நான் பயன்படுத்திவரும் கைப்பேசி Nokia XpressMusic . இது ஓர் தொடுதிரை மொபைல் போன். இதில் Blue tooth பெசிலிட்டி இருக்கிறது. ஆனால், நான் இன்னும் அதனை பயன்படுத்திப் பார்க்கவில்லை.
சரி, இப்ப Nokia XpressMusic பற்றி பார்க்கலாமா....
இதனை நான் வாங்கிய விலை(Mobile Price) : ரூபாய் 12350.
எடை - weight : 95 கிராம் மட்டுமே.
டிஸ்பிளே -Display :தொடுதிரை. Touch Screen Model Phone.
மெமரி : 2 ஜிபி கார்டு இலவசம். தேவை என்றால் 18ஜிபி வரை உபயோகப்படுத்தலாம். MicroSD Memory Slot and Level up to 18 GB.
அனைத்து இன்கம்மிங்/அவுட்கோயிங் கால்களை பதிவும் படுத்தலாம்.ரேடியோ வசதியும் கேமராவும் உண்டு.
Dictionary வசதியும் Net வசதியும் உண்டு.
கேலரியில் Photo-க்களை பதிவு படுத்தலாம்.
Music Player,Music Store,Recorder and Podcasting வசதிகளும் அடங்கியுள்ளது.
விரும்பத்தகாதது : தொடுதிரையை தொட்டு இழுப்பது.
என் கைப்பேசி விபரங்கள்,
-
- Posts: 18
- Joined: Wed Jul 25, 2012 10:27 pm
- Cash on hand: Locked
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: என் கைப்பேசி விபரங்கள்,
தொடுதிரைதான் இப்போது எல்லோருடைய விருப்பத் தேர்வாக இருக்கும் பொழுது, நீங்கள் அப்படி தொட்டு இழுப்பதையே விரும்பத் தகாத லிஸ்டில் சேர்த்திடீங்களே 123..
நீங்க ரொம்ப நல்லவங்க!
நீங்க ரொம்ப நல்லவங்க!