முதலீட்டாளர்களுக்கு நன்றி
கேஸ்லீடர் ரிப்போர்ட் விரைவில் வெகு அதிக இலாபம் கொடுக்கும் என நம்புகிறேன். தற்போதைக்கு ஸ்கிரிப்ட் சைடில் வித்ட்ரா ரெக்யூஸ்ட் பட்டன் இணைத்துவிட்டேன். ஆனால், சற்று மாறுதலாக செய்த முதலீடுகளின் மூலம் கிடைக்கும் ரிட்டர்ன் அனைத்தினையும் மெயின் அக்கவுண்ட்க்கு பெற்று பின்னர் ரிஜிஸ்டர் செய்த பிட்காயின் அட்ரஸ்க்கே வித்ட்ரா ரெக்யூஸ்ட் கொடுக்குமாறு அமைத்துள்ளேன்.
ஆகையால் முதலில், My Account பகுதிக்குள் சென்று, Get My Earning ரெக்யூஸ்ட் செய்தப் பின்னரே கிடைக்கும் தொகை 0.0005-க்கும் மேல் இருந்தால் வித்ட்ரா ரெக்யூஸ்ட் பட்டன் கிடைக்கும்... அதனைக் கிளிக் செய்து வித்ட்ரா கொடுத்துக் கொள்ளலாம்.
தினசரி வித்ட்ரா ரெக்யூஸ்டினை கம்பிளிட் செய்வதற்கு என்று தனிநபர் இருந்தால் மட்டுமே, அடுத்தடுத்து என்னால் ஸ்கிரிப்ட் சைடு வேலை செய்ய முடிவதோடு, அதனை வருவாய் நிலையாக மாற்ற முடியும். ஆகையால் விரைவில் கேஸியர் பொசிசனுக்கு என்ன செய்யலாம் என்பதனை தீர்மானிக்க இருக்கிறேன்.
வர்த்தகத்தினை மாதந்திர வருவாய் திட்டமாகவே வைத்திருந்தாலும் தினசரி வருவாய் நிலைக்கு டிஜிட்டல் வருவாய் நிலையினை உருவாக்க வேண்டும் என்பதனை தளத்தினை முழுமையாக நிறைவு செய்தப் பின்னர் செயல்படுத்த முடியும்.
முடிந்த பொழுதினை நினைவில் கொள்வதனைக்காட்டிலும் நிகழ்வுக்காலத்தில் மனதினைச் செலுத்தினால் நாளையது நயமாக இருக்கும் என்பதால் அடுத்தக்கட்டத்தினை இயல்பாகக் கொண்டு செயல்படும் நமது திட்டம் விரைவாக வெற்றியினைக் காணும் என்றாலும் நீண்ட இலக்கினைக் கொண்டு தொடர்ச்சியான தினசரி வருவாயினை நிலையாக்கிட ஆரம்பக்கட்டத்தில் செய்யும் உழைப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறேன்.
அனைத்தும் சிறப்பாய் நிகழும்....
Previous result 0.055 BTC, 0.075, 0.05 and today 0.031 (6th june.)
CashLeader 6th June Report
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
-
- Posts: 86
- Joined: Mon Jan 18, 2016 6:46 pm
- Cash on hand: Locked
Re: CashLeader 6th June Report
உங்கள் பணி வெற்றி பெற வாழ்த்துக்கள் ...
-
- Posts: 47
- Joined: Sun Nov 16, 2014 12:43 am
- Cash on hand: Locked
Re: CashLeader 6th June Report
congratulations to success
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: CashLeader 6th June Report
இருவருக்கும் நன்றி...
-
- Posts: 119
- Joined: Mon Sep 28, 2015 5:23 pm
- Cash on hand: Locked
Re: CashLeader 6th June Report
my Bitcoin Address 15RwJxGTLvbTKqA6jLGpPTY6rDzZATuKN3 verify my deposite
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: CashLeader 6th June Report
wahidfhs wrote:my Bitcoin Address 15RwJxGTLvbTKqA6jLGpPTY6rDzZATuKN3 verify my deposite
approved and active now...