எல்.ஜி.ஜி. ப்ரோ லைட் டூயல்

New Technology in Mobile & Computer and Web World News and Offer discussion.
Post Reply
cm nair
Posts: 1139
Joined: Tue May 21, 2013 12:59 pm
Cash on hand: Locked

எல்.ஜி.ஜி. ப்ரோ லைட் டூயல்

Post by cm nair » Tue Nov 12, 2013 10:51 am

சென்ற அக்டோபர் தொடக்கத்தில், அறிமுகப்படுத்தப்பட்ட எல்.ஜி. நிறுவனத்தின்,

ஜி ப்ரோ லைட் டூயல் ஸ்மார்ட் போன், அண்மையில் இந்தியாவில் விற்பனைக்கு

அறிமுகப் படுத்தப்பட்டது. இதன் அதிக பட்ச விற்பனை விலை ரூ. 22,990 என

அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் சிறப்பம்சங்கள்: ஐ.பி.எஸ். டிஸ்பிளே

காட்சியுடன் 5.5 அங்குல டச் ஸ்கிரீன் திரை, ஒரு கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில்

இயங்கும் டூயல் கோர் ப்ராசசர், ஆண்ட்ராய்ட் 4.1.2 ஜெல்லி பீன்

ஆப்பரேட்டிங் சிஸ்டம்,டூயல் சிம் இயக்கம், BSI சென்சார் கொண்ட 8 எம்.பி.

திறனுடன் கூடிய கேமரா, எல்.இ.டி. ப்ளாஷ், இரண்டாவதாக, வீடியோ அழைப்பிற்கென

1.3 எம்பி திறன்
கொண்ட கேமரா, 3.5 மிமீ ஆடியோ ஜாக், எப்.எம். ரேடியோ,

ஒரு ஜிபி ராம் மெமரி, 32 ஜிபி வரை அதிகப்படுத்தும் திறனுடன் ஸ்டோரேஜ்

மெமரி 8 ஜிபி, நெட்வொர்க் இணைப்பிற்கு 3ஜி, வை பி, மற்றும் A2DP இணைந்த

புளுடூத் 3 ஆகியவை உள்ளன. இதன் பரிமாணம் 150.2 x76.9 x 9.48 மிமீ. இதன் பேட்டரி 3140 mAh திறன் கொண்டது.
Post Reply

Return to “Mobile, Computer & Internet World”