர் 22-ஆம் தேதி சேர்க்கப்பட்டதிலிருந்தே பல்வேறான கேள்விகள் இணையத்தில் எழுப்பப்பட்டுக் கொண்டே இருந்தன. ஆனால் எதற்கும் மருத்துவமனையோ, அதிகார வர்க்கமோ, எந்தவொரு பதிலையும் சொல்லவில்லை. அதிலும் பாதிக்கப்பட்டவர், தமிழக முதல்வர் பதவியில் இருப்பவர் ஆயினும் சரியாக தகவல் வெளிவரவில்லை என்பதோடு, நம்பகத்தன்மை அற்ற அறிக்கையினை அப்பலோ நிர்வாகம் வழங்கி, சந்தேகத்தினை மேலும் வலுப்படுத்தியது.

தற்பொழுது மேலும் பல கேள்விகளை முன்னெழுப்பி, ஜெயலலிதா மரணத்தில் உள்ள உண்மைகளை வெளியிடக்கோரி இணையம் முழுவதும் பரவலாக பல்வேறு குற்றச்சாட்டுகள் பரவுகின்றன.

அதில் ஒன்றுதான், பல நாட்களுக்கு முன்னரே இறந்தவரை, பதப்படுத்தி நாடகம் ஆடியதோடு.. ஒர் சில காரியங்களை அமுக்கமாக அந்த நேரத்தில் செய்திருக்கிறார்கள் என்று மத்திய அரசு மீதும், தோழி மீதும் குற்றச்சாட்டுகள் குவிகின்றன.

அடுத்து அதிமுக கட்சி பொதுசெயலர் பதவிக்கான தேர்வு நடக்க இருப்பதால், அந்த நேரத்தில் இதற்கான கேள்விகள் முன்னெடுக்கப்படும் என நம்பப்படுகிறது.

அடுத்தக்கட்ட நிகழ்வுகளை பார்த்து, அதற்கு ஏற்ற பாதுகாப்பினை சுயமாக மக்கள் எடுத்துக் கொள்வது நல்லது.

தமிழக முதல்வர்க்கே இந்த நிலை என்றால், மக்களை ஏமாற்றி செயல்படுத்துவது என்பது கஷ்டமா என்ன/
Post Reply

Return to “ஆன்லைன் வேலை தகவல் மையம்”