பிட்காயின் பற்றிய கேள்வி

ஆன்லைன் வேலை தளத்தின் செயல்பாடுகள், வசதிகள், புதிய பணி பற்றிய தகவல் பரிமாற்றம் மற்றும் நிகழ்வுகளின் சின்னச் சின்ன செய்திகள்.
Post Reply
வெங்கட்
Cash on hand: Locked

பிட்காயின் பற்றிய கேள்வி

Post by வெங்கட் » Mon Aug 01, 2016 9:57 pm

நான் சில ஆண்டுகள் முன்பே இந்த பிடிசி போன்ற இலவச வாய்ப்புகளை விட்டு விலகி வந்துவிட்டேன். அதன் தொடர்ச்சியாக இணையம் மூலம் சம்பாதிப்பது பற்றியும் கண்டுகொள்ளவில்லை.

இப்போது எங்கு பார்த்தாலும் பிட்காயின் பிட்காயின் என்ற பேச்சாக இருக்கிறது. அதிலும் இலவச பிட்காயின் என்று ஆங்காங்கே கூறுகிறார்கள். பிட்காயின் மதிப்பு வேறு ஏறிக்கொண்டே போகிறது என்றெல்லாம் சொல்கிறார்கள்.

ஒருவர் வெறும் இலவச பிட்காயின் தளங்களில் மட்டுமே வேலை செய்து நல்ல தொகை சம்பாதிக்க முடியுமா? அதாவது மாதம் ரூ.15000 அல்லது அதற்கு மேல். எப்படி?

:amen: :god:
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: பிட்காயின் பற்றிய கேள்வி

Post by ஆதித்தன் » Mon Aug 01, 2016 10:29 pm

ரொம்ப ஈசியா பெரும்பான்மையானவர்களின் எண்ணக் கேள்விக்கான பதில் மாதம் 5000 ரூபா சம்பாதிப்பது கூட கஷ்டம்.

அதுவே சரியானபடி அப்ளிகேட் மார்க்கெட்டிங் யுக்தியினை கைக் கொண்டு முயற்சித்தால் மாதம் 15000 க்கும் மேல் சம்பாதிக்க முடியும்.
பிரிபிட்காயின் தளத்தில் டாப் ரெபரல் ஸ்டட்ஸ் பார்த்தால், 66883 நபரினை ஒருவர் ரெபர் செய்திருக்கிறார்.. அதற்கடுத்த நபர் 32475 நபரினை ரெபர் செய்திருக்கிறார்,

எனது வருவாய் என்றுப் பார்த்தால் மாதம் 1000 ரூபாய்... இதற்காக நான் எந்தவொரு பணியினையும் தினசரி செய்வதே இல்லை. ஆனால் பிட்காயின் மிகவும் பிரபலமாகிவிட்டதால்..... எனது இலவச பிட்காயின் டாபிக்கும் கூகுளில் கிட்டாகி தினமும் புதிய நபர்கள் சேர்ந்த வண்ணம் உள்ளனர்.

எனது மொத்த ரெபரல் எண்ணிக்கை 1270 ...... மாத வருவாய் 750 ரூ.

டாப் ரெபரர் 66000/1270 = 244 மடங்கு பெரிய அளவில் இருக்கிறார்

1270 ரெபரல் வருவாய் மாதம் ரூ.750 என்கிற பொழுது, 244 மடங்கு பெரியவராக இருக்கும் அவரது வருவாய் எவ்வளவாக இருக்கும்... அல்லது மிகக் குறைந்த அளவில் எதிர்பார்க்கும் 15000 ரூபா அவரக்கு கிடைக்காதா?

நிகழ்விலேயே ப்ரி பிட்காயின் தளத்தில் Stats பகுதியில் இன்றைய நிலவரத்தினை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்... அடுத்த மாத நிலவரத்தினைப் பாருங்கள்.... கண்டிப்பாக பலர் ஒரே ஒர் இலவச பிட்காயின் தளத்தினைக் கொண்டே மாதம் ரூ.15000 சம்பாதிக்கிறார்கள் என்ற உண்மை தெரியும்.


ஆனால், நீங்கள் எதிர்பார்க்கும் கேப்ட்சா டைப் செய்து இலவச பிட்காயினை கலெக்ட் செய்து செய்தல் என்பது கஷ்டமான காரியம்.
வெங்கட்
Cash on hand: Locked

Re: பிட்காயின் பற்றிய கேள்வி

Post by வெங்கட் » Tue Aug 02, 2016 8:47 am

நான் எதிர்பார்த்த அனைத்து விவரங்களையும் எளிமையாக கூறினீர்கள். மிகவும் நன்றி ஆதித்தன்.
:thanks: :amen: :amen:
ananda1980
Posts: 29
Joined: Wed Jun 24, 2015 12:06 pm
Cash on hand: Locked

Re: பிட்காயின் பற்றிய கேள்வி

Post by ananda1980 » Tue Aug 02, 2016 10:09 am

Romba nallathunga sir
Post Reply

Return to “ஆன்லைன் வேலை தகவல் மையம்”