5th Online Job - Demo : எனது பேஸ்புக் ஐடி

New Technology in Mobile & Computer and Web World News and Offer discussion.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

5th Online Job - Demo : எனது பேஸ்புக் ஐடி

Post by ஆதித்தன் » Sat Mar 10, 2012 11:02 pm

My Facebook ID

நம் எல்லோரிடமும் பொதுவாக இருக்கும் ஒன்று பேஸ்புக் ஐட். இன்று, மின்சாரம் எப்படி இன்றியமையாதது ஆனதோ! அதுபோல பலரும் பொழுதுபோக்கிற்காக முதலில் சேர்வது என்பது பேஸ்புக் தளத்தில் தான்.

ஐந்தாவது பணி பேஸ்புக் ஐடி பகிரும் இப்பணி மிகவும் எளிதானது, மதிப்பும் மகத்தானது. நமது பேஸ்புக் ஐடியினை படுகை நண்பர்களோடு பகிர்ந்து பேஸ்புக் நண்பர்களாக இணைத்துக் கொள்வதன் மூலம் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்தும் பேஸ்புக் தளத்தினையே நமக்கு பயனுள்ள வருவாய் தரும் இடமாக மாற்றிக் கொள்ள முடியும் மற்றும் ஆன்லைன் ஜாப் பற்றிய சந்தேகங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ள முடியும்.



[*]உங்களது பேஸ்புக் ஐடி URL,
உதாரணத்திற்கு என்னுடையது :: https://www.facebook.com/selvaathithan

[*]பேஸ்புக் பயன்படுத்திய இமெயில் ஐடி?
என்னுடையது ... selvaathithan @ hotmail dot com
சரி, இப்ப உங்களது ஐந்தாவது பணியை செய்யலாமா...

கீழ் கொடுத்துள்ள ”பணி 5-Click” பண்ணுங்க

Subject : எனது பேஸ்புக் ஐடி

அடுத்து Message Box: இதுல உங்களது பேஸ்புக் ஐடி URL & மெயில் ஐடி பற்றி ஆங்கிலம் மற்றும் தமிழில் எழுதி தட்டி விடுங்க அவ்வளதான் வேலை முடிஞ்சது.. பின்னர் Submit பட்டனை Press பண்ணுங்க.

எடுத்துக் காட்டாக :

என்னோட ”My facebook ID” படிங்க Click-


சரி, இப்ப உங்க வேலைய தொடங்கலாமா>

இதோ கீழே சொடுக்கி உங்களது பேஸ்புக் பற்றி பதியவும்.

பணி 5 -Click - ”My facebook ID”


இதைப் போன்று, நாம் பயன்படுத்தி வரும் பிற சமூக வலைத்தளங்களான டூவிட்ட்டர், கூகுள் ப்ளஸ் பற்றியும் எழுதலாம்.


நன்றி.
gopu
Posts: 8
Joined: Fri Nov 16, 2012 11:52 am
Cash on hand: Locked

Re: 5th Online Job - Demo : என் கைப்பேசி

Post by gopu » Mon Nov 19, 2012 10:25 pm

சார் நீங்கள் கொடுத்துள்ள வீடியோ வை நான் தொடர்ச்சியாக பார்க்கமுடியாமல் விட்டுவிட்டு வோடுகிறது ... காரணம் நான் பயன்படுத்துவது deta கார்டு . வீடியோவை download செத்துவிட்டு பிறகு பார்க்கலாம் என்றாலும் சரியாக download ஆவதில்லை .அதை முறையாக download செய்வது எப்படி
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: 5th Online Job - Demo : என் கைப்பேசி

Post by ஆதித்தன் » Mon Nov 19, 2012 10:57 pm

பெரும்பாலும் சொல்லியதனை மேலும் தெளிவாக எடுத்துக்காட்டவே, விடியோவாக எடுத்திருப்பேன். ஆகையால் வீடியோ பார்க்க முடியவில்லை என்றால் அதனை Skip செய்துவிட்டு, அடுத்து கொடுத்திருப்பதனைப் படியுங்கள். கண்டிப்பாக விடியோக்களில் கொடுத்தவைகள் அனைத்தும் எழுத்தாக இருக்கும்.
KEE SRI
Posts: 31
Joined: Wed Jan 01, 2014 3:48 pm
Cash on hand: Locked

Re: 5th Online Job - Demo : என் கைப்பேசி

Post by KEE SRI » Fri Jan 10, 2014 6:28 pm

என்னுடைய மொபைல் சாம்சங் galaxy young duos

இதன் விலை 8000/-

மாடல் GT-S6312

ANDROID 4.1

ஈசி மோட்

DUAL SIM

DROP BOX AVAILABLE

MEMORY

BATTERY
Talk Time: Up to 400 minutes (3G)
1,300 mAh Battery Capacity
Standby Time: Up to 250 hours (3G)

768MB RAM + 4GB Storage

DISPLAY
TFT
262K
3.27"
320 x 480 (HVGA)

CAMERA
3 Megapixels Camera Resolution (Rear)
rathinam039
Posts: 29
Joined: Tue Nov 03, 2015 7:58 am
Cash on hand: Locked

Re: 5th Online Job - Demo : எனது பேஸ்புக் ஐடி

Post by rathinam039 » Wed Dec 23, 2015 7:30 am

mohamedsubir
Posts: 33
Joined: Wed Dec 09, 2015 11:50 pm
Cash on hand: Locked

Re: 5th Online Job - Demo : எனது பேஸ்புக் ஐடி

Post by mohamedsubir » Sun Jan 03, 2016 11:03 pm

ArunStephy
Posts: 109
Joined: Wed Mar 09, 2016 5:56 pm
Cash on hand: Locked

Re: 5th Online Job - Demo : எனது பேஸ்புக் ஐடி

Post by ArunStephy » Thu Mar 10, 2016 1:34 am

எனக்கு facebook இல்லை. ஈமெயில் போதுமா?
Post Reply

Return to “Mobile, Computer & Internet World”