http://www.nkfile.com" onclick="window.open(this.href);return false; மூலம் ஒரே நேரத்தில் பல தளங்களில் அப்லோட் செய்து நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும். அதாவது நீங்கள் உங்களிடமுள்ள ஒரு வீடியோ , ஆடியோ , படங்கள் அல்லது ஏதாவது ஒன்றை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள Rapidshare.com , Mediafire.com போன்ற தளங்களை உபயோக்கிறோம். இதில் ஒரு சில தளங்கள் சில நாடுகளில் தடை செய்யப்பட்டிருக்கும்.
நீங்கள் இந்த Nkfile.com உபயோகித்தால் குறைந்தபட்சம் பத்து தளங்களில் அப்லோட் செய்து கொடுக்கும்.நீங்கள் இந்த தளத்தில் உறுப்பினராகிவிட்டால் Rapidshare.com , Mediafire.com போன்ற தளங்களில் உங்கள் கணக்கிற்கே அப்லோட் செய்து கொடுத்துவிடும். நீங்கள் ஒரு தளத்தில் அப்லோட் செய்யும் நேரத்தில் Nkfile பத்து தளங்களில் அப்லோட் செய்து கொடுக்கும்.
சில தளங்கள் சில நாடுகளின் தடை செய்யப்பட்டிருந்தாலும் மீதமுள்ள தளங்களின் மூலம் டவுன்லோட் செய்துகொள்ளலாம்.
இதனை பற்றி உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் கூறுங்கள். விளக்குகிறேன்.
ஒரே சமயத்தில் பல தளங்களில் அப்லோட் செய்ய....
- sathikdm
- Posts: 50
- Joined: Thu May 24, 2012 7:04 pm
- Cash on hand: Locked
-
- Posts: 108
- Joined: Sat Jun 09, 2012 5:16 pm
- Cash on hand: Locked
Re: ஒரே சமயத்தில் பல தளங்களில் அப்லோட் செய்ய....
அனைவருக்கும் தங்களுடைய படங்கள், ரசித்த வீடியாக்கள் என பலவற்றை மற்றவர்கள் பார்க்க வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் வரகூடியது. அது எப்படி பார்க்கவைப்பது என்பது யாருக்கும் தெரியாது.நீங்கள் அனுப்பிய செய்தி அனைவருக்கும் பலனைதரும் என எதிர்ப்பார்க்கிரேன்.