பணம் வாபஸ் திட்டம் தோல்வி

ஆன்லைன் வேலை தளத்தின் செயல்பாடுகள், வசதிகள், புதிய பணி பற்றிய தகவல் பரிமாற்றம் மற்றும் நிகழ்வுகளின் சின்னச் சின்ன செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

பணம் வாபஸ் திட்டம் தோல்வி

Post by ஆதித்தன் » Fri Nov 25, 2016 10:58 pm

[youtube]https://www.youtube.com/watch?v=ZnA95hM0MgU[/youtube]

பணம் வாபஸ் திட்டம் தோல்வி - நடுத்தர மக்கள் பாதிப்பு - வரிசையில் நின்று துன்பமடைந்தவர்களை கவர ஆறுதல் போராட்டம் நடத்தி எப்பொழுதும் போல கண்துடைப்பு செய்த அரசியல் கட்சிகள். #அரசியல் #பணம்

#காவிரி போராட்டத்துக்கு ஏன் கலந்து கொண்டோம்னே அரசியல்வாதிகளுக்கு தெரியாது, இதுல பணம் வாபஸ் எதிர்த்து போராட்டம் செய்தது எதுக்குன்னு தெரியும்னு நீங்க நினைக்கிறதுதான் தப்பு.. அவங்களுக்கு கொடி பிடிக்காமலே வெள்ளையாக்கத் தெரியும், சரியா வெள்ளையாக்கி இருப்பாங்க ... ஆனாலும் தன் கருப்பு பணத்தினை முடக்கிட்டதால்தான் போராடுறாங்கன்னு நீங்க நினைக்கிறீங்க பார்த்தீங்களா.. அப்படி இருக்கிறவரைக்கும் உங்களை அவங்க ஏமாற்றிக்கிட்டேதான் இருப்பாங்க ...

அவனுக்கு ஒர் கண்ணு போகுதுன்னு நீங்களா தப்பா நினைச்சிக்கிட்டு, உங்க கண்ணுல போட்ட மிளகாய்த்துளை துடைச்சிக்கிட்டே சிரிக்கிறதுதான் வேடிக்கை.. ஏன்னா அவனுக்கு ஒர் பாதிப்பும் இல்லை... ஹிஹி..

#அரசியல்வாதின்னா #சும்மாவா
Post Reply

Return to “ஆன்லைன் வேலை தகவல் மையம்”