Clixsense Offer Closed

ஆன்லைன் வேலை தளத்தின் செயல்பாடுகள், வசதிகள், புதிய பணி பற்றிய தகவல் பரிமாற்றம் மற்றும் நிகழ்வுகளின் சின்னச் சின்ன செய்திகள்.
Locked
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Clixsense 100% Ref Back Offer - தினசரி PM/BTC பேமண்ட்

Post by ஆதித்தன் » Fri Oct 09, 2015 4:55 pm

MuruganK wrote:sir na paypal account illama ennoda email id koduthu clixsence open panninen
ippo 8.78$ irukku but ippo vera email id vachi paypal account open panniten
cashout yeppadi panna konjam vilakkam thanga plz.....

Clixsense > Account - Profile & setting பகுதிக்குள் சென்று புதிய பேபால் இமெயில் ஐடி கொடுத்து பேஅவுட் வாங்கிக் கொள்ளவும்.

ப்ரொஃபைல் பேஜ் லிங்க் > https://www.clixsense.com/en/My_Account ... d_Settings
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Clixsense 100% Ref Back Offer - தினசரி PM/BTC பேமண்ட்

Post by ஆதித்தன் » Fri Oct 09, 2015 6:05 pm

ElaMech wrote:
1.50+0.90 = 2.40
PM - U9178647

paid
dhaya1982
Posts: 146
Joined: Wed Mar 06, 2013 4:27 pm
Cash on hand: Locked
Bank: Locked

Re: Clixsense 100% Ref Back Offer - தினசரி PM/BTC பேமண்ட்

Post by dhaya1982 » Wed Nov 04, 2015 10:27 am

வணக்கம் திரு.ஆதி சார்

Neobux ஒருவருடம் பயன்படுத்தாமல் விட்டுவிட்டேன் மறுபடியும் எப்படி Register பண்றது ? மேலும் Probux தளம் என்ன ஆனது ? உதவிசெயுங்கள் சார் .
SUGAPRIYA
Posts: 81
Joined: Fri Sep 11, 2015 9:11 am
Cash on hand: Locked
Bank: Locked

Re: Clixsense 100% Ref Back Offer - தினசரி PM/BTC பேமண்ட்

Post by SUGAPRIYA » Wed Nov 04, 2015 12:27 pm

aathi sir enaku oru help pannuga pls na clicksense la register panen ana profile complete panna solichu athula avart nu onu iruku athu ena url sir enaku theriyala kojam solung pls
SUGAPRIYA
Posts: 81
Joined: Fri Sep 11, 2015 9:11 am
Cash on hand: Locked
Bank: Locked

Re: Clixsense 100% Ref Back Offer - தினசரி PM/BTC பேமண்ட்

Post by SUGAPRIYA » Wed Nov 04, 2015 12:29 pm

pls sir na 6 month tha online job try pandren onnu kuda set agala enaku kojam explan pannuga sir plsssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssss
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Clixsense 100% Ref Back Offer - தினசரி PM/BTC பேமண்ட்

Post by ஆதித்தன் » Wed Nov 04, 2015 10:15 pm

SUGAPRIYA wrote:aathi sir enaku oru help pannuga pls na clicksense la register panen ana profile complete panna solichu athula avart nu onu iruku athu ena url sir enaku theriyala kojam solung pls

your computer > browse என்பதனைக் கிளிக் செய்து, கம்ப்யூட்டரில் ஏதேனும் சின்ன போட்டோ இருந்தால் கொடுத்துக் கொள்ளலாம்... அல்லது எதுவும் கொடுக்க வேண்டாம்.

Typa an URL என்பதிலும் எதுவும் கொடுக்க வேண்டாம்..

மற்றதனைக் கொடுத்து சப்மிட் செய்து கொள்ளுங்கள்.

=============================================
SUGAPRIYA wrote:pls sir na 6 month tha online job try pandren onnu kuda set agala enaku kojam explan pannuga sir plsssssssssssssssssssssssssssssssssss sssssssssssssss
இங்கு எங்களுக்கு தெரிந்த இருக்கிற ஜாப் சொல்லியிருக்கிறோம்.

உங்களுக்கு செட் ஆகிற ஜாப் எதுவோ.. அது உங்களுக்கே வெளிச்சம். அப்படி உங்களுக்கு பிடிச்ச ஜாப் எதுவோ அதனையே செய்யுங்கள் தப்பே இல்லை.
dhaya1982
Posts: 146
Joined: Wed Mar 06, 2013 4:27 pm
Cash on hand: Locked
Bank: Locked

Re: Clixsense 100% Ref Back Offer - தினசரி PM/BTC பேமண்ட்

Post by dhaya1982 » Mon Nov 16, 2015 3:28 pm

சார் Clixsense -ல் Survey Job தினமும் கொடுக்கிறார்கள் உண்மையாக செய்தாலும் சப்பாதிக்க முடியவில்லை, பொய்யாக செய்தாலும் சப்பாதிக்க முடியவில்லை இந்த Survey Job எப்படி செய்றது சார் .
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Clixsense 100% Ref Back Offer - தினசரி PM/BTC பேமண்ட்

Post by ஆதித்தன் » Mon Nov 16, 2015 3:39 pm

dhaya1982 wrote:சார் Clixsense -ல் Survey Job தினமும் கொடுக்கிறார்கள் உண்மையாக செய்தாலும் சப்பாதிக்க முடியவில்லை, பொய்யாக செய்தாலும் சப்பாதிக்க முடியவில்லை இந்த Survey Job எப்படி செய்றது சார் .
தொடர்ச்சியாக தினமும் முயற்சியுங்கள்... நல்வழி பிறக்கும்.
ElaMech
Posts: 98
Joined: Wed May 27, 2015 10:51 pm
Cash on hand: Locked

Re: Clixsense 100% Ref Back Offer - தினசரி PM/BTC பேமண்ட்

Post by ElaMech » Wed Nov 25, 2015 8:10 pm

Image

Total -7.11

My Pm -U9178647
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Clixsense 100% Ref Back Offer - தினசரி PM/BTC பேமண்ட்

Post by ஆதித்தன் » Thu Nov 26, 2015 4:31 pm

ElaMech wrote: Total -7.11

My Pm -U9178647
dollar sent out
Locked

Return to “ஆன்லைன் வேலை தகவல் மையம்”