யுனோகாயின் தளத்தின் சர்வர் பிரச்சனை
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
யுனோகாயின் தளத்தின் சர்வர் பிரச்சனை
[youtube]https://www.youtube.com/watch?v=Ijpm35P7CW0[/youtube]
UNOCOIN Site Shutdown and Fund & BTC Frozen - யுனோகாயின் பிட்காயின் சைட் மூடப்பட்டுவிட்டது, முதலீடு செய்யப்பட்ட பிட்காயின் மற்றும் ரூபாய் தொகை அனைத்தும் முடங்கிவிட்டது. யுனோகாயின் தளம் மூடப்படுவது பற்றிய எந்தவொரு தகவலோ அல்லது தளத்தின் பிரச்சனை பற்றிய தகவலோ அதன் சோசியல் இணைப்பு பக்கங்கள் எங்கும் கொடுக்கப்படவில்லை. இது ஒர் திட்டமிடப்பட்ட முடக்கமாக தற்போதைய சூழலை பார்க்கும் பொழுது தெரிகிறது. அதாவது கடந்த மாதமே பிட்காயின் குறைந்த விலையிலிருந்து ஏறுமுகத்திற்கு மாற்றமாகியது. ஆகையால் முதலீட்டாளர்கள் குறைந்தவிலையினை மையமாகக் கொண்டு பல இலட்சங்களை முதலீடு செய்திருப்பார்கள். தற்பொழுது பிட்காயின் விலை ஏற ஆரம்பித்துவிட்டதால் பெரிய முதலீட்டாளர்கள் யாரும் வாங்கமாட்டார்கள், வாங்கி வைத்ததையே அடுத்த பெரிய விலையில் விற்று பணத்தினை எடுத்துவிடுவார்கள். ஆகையால் சரியான தருணமாக இதனைக் கொண்டு மூடிவிட்டதுபோல் தெரிகிறது. அதுமட்டுமில்லாமல், தளம் பார்க்டு டொமைன் லிஸ்டில் சென்றுள்ளதால், இது டெக்னிகல் பிரச்சனை இல்லை, நகர்த்தப்பட்டுள்ளது என்பதே தெளிவாகிறது.
கடந்த இரண்டு வருடமாக சிறப்பாகச் செயல்பட்டு வந்ததாலும், இந்தியர்கள் எளிதாக பிட்காயின் வாங்க உதவியாக இருந்ததாலும், பிட்காயின் சிறந்த முதலீட்டு கரன்சியாக இருந்தமையாலும் பலரும் இலட்சக்கணக்கில் பிட்காயின் வைத்திருந்தனர், எதிர்வரும் விலை ஏற்றத்தினைக் கணக்கில் கொண்டு..... ஆனால் இப்படி ஒர் நிகழ்வு நடக்கும் என்று யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.. அதில் நானும் ஒருவன் .... முதலீடுகள் முடங்கிவிட்டது...
தளம் அடுத்து இயங்குமா? என்று காத்திந்தவர்களுக்கு விடிவாக, மிக விரைவாக தளம் மீண்டும் உயிர் பெற்று அக்கவுண்டில் இருந்தவை அப்படியே மீண்டும் கிடைக்கப்பெற்றுள்ளார்கள்.
. #பிட்காயின் #Unocoin #bitcoin

-
- Posts: 86
- Joined: Mon Jan 18, 2016 6:46 pm
- Cash on hand: Locked
Re: யுனோகாயின் தளம் மூடப்பட்டது, செய்த முதலீடுகள் முடங்கியது
sir,
now unocoin website is working, try .....
just now I transfer my 0.01 btc to xapo address... result processing
try sir.

payment successful .... sir,
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: யுனோகாயின் தளம் மூடப்பட்டது, செய்த முதலீடுகள் முடங்கியது
இல்லை..
தளம் தற்பொழுதும் பெரும்பான்மையானவர்களுக்கு இயங்கவில்லை.
பிட்காயின் தற்பொழுது விரைவாக விலை ஏற்றம் கண்டுள்ளது.
போதிய பிட்காயின் ஸ்டாக் இல்லாமலே அக்கவுண்ட் முறையில் பிட்காயினை விற்பனை செய்திருப்பார்கள் என்ற யூகம் தற்பொழுது எழுந்துள்ளது. விலை சட்டென ஏறிவிட்டதால், தற்பொழுது விற்பவர்களுக்கு போதிய பணம் கொடுக்க முடியாமை இருக்கலாம். ஏனெனில் தற்பொழுது விலையில் விற்க அவர்களிடம் பிட்காயின் இல்லாததால், தளத்தினை தற்காலிகமாக தடங்களில் வைத்துள்ளார்கள்.

- Posts: 98
- Joined: Wed May 27, 2015 10:51 pm
- Cash on hand: Locked
Re: யுனோகாயின் தளம் மூடப்பட்டது, செய்த முதலீடுகள் முடங்கியது
Site working in uc mini on mobile...and also i called unocoin customercare they said some server issue it will be solved within evening,so dot worry guys
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: யுனோகாயின் தளம் மூடப்பட்டது, செய்த முதலீடுகள் முடங்கியது
Unocoin accounts temporarily blocked
Dear Customer,
Greetings from Unocoin Technologies Pvt Ltd
Please note that due to a DNS resolution issue that Unocoin.com is facing since 3rd November 2016 morning, the access to Unocoin.com accounts are temporarily restricted. We shall update you shortly once we resume to normal. Due to the same reason, the emails sent to support@unocoin.com or anything@unocoin.com may not reach us. Please do not login into your Unocoin during period as the website you may be accessing may not be that of real Unocoin.
as per uncoin news,
current site is not maintained by them ... So, not known what is the result after the day .. is there any hacked news or saved to heaven.
- AMMA12
- Posts: 103
- Joined: Sun Aug 17, 2014 2:13 pm
- Cash on hand: Locked
Re: யுனோகாயின் தளம் மூடப்பட்டது, செய்த முதலீடுகள் முடங்கியது
SIR NAAN RS.10000 MUTHALEEDU SEITHEN ONE WEEK BEFORE
- AMMA12
- Posts: 103
- Joined: Sun Aug 17, 2014 2:13 pm
- Cash on hand: Locked
Re: யுனோகாயின் தளம் மூடப்பட்டது, செய்த முதலீடுகள் முடங்கியது
sir நான் customer care phone செய்து கேட்டபோது server problem அதனால் மாலை 5pm மேல் open ஆகும் சொன்னார்கள் , எனவே நீங்களும் customer care தொடர்புகொள்ளுங்கள்.
costomer care phone : 1800 103 2646
costomer care phone : 1800 103 2646
-
- Posts: 98
- Joined: Wed May 27, 2015 10:51 pm
- Cash on hand: Locked
Re: யுனோகாயின் தளம் மூடப்பட்டது, செய்த முதலீடுகள் முடங்கியது
Site back to normal,they enable login